Archive for May, 2020

குளிர்காலம், கோடைக்காலம், மழைக்காலம் என பருவ காலங்கள் மாறும்போது நம்முடைய உடல் ஆரோக்கியம் மட்டுமல்ல, சரும அழகும் அதே அளவுக்குப் பாதிக்கப்படுகிறது. அதிலும் வெயிலில் சென்றாலும் குளிர் அதிகமாக இருந்தாலும் அதனால் பெரும் பாதிப்பு சருமத்துக்கு உண்டாகிறது. சரும வறட்சி பருவ கால மாற்றங்களால் நமக்கு ஏற்படுகிற முதல் பிரச்சினை சரும வறட்சி தான். அந்த சரும வறட்சியைப் போக்குவதற்கான மிகச்சிற்நத தீர்வாக மஞ்சள் இருக்கிறது. இது சருமத்தில் உள்ள   Read More ...

மாதவிடாய் என்பது ஒவ்வொரு பெண்ணும் மாதந்தோறும் சந்திக்கும் ஒரு விஷயம். மாதவிடாய் என்பது கருப்பையில் இருந்து பிறப்புறுப்பு வழியாக இரத்த போக்கு ஏற்படுவது தான். பொதுவாக, பெண்ணாக பிறந்த ஒவ்வொரும் இதை சந்தித்து தான் ஆக வேண்டும். சரியாக 11 வயது முதல் 15 வயதிற்குள் பெண்கள் பூப்பெய்தி விடுவர் அல்லது பெண்ணின் மார்பக வளர்ச்சி தொடங்கிய 2 வருடத்திற்குள் பூப்பெய்தி விடுவர். 11 அல்லது 15 வயதில் தொடங்கும்   Read More ...

சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாற கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும். தலை முடி செழித்து வளர வெந்தயத்தை ஊறவைத்து நன்கு அரைத்து தலையில் பேக் போல போட்டு ஊறிய பிறகு தலைக்கு குளிக்க வேண்டும், இவ்வாறு செய்துவந்தால் பலன் தரும். சருமம் நிறம் அதிகரிக்க ஆப்பிள் விழுது இரண்டு டீஸ்பூன், பால்பவுடர் அரை டீஸ்பூன், பார்லி பவுடர்   Read More ...

INGREDIENTS தேவையான பொருள்கள்-: கெட்டித் தயிர் – 1 கப், மாதுளை முத்துகள் – 1 கப், நாட்டுச் சர்க்கரை – 2 டீஸ்பூன், ரோஸ் எசென்ஸ் – கால் டீஸ்பூன் (விருப்பப்பட்டால்), புதினா இலை – சிறிதளவு INSTRUCTIONS செய்முறை: மிக்ஸியில் கெட்டித் தயிர், மாதுளை முத்துகள், நாட்டுச் சர்க்கரை, ரோஸ் எசென்ஸ் சேர்த்து அரைக்கவும். அரைத்த கலவையை டம்ளரில் ஊற்றி, மாதுளை முத்துகள், புதினா இலை தூவிப்   Read More ...

எவ்ளோ பெரிய தழும்பா இருந்தாலும் மறைஞ்சிடும்… ஒரு ஸ்பூன் காபி பொடி இருந்தா போதும்… வடுக்கள் மற்றும் தழும்புகள் என்பது ஒரு குறுகிய காலத்தில் தோலின் போது தோன்றும் கோடுகள். அவை ஒளி அல்லது காயங்கள் நிறைந்த வண்ண கோணங்களாக இருக்கலாம். மேலும் பொதுவாக இவை இடுப்பு, தொடைகள் அல்லது அடிவயிறு போன்ற இடங்களில் தோன்றும். திடீரென எடை மாற்றம், ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் மோசமான பழக்கம் ஆகியவற்றால் அவை   Read More ...

தற்போது உடல் பருமன் மிகவும் பெரிய பிரச்சனையாக உள்ளது. இந்த உடல் பருமனால் பலவித நோய்கள் அழையா விருந்தாளியாக வருகின்றன. அதில் இதய நோய், மலட்டுத்தன்மை, நீரிழிவு மற்றம் உயர் இரத்த அழுத்தம் போன்ற பல மக்களுக்கு தொந்தரவு தரும் நோய்கள் குறிப்பிடத்தக்கவை. நீங்கள் மிகவும் குண்டாக இருக்கிறீர்களா? கண்ணாடியில் உங்கள் முழு உருவத்தைக் காணும் போது கஷ்டப்படுகிறீர்களா? ஒல்லியாக இருப்பவர்களைப் பார்த்து பொறாமை கொள்கிறீர்களா? கவலையை விடுங்கள். எப்படி   Read More ...

அனைவருக்குமே ஜிங்க் சத்துக்கள் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும் என்று தெரியும். அத்தகைய சத்து குறிப்பிட்ட உணவுகளில், அதுவும் அளவாகத் தான் இருக்கும். ஆனால் அந்த சத்து உடலுக்கு போதிய அளவு வேண்டும். இல்லையெனில் உடலில் எந்த ஒரு செயல்பாடும் சரியாக நடைபெறாது. எனவே அத்தகைய சத்துக்கள் உள்ள உணவுகள் என்னவென்று தெரிந்து கொண்டு, அதனை உணவில் சேர்க்க வேண்டும். ஜிங்க் சத்தில் அதிகமான நன்மைகள் உள்ளன. அதிலும்   Read More ...

மெலிந்த குழந்தையின் உடல் எடையை அதிகரிக்க ஒரு குறிப்பிட்ட உணவுகள் உதவி புரியும். மெலிந்த குழந்தையின் எடையை அதிகரிக்கும் உணவுகள் மெலிந்த குழந்தையின் உடல் எடையை அதிகரிக்க ஒரு குறிப்பிட்ட உணவுகள் உதவி புரியும். அதில் புரோட்டீன் நிறைந்த உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்கையில் தசைகள் வளர்ச்சிப் பெற்று, உடல் எடை அதிகரிக்கும். எனவே உங்கள் குழந்தையின் உடல் எடையை அதிகரிக்க நினைத்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்களை உங்கள் குழந்தைகளுக்கு கொடுத்து   Read More ...

பருக்கள் என்பது எல்லாருக்கும் பொதுவாக ஏற்படும் ஒரு பிரச்சனை தான். பருக்கள் முகத்தில் ஏற்படும் எண்ணெய், அதிகபட்ச தூசி மற்றும் ஹார்மோன்களின் மாற்றம் போன்றவற்றினால் ஏற்படும். அத்துடன் சிலருக்கு பருக்கள் தானாக வந்து தானாகவே சரி ஆகிவிடும் மற்றும் சிலருக்கு பருக்கள் வந்த இடத்தில் தழும்பாக மாறி சிறிய துளைகள் ஏற்பட்டு முகத்தின் அழகையே கெடுத்து விடும். இந்த துளைகள் சருமத்திற்கு நடுப்பகுதியில் ஏற்படும் ஒரு சிறிய மாற்றத்தினால் ஏற்படும்   Read More ...

உதடுகள் அழகாக இருக்கவேண்டும் என்று யாருக்குத்தான் விருப்பம் இல்லாமல் இருக்கும்? நம்ம முகத்திலயே கண்ணுக்கு அடுத்ததா நம்மள கவனிக்க வைக்கிறது இந்த உதடுகள் தாங்க. ஆனா நாம நம்ம உதடுகள கவனிக்கிறமா? இதுவரைக்கும் கவனிக்கலைன்னா இனிமே கவனிங்க. அதுக்கு தொடர்ந்து வாசிங்க அதையெல்லாம் செய்து பாருங்க! தினமும் இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு கொஞ்சம் எலுமிச்சை சாற்றுடன் சீனியைச் சேர்த்து உதட்டில் ஸ்கரப்  செய்துகொள்ளுங்கள். 10 நிமிடங்களுக்கு அதை ஊறவைத்துவிட்டு   Read More ...

பூண்டை சுவை மிகுந்த வகையில் உண்ண சிறந்த வழி இந்த பூண்டு பால் தான். இதற்கு நிறைய மருத்துவ குணங்கள் உள்ளன. அவை யாவை என்பதை குறித்து இப்போது பார்க்கலாம். 1. சளி மற்றும் இருமலால் அவதிப்படுபவர்கள் பூண்டு பாலை எடுத்துக் கொண்டால் நல்ல தீர்வு கிடைக்கும். 2. முகப்பருவில் இருந்து விடுபட வெளியே தடவப்படும் மருந்துகளுக்கு இணையான பலன் பூண்டு பால் குடிப்பதனால் கிடைக்கும். தொடர்ந்து பூண்டு பாலை   Read More ...

அதிக கொழுப்புச் சத்து மிக்க உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆண்களின் விந்து உற்பத்தியை பாதிப்பதாக தெரிய வந்துள்ளது. பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆபத்தானவை என்பதை தற்போது உறுதியாக கூறலாம். பதப்படுத்தப்பட்ட உணவுகளால் சிறு வயதிலேயே மரணம், பல்வேறு நோய்கள் மற்றும் குறைபாடுகள் ஏற்படுவதாக கூறப்பட்டு வந்த நிலையில், அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் ஆண்மை குறைவுக்கும் காரணமாக இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. அதிக கொழுப்புச் சத்து மிக்க உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆண்களின்   Read More ...

Sponsors