Archive for the ‘இனிப்பு வகைகள்’ Category

சாக்லெட் – 50 கிராம், சர்க்கரை – 1/2 கப், கோகோ பவுடர் – 2 டேபிள்ஸ்பூன், அரிசி மாவு – 1 டேபிள்ஸ்பூன், கார்ன்ஃப்ளோர் – 2 டேபிள்ஸ்பூன், உப்பு – 1/4 டீஸ்பூன், பால் – 2 கப், ஹெவி கிரீம் – 40 மி.லி., அலங்கரிக்க துருவிய வெள்ளை சாக்லெட் – சிறிது. சாக்லெட்டை துருவிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பால், சர்க்கரை, கோகோ பவுடர்,   Read More ...

தேங்காய்த்துருவல்  – 1 கப், சர்க்கரை – ¾ கப், தண்ணீர் – ¼ கப், பொட்டுக்கடலை – 1 டேபிள்ஸ்பூன், நெய் – 2 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் – 1 டீஸ்பூன். ஒரு நான்ஸ்டிக் தவாவில் சர்க்கரை, தண்ணீர் சேர்த்து கம்பிப் பாகு பதத்திற்கு  காய்ச்சவும். இத்துடன் தேங்காய்த்துருவலை சேர்த்துக் கிளறவும். இக்கலவை  சுருண்டு வரும்பொழுது நெய்யை சேர்க்கவும். கடைசியாக பொட்டுக்கடலை, ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறவும். கலவை தவாவின்   Read More ...

தினை அரிசி – 100 கிராம், பாசிப்பருப்பு – 30 கிராம், வெல்லம் – 200 கிராம், நெய் – 2 டேபிள்ஸ்பூன், நறுக்கிய முந்திரி – 25 கிராம், திராட்சை – 25 கிராம், ஏலக்காய் – 3 (பொடிக்கவும்), தண்ணீர் – 400 மி.லி, பல் பல்லாக நறுக்கிய தேங்காய் – 1/2 மூடி. ஒரு அடிகனமான பாத்திரத்தில் வெல்லம், சிறிது தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சி   Read More ...

ரின் பால் -1 சீனி -450 கிராம் தண்ணீர் -1 ரின் பால் அளவு ஏலக்காய்த் தூள் -ஒரு தே.கரண்டி முந்திரிப் பருப்பு -ஒரு மே.கரண்டி(சிறிதாக வெட்டியது)   பால், சீனி, தண்ணீர் இவற்றைக் கலந்து கரைத்துக் காய்ச்சவும். இறுகி வரும் பருவத்தில் ஏலம், முந்திரிப்பருப்பைக் கலந்து சட்டியில் ஒட்டாது திரளும் நேரத்தில் இறக்கவும். பின் எண்ணெய் பூசிய தட்டில் (tray)அழுத்தமாகப் பரவி சிறு சிறு துண்டுகளாக கீறி விடவும்   Read More ...

அரிசி மா -2 சுண்டு(வறுக்காதது) சீனி -1/2 kg சர்க்கரை -1/2 kg தேங்காய் -4 சவ்வரிசி -50g(2மே.கரண்டி நிரப்பி) ஏலப்பொடி -1 தே.கரண்டி தண்ணீர் – 9 தம்ளர் உப்புத்தூள் -2 சிட்டிகை வறுத்த பயறு -50g வறுத்த கச்சான் முத்து -100g   தேங்காயைத்துருவி பெரியபாத்திரத்திலிட்டு 9 தம்ளர் தண்ணீரில் அளவாகத் தண்ணீர் விட்டுப் பிழிந்து 4 த்ம்ளர் முதல் பாலும், 6 தம்ளர் இரண்டாம், மூன்றாம்   Read More ...

அரிசி மா -2 கப் நடுத்தர அளவான அரிசிக் குருணல் -1/2 கப் வெல்லம் -200கிராம் சீனி(சர்க்கரை) -50கிராம் வாழைப்பழம் -4 தயிர் -2 மேசைக்கரண்டி தேங்காய்ப்பால் -1கப். உப்பு -அளவாக தேங்காயெண்ணை -1போத்தல் தேங்காய்ப் பாலைச் சுடவைத்துக் குருணலைச் சேர்த்துக் காய்ச்சி இறக்கவும். அதனுடன் மா, வெல்லம்,சீனி(சர்க்கரை),வாழைப்பழம்,தயிர்,உப்பு இவற்றைச் சேர்த்து நன்றாகப் பிசையவும். நீர் தேவையானால் சிறிது சேர்த்துக் கொள்ளளாம். பின் ஒரு மணி நேரம் மூடி வைக்கவும்.   Read More ...

எளிய முறையில் வேர்க்கடலை உருண்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம். வேர்க்கடலை உருண்டை செய்வது எப்படி தேவையான பொருட்கள் : வறுத்த வேர்க்கடலை – 200 கிராம் வெல்லம் – தலா 200 கிராம் ஏலக்காய்த்தூள் – சிறிதளவு செய்முறை: * வேர்க்கடலையை நன்றாக வறுத்து தோல் இரண்டாக உடைத்து கொள்ளவும். * வெல்லத்தை சிறிது நீர் சேர்த்து கரைத்து வடிகட்டி, உருட்டும் பதத்தில் பாகு காய்ச்சவும். * வேர்க்கடலையுடன்   Read More ...

மைதா–1கப் மெல்லிய பேணிரவை—அரைகப் பொரிப்பதற்கு வேண்டிய—எண்ணெய் பால்—அரைலிட்டர் சக்கரை—ஒன்றரைகப் ஏலக்காய்–3 முந்திரிப் பருப்பு—10 பாதாம் பருப்பு—10 ஒரு சிட்டிகை—உப்பு குங்குமப்பூ—துளி. அரிசிமாவு—அரைகப். பூரி தோய்த்து இட செய்முறை பாதாம்,முந்திரி, பருப்புகளை ஏலக்காய் சேர்த்து மிக்ஸியில் பின்னும் கொஞ்சநேரம் ஓடவிட்டு ஒரே முறையில் பொடியாக பொடித்துக் கொள்ளவும். ரவையையும், முடிந்தவரை தனியாகப் பொடித்துக் கொள்ளவும். மைதா, பொடித்த ரவை இரண்டையும் கலந்து துளி உப்பு சேர்த்து, தண்ணீரைச் சிறிது சிறிதாக விட்டு   Read More ...

வாழைப்பழம் – 7 தேன் [விரும்பினால்] மைதா மாவு – 1 கப் [125 கிராம்] பால் – 2 மேஜைக்கரண்டி பட்டர் – 3/4 தேக்கரண்டி பவுடர்ட் சுகர் (அ) கேஸ்டர் சுகர் – 1 மேஜைக்கரண்டி தண்ணீர் – 1/2 கப் செய்முறை: மாவு கரைக்க தேவையானதை எல்லாம் ஒன்றாகச் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்துக்கு கரைக்கவும். வாழைப்பழத்தை பஜ்ஜிக்கு வெட்டுவதை விட சற்று கனமாக வெட்டவும்.   Read More ...

தேவையான பொருட்கள் : வாழைப்பூ – 1 உருளைக்கிழங்கு – 2 கடலை மாவு – 5 தேக்கரண்டி, பெரிய வெங்காயம் – 2 பச்சைமிளகாய் – 6 மிளகுத்தூள் – 1 மேசைக்கரண்டி சீரகம் – 1 மேசைக்கரண்டி கறிவேப்பிலை – சிறிதளவு உப்பு, எண்ணெய் – தேவையானது   செய்முறை : * வாழைப்பூவை பொடியாக நறுக்கி ஆவியில் வேகவைத்து எடுத்து ஆறவைக்கவும். * உருளைக்கிழங்கை வேகவைத்து   Read More ...

தேவையானவை மைதாமாவு – அரை கப் வாழைப்பழம்- 2 தேங்காய் துருவல் – அரை கப் சர்க்கரை – இனிப்புக்கேற்ப ஏலக்காய்தூள் – ஒரு சிட்டிகை. செய்முறை வாழைப்பழத்தை நன்றாகப் பிசைந்து, அதில் துருவிய தேங்காய், சர்க்கரை, ஏலத்தூள் சேர்த்து நன்றாக கலந்து, மைதாமாவை தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். இரண்டையும் கலந்து உருட்டி மிதமான தீயில் எண்ணெயில் பொரித்து எடுக்கவும். பணியாரக் கல்லிலும் வேகவைக்கலாம்.   Read More ...

*இடியப்ப மாவு – 2 கப் *தண்ணீர் – 2 கப் *உப்பு – 1/2 ஸ்பூன் தாளிக்க *தே.எண்ணை – 3 ஸ்பூன் *கடுகு – 1/2 ஸ்பூன் *கடலை பருப்பு – 2 ஸ்பூன் *சின்ன வெங்காயம் – 10 *பச்சை மிளகாய் – 2 பொடியாக நறுக்கியது *கறிவேப்பிலை – 1 இனுக்கு பொடியாக நறுக்கியது *இஞ்சி – 1 மிகச்சிறிய துண்டு பொடியாக நறுக்கியது *தேங்காய் துருவல்   Read More ...

Recent Recipes

Sponsors