ஆட்டுக்கறி குழம்பு / MUTTON CURRY recipe in tamil, samayal kurippukal in tamil, cooking tips in tamil

தேவையான பொருட்கள்

தேங்காய் எண்ணெய்        –      3 மேஜைக்கரண்டி

சின்ன வெங்காயம்          –      20

பச்சை மிளகாய்             –      2

கறிவேப்பிலை              –      2 கொத்து

இஞ்சி பூண்டு விழுது        –      2 மேஜைக்கரண்டி

தக்காளி                     –      3

உப்பு                        –      தேவையான அளவு

மட்டன்                     –      500 கிராம்

நீர்                          –      தேவையான அளவ

மல்லித் தளை              –      ஒரு கைப்பிடியளவு

மசாலாவுக்கு

பட்டை                      –      1 இன்ஞ் துண்டு

ஏலக்காய்                   –      2

கிராம்பு                     –      3

சோம்பு                     –      1 தேக்கரண்டி

செட்டி நாடு மசாலா தூள்

வத்தல் மிளகாய்           –      6-8

முழு மல்லி                –      4 மேஜைக்கரண்டி

பட்டை                     –      5 செ.மீ துண்டு

சோம்பு                    –      1 மேஜைக்கரண்டி

நல்ல மிளகு தூள்        –      1 மேஜைக்கரண்டி

சீரகம்                     –      1 தேக்கரண்டி

ஏலக்காய்                  –      5

நட்சத்திர சோம்பு           –      1

தேங்காய் மசாலா

தேங்காய்                  –      1 கப்

சோம்பு                    –      1 மேஜைக்கரண்டி

செய்முறை

02 sunsamayal mutton recipe

03 sunsamayal mutton recipe

தேங்காய் மற்றும் சோம்பினை நன்கு அரைத்துக் கொள்ளவும்

04 sunsamayal mutton recipe

தேவையான பொருட்கள்

27  sunsamayal mutton recipe

பின்பு மசாலாவுக்கு தேவையானவற்றை வறுத்துக் கொள்ளவும்

30  sunsamayal mutton recipe

பின்பு அவற்றை பொடித்துக் கொள்ளவும். இது செட்டி நாடு மசாலா தூள்

06 sunsamayal mutton recipe

பின்பு கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் அதில் சோம்பு ஏலக்காய் மற்றம் பட்டை கிராம்பு சேர்க்கவும்

07 sunsamayal mutton recipe

பின்பு அதனுடன் வெங்காயம், கறி வேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்க்கவும்

08 sunsamayal mutton recipe

பின்பு அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்

09 sunsamayal mutton recipe

பின்பு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும்

10 sunsamayal mutton recipe

பின்பு தக்காளி சேர்க்கவும்

11 sunsamayal mutton recipe

தக்காளி நன்கு மசியும் வரை வேக வைக்கவும்

13 sunsamayal mutton recipe

பின்பு மசாலா தூள் சேர்க்கவும்

14 sunsamayal mutton recipe

சிறிது நேரம் வதக்கவும்

16 sunsamayal mutton recipe

பின்பு அதனுடன் மட்டன் சேர்த்து நன்கு கிளறவும்

17 sunsamayal mutton recipe

பின்பு அவற்றை பிரஷர் குக்கரில் மாற்றி வைக்கவும்

18 sunsamayal mutton recipe

சிறிது நீர் சேர்க்கவும்

19 sunsamayal mutton recipe

பின்பு அதனை மூடி வைத்து வேக வைக்கவும்

21 sunsamayal mutton recipe

மட்டன் வெந்தவுடன் அதனுடன் தேங்காய் விழுதை சேர்த்து நன்கு கலக்கவும்

23 sunsamayal mutton recipe

பின்பு அதனை மூடி சிறிது நேரம் சிம்மில் வைக்கவும்

24 sunsamayal mutton recipe

அதிலுள்ள எண்ணெய் முழுவதுமாக வெளியேறும் வரை வைக்கவும்

25 sunsamayal mutton recipe

பின்பு அதனுடன் மல்லித் தளை சேர்த்து நன்கு கலக்கவும்

01 sunsamayal mutton recipe

பின்பு பரிமாறவும்

Loading...
Categories: mutton recipes in tamil

Leave a Reply


Sponsors