Archive for the ‘இனிப்பு வகைகள்’ Category

தேவையானவை: பச்சரிசி-1 அழக்கு உழுந்து-2மேசைக்கரண்டி பொடு கடலை-2 மேசைக் கரண்டி பாசி பருப்பு-2 மேசைக்கரண்டி சிரகம்/எள்-சிறிது வெண்ணை-1மேசைக் கரண்டி உப்பு தேவைக்கேற்ப்ப செய்முறை: அரிசியை சுத்தமான துணில் துடைத்துக்கொள்ளவும், உழுந்து,பொடு கடலை,பாசி பருப்பை தனித்தனியாக வருக்கவும் பின்பு, அரிசியை சேர்த்து மிஷ்னில் அரைக்கவும்.   மாவோடு,எள்,உப்பு, வெண்ணையையும் சேர்த்து பிசையவும்,பின்னர் காய்ந்த யெண்ணையில் மிதமான சூட்டில், முள்முருக்கு அச்சில் பிழிந்து இலையில் இட்டு பின் பொரிக்கவும். சுவையான முள்முறுக்கு தயார்.   Read More ...

தேவையானவை: சிவப்பு அரிசி அரை கிலோ, தேங்காய்த்துருவல் 20 கிராம், வெல்லம் சிறிய துண்டு, தண்ணீர், உப்பு சிறிதளவு, தேங்காய் ஒன்று செய்முறை: சிவப்பு அரிசியில் தண்ணீர் ஊற்றி, ஒரு மணி நேரம் ஊறவைத்து, பிறகு தேங்காய்த்துருவல், வெல்லம் சேர்த்து, கிரைண்டரில் மாவாக அரைக்கவும். எட்டு மணி நேரம் மாவை நொதிக்கவைத்து, ஆப்ப சட்டியில் ஊற்றி மூடிவைக்கவும். ஒரு நிமிடம் கழித்துத் திறந்தால் சுவையான ஆப்பம் ரெடி. தேங்காயை அரைத்து   Read More ...

தேவையான பொருட்கள்: பச்சை அரிசி – 2 கப் புழுங்கல் அரிசி – 2 கப் தேங்காய் – ஒரு மூடி சர்க்கரை – தேவையான அளவு சமையல் சோடா பவுடர் – 1 சிட்டிகை உப்பு – சிறிதளவு   செய்முறை white appam recipe seimurai   : பச்சை அரிசி, புழுங்கல் அரிசி இரண்டையும் சம அளவு ஊற வைத்து கிரைண்டரில் நன்றாக அரைத்து சிறிதளவு உப்பு   Read More ...

தேவையான பொருட்கள் : மைதா மாவு – 200 கிராம் உருளைக்கிழங்கு – 2 வெங்காயம் – 2 சீரகம் – ஒரு தேக்கரண்டி மிளகாய்த் தூள் – தேவைக்கேற்ப எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு urulaikilangu samosa seimurai * உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். * வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வைக்கவும். * வாணலியில் எண்ணெய்   Read More ...

மைதா மாவு & 1 கப், உப்பு & தேவையான அளவு, எண்ணெய்& 1 டீஸ்பூன். பூரணத்துக்கு…பொடியாக துருவிய கோஸ் &அரை கப், பொடியாக நறுக்கியவெங்காயம் & 1, துருவிய இஞ்சி& சிறிது, மிளகுத் தூள் & அரை டீஸ்பூன், மிளகாய் தூள் & அரைடீஸ்பூன், உப்பு & தேவைக்கேற்ப,பொடியாக நறுக்கிய கொத்தமல்லி& சிறிது, எண்ணெய் & தேவையான அளவு, வறுத்துப் பொடித்தவேர்க்கடலை & 1 டீஸ்பூன். onion mini   Read More ...

மேல் மாவுக்கு: மைதா – 1 கப், பொடித்த சர்க்கரை – 1 டீஸ்பூன், உருக்கிய நெய் அல்லது வெண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன், மெல்லிய சீரோட்டி ரவை – 1 டேபிள்ஸ்பூன், பேக்கிங் பவுடர் – 1 சிட்டிகை. பூரணம் செய்ய: உதிர்த்த பனீர் – 1 கப், உதிர்த்த சர்க்கரை இல்லாத கோவா – முக்கால் கப், பொடித்த சர்க்கரை – அரை கப், பொடியாக நறுக்கிய   Read More ...

மைதா மாவு – 1 கப், உப்பு, தண்ணீர் – தேவைக்கேற்ப, நெய் – 1 டீஸ்பூன், பனீர் – 50 கிராம், எண்ணெய் – தேவைக்கு ஏற்ப, சாட் மசாலா, உப்பு, மிளகாய் தூள்- தேவைக்கேற்ப. மைதா மாவுடன் உப்பு, நெய் சேர்த்து சிறிது தண்ணீருடன் கெட்டியாக பிசைந்து, சிறிது நேரம் மூடி வைக்கவும். பனீரை மெல்லிய துண்டுகளாக வெட்டி  அதன் மேல் உப்பு, சாட் மசாலா, மிளகாய்   Read More ...

உருளைக்கிழங்கு – 4 வெங்காயம் – 2 முட்டை – 3 மிளகுத் தூள் – ஒரு தேக்கரண்டி வெண்ணெய் – ஒரு மேசைக்கரண்டி உப்பு – தேவையான அளவு தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். முட்டையை உடைத்து ஊற்றி, உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து அடித்து வைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். உருளைக்கிழங்கைத் தோலுரித்து துருவி வைத்துக் கொள்ளவும். முட்டைக் கலவையுடன்   Read More ...

தேவையான பொருட்கள்: சோயா பீன்ஸ் – 100 கிராம் வெங்காயம் – 2 (நறுக்கியது) உருளைக்கிழங்கு – 3 (வேக வைத்து மசித்தது) பச்சை மிளகாய் – 3 (நறுக்கியது) கடலைப்பருப்பு – 2 கப் மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் ஓமம் – 1 டீஸ்பூன் மல்லி தூள் – 1 டீஸ்பூன் எள்ளு – 1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடா – 1 சிட்டிகை தண்ணீர்   Read More ...

பச்சரிசி        & 200 கிராம் புழுங்கல் அரிசி    & 200 கிராம் உளுத்தம் பருப்பு    & 50 கிராம் வெந்தயம்    & 1 மேஜைக்கரண்டி தேங்காய்        & 1 மூடி (துருவியது) தேங்காய் மூடியைத் துருவி கெட்டிப் பாலாக 2 முறையும், தண்ணீர்ப் பாலாக இரு முறையும் மிக்ஸியில் போட்டு எடுத்து வடிகட்டி தனித்தனியாக இரண்டிலும் தேவையான சர்க்கரையைக் கலந்து வைத்துக் கொள்ளவும்.   பின் பச்சரிசி,   Read More ...

தேவையான பொருட்கள்: பச்சரிசி – ஒரு டம்ளர் வெள்ளை உளுத்தம்பருப்பு – 4 தேக்கரண்டி வெந்தயம் – 1 தேக்கரண்டி சோடா உப்பு – சிறிதளவு சாதம்- ஒரு கப் உப்பு – தேவைக்கு செய்முறை: 1.அரிசி,உளுந்து,வெந்தயம் சேர்த்து 4 மணி நேரம் ஊறவைக்கவும். 2. தண்ணீர் வடித்து விட்டு சாதம் கலந்து சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும். 3. அரைத்த மாவுடன் உப்பு சேர்த்து 10   Read More ...

தேவையான பொருட்கள்: 1 சுண்டு ரவை 1 சுண்டுக்கு சிறிதுகுறைவான தேங்காய்ப்பால் ½ செ.மீ. தடிப்பமுள்ள, கரைநீக்கப்பட்ட 1 துண்டு பாண் 1 தேக்கரண்டி உப்புத்தூள் குவித்து 1 தேக்கரண்டி சீனி 1ஃ4 -1ஃ3 தேக்கரண்டி அப்பச்சோடா 2ஃ3 சுண்டு இளநீர் செய்முறை: ரவை, பாண், சீனி ஆகியவற்றை பிளென்டர் அல்லது ஆட்டுக்கல்லில் இட்டு, அதிக அழுத்தமில்லாத தொய்ந்த பதத்தில் அரைத்து, வழித்து, வெக்கையுள்ள இடத்தில் வைத்து, 12 மணிநேரம்   Read More ...

Recent Recipes

Sponsors