Archive for the ‘இனிப்பு வகைகள்’ Category

தேவையான பொருட்கள்: ரஸ்க் (rusk)- 10 வெல்லம் – ஒரு மேசைக்கரண்டி ஏலக்காய் – 4 முந்திரி – 4 நெய் – 2 தேக்கரண்டி தேங்காய் துருவல் – கால் கப் செய்முறை : • ரஸ்கின் ஓரத்தில் உள்ள பகுதியை மட்டும் நீக்கி விடவும். • ஏலக்காயை பொடி செய்துக் கொள்ளவும். • ஒரு பாத்திரத்தில் வெல்லம், தேங்காய் துருவல் போட்டு பொடி செய்த ஏலக்காயை போட்டு   Read More ...

தேவையான பொருட்கள் பால் – 1 கப் கிரீம் – 3 கப் முட்டை வெள்ளை – 6 பாதாம் பருப்பு – 4 பொடித்த சர்க்கரை – 7 டேபிள் ஸ்பூன் வெனிலா எசன்ஸ் – 2 டீஸ்பூன் கொக்கோ பவுடர் – 2 டேபிள் ஸ்பூன் செய்முறை பாதாம் பருப்புகளை சிறு சிறு துண்டுகளாக உடைத்துக் கொள்ளவும். 6 முட்டையின் வெள்ளையை எடுத்துக் கொண்டு நன்கு நுரை   Read More ...

என்னென்ன தேவை? மைதா – 1/2 கப், பேக்கிங் சோடா – 1/4 டீஸ்பூன், புளித்த தயிர் – 2 டேபிள் ஸ்பூன், கொக்கோ பவுடர் – 1 டேபிள் ஸ்பூன், சர்க்கரை – 1/2 கப் (பொடி செய்தது), வென்னிலா எசன்ஸ் – 1/2 டீஸ்பூன், வெண்ணெய் – 1/4 கப் (உருக வைத்தது), தண்ணீர் – 1/4 கப். எப்படிச் செய்வது? முதலில் பேக்கிங் சோடாவை, புளித்த   Read More ...

டிரை ஃப்ரூட்டில் நிறைய சத்துக்கள் உள்ளன. சில குழந்தைகள் டிரை ஃப்ரூட் சாப்பிடாது. அவர்களுக்கு இப்படி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகளுக்கு சத்து நிறைந்த டிரை ஃப்ரூட் லட்டு தேவையான பொருட்கள் : உலர்ந்த அத்திப்பழம் (fig) – 10 ​பேரீச்சம்பழம் – 12 பாதாம் – 12 முந்திரி – 12 பிஸ்தா – 12 ​தேன் – 2 ​தேக்கரண்டி ​நெய் – 2 தேக்கரண்டி   Read More ...

சாதாரண கொழுக்கட்டையாவே சாப்பிடுறதுக்கு போரடிக்குதா. இந்த ஸ்பெஷல் பால் கொழுக்கட்டையை செஞ்சு பாருங்க! மீண்டும் மீண்டும் சாப்பிடத் தோன்றும். சிறுசு, பெருசு என அனைவரின் நாவையும் சுண்டி இழுக்கும் இந்த ஸ்பெஷல் பால் கொழுக்கட்டை. தேவையான பொருட்கள்: புழுங்கல் அரிசி மாவு – 2 கப் தேங்காய்ப்பால் (முதல் பால்) – 1 கப் அடுத்ததாக எடுக்கும் தேங்காய்ப்பால் – தேவைக்கு பால் – 3 கப் சர்க்கரை –   Read More ...

என்னென்ன தேவை? மைதா மாவு – 1 கப், சோள மாவு – 2 டேபிள்ஸ்பூன், கெட்டித் தயிர் – 3/4 கப், பேக்கிங் சோடா – 1/2 டீஸ்பூன், நெய் – 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள் தூள் – 1 சிட்டிகை, எண்ணெய் – பொரிப்பதற்கு. சர்க்கரைப் பாகிற்கு… சர்க்கரை – 1 கப், தண்ணீர் – 1 கப், குங்குமப்பூ – சிறிதளவு, எலுமிச்சைச் சாறு –   Read More ...

என்னென்ன தேவை? நாவல்பழ விழுது ஒரு கப் பொட்டுக்கடலை மாவு கால் கப்புக்குக் கொஞ்சம் அதிகம் சர்க்கரை முக்கால் கப் நெய் கால் கப் எப்படிச் செய்வது? நாவல்பழ விழுது, சர்க்கரை, பொட்டுக்கடலை மாவு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்துக் கலக்கி, அடுப்பில் வைத்துக் கிளறுங்கள். சர்க்கரை கரைந்து, சேர்ந்தாற்போல கெட்டியாக வரும்போது நெய்விட்டுக் கிளறுங்கள். குறைவான தீயில் கிளறினால் போதும். நன்றாக இறுகி, அல்வா பதம் வந்ததும் நெய் தடவிய   Read More ...

மலேசியர் மட்டுமின்றி இந்தியர், சீனர் என அனைவரும் விரும்பிச் சாப்பிடக்கூடிய முக்கியமான உணவுகளின் தொகுப்பு இது. இந்தியாவில் கிடைக்காத பொருட்கள் மற்றும் முட்டைக்கு மாற்றாகச் சேர்க்கப்பட வேண்டியவை பற்றியும் குறிப்புகள் உள்ளன.  01. பேக்ட் குயே தேவையானவை: பாண்டன் இலை – 5, மைதா மாவு – ஒரு கப், முட்டை – ஒன்று (விரும்பாதவர்கள் கண்டன்ஸ்டு மில்க் பயன்படுத்தலாம்), சர்க்கரை – 1/2 கப், கெட்டியான தேங்காய்ப்பால் –   Read More ...

தேவையான பொருட்கள் ரவை – ½ கிலோ சர்க்கரை – ½ கிலோ நெய் – 6 ஸ்பூன் முந்திரி பருப்பு – 50 கிராம் தேங்காய் – 1 ஏலக்காய் – 12 பால் – 250 மில்லி லிட்டர் செய்முறை: முந்திரி பருப்பை சிறு துண்டுகளாக (முழு முந்திரி பருப்பை நான்காக) உடைத்து நெய்யில் வறுத்து எடுத்துக் கொள்ளவும். தேங்காயை துருவிக் கொள்ளவும். ஏலக்காயை பொடித்துக் கொள்ளவும்.பாலை   Read More ...

இந்த கோடை விடுமுறையில் உங்கள் குழந்தைகளை குதுகலமாக்க சுவையான மாம்பழ அல்வா செய்து கொடுத்து அசத்துங்கள்! தித்திக்கும் மாம்பழ அல்வா ரெசிபி இந்த கோடை விடுமுறையில் உங்கள் குழந்தைகளை குதுகலமாக்க சுவையான மாம்பழ அல்வா செய்து கொடுத்து அசத்துங்கள்! தேவையானவை:  மாம்பழக் கூழ் ஒரு கப், ரவை, சர்க்கரை, நெய் தலா அரை கப், பொடியாக நறுக்கிய முந்திரித் துண்டுகள் – 3 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் அரை டீஸ்பூன், தண்ணீர்   Read More ...

விநாயகர் சதுர்த்தி என்றாலே பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரின் நினைவுக்கு வருவது கொழுக்கட்டைதான். அந்தவகையில் ஸ்பெஷலான மற்றும் சத்தான கொழுக்கட்டைகள் செய்வது எப்படி என இப்போது பார்க்கலாம். விநாயகர் சதுர்த்தியை இனிப்பாக்க சத்தான கொழுக்கட்டை ரெசிபிகள்! விநாயகர் சதுர்த்திஎன்றாலே பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரின் நினைவுக்கு வருவது கொழுக்கட்டைதான். அந்தவகையில் ஸ்பெஷலான மற்றும் சத்தான கொழுக்கட்டைகள் செய்வது எப்படி என இப்போது பார்க்கலாம். 01.   டிரை ஃப்ரூட்ஸ்   Read More ...

குழந்தைகளுக்கு சுவையும், சத்தும் அளிக்கும் வண்ணம் அசோகா அல்வா எப்படி தயாரிப்பது என இங்கு பார்ப்போம். வீட்டிலேயே எளிதாக செய்யலாம் அசோகா அல்வா கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் குழந்தைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. எப்போதும் துறுதுறு என விளையாடும் குழந்தைகள் ஏதேனும் நொறுக்குத் தீணி வேண்டும் என அடம்பிடிப்பது வழக்கம். அவர்களுக்கு சுவையும், சத்தும் அளிக்கும் வண்ணம் அசோகா அல்வா எப்படி தயாரிப்பது என இங்கு பார்ப்போம். தேவையான பொருட்கள்: பயற்றம்   Read More ...

Sponsors