Archive for the ‘இனிப்பு வகைகள்’ Category

உருளைக்கிழங்கு – 4 வெங்காயம் – 2 முட்டை – 3 மிளகுத் தூள் – ஒரு தேக்கரண்டி வெண்ணெய் – ஒரு மேசைக்கரண்டி உப்பு – தேவையான அளவு தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். முட்டையை உடைத்து ஊற்றி, உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து அடித்து வைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். உருளைக்கிழங்கைத் தோலுரித்து துருவி வைத்துக் கொள்ளவும். முட்டைக் கலவையுடன்   Read More ...

தேவையான பொருட்கள்: சோயா பீன்ஸ் – 100 கிராம் வெங்காயம் – 2 (நறுக்கியது) உருளைக்கிழங்கு – 3 (வேக வைத்து மசித்தது) பச்சை மிளகாய் – 3 (நறுக்கியது) கடலைப்பருப்பு – 2 கப் மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் ஓமம் – 1 டீஸ்பூன் மல்லி தூள் – 1 டீஸ்பூன் எள்ளு – 1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடா – 1 சிட்டிகை தண்ணீர்   Read More ...

பச்சரிசி        & 200 கிராம் புழுங்கல் அரிசி    & 200 கிராம் உளுத்தம் பருப்பு    & 50 கிராம் வெந்தயம்    & 1 மேஜைக்கரண்டி தேங்காய்        & 1 மூடி (துருவியது) தேங்காய் மூடியைத் துருவி கெட்டிப் பாலாக 2 முறையும், தண்ணீர்ப் பாலாக இரு முறையும் மிக்ஸியில் போட்டு எடுத்து வடிகட்டி தனித்தனியாக இரண்டிலும் தேவையான சர்க்கரையைக் கலந்து வைத்துக் கொள்ளவும்.   பின் பச்சரிசி,   Read More ...

தேவையான பொருட்கள்: பச்சரிசி – ஒரு டம்ளர் வெள்ளை உளுத்தம்பருப்பு – 4 தேக்கரண்டி வெந்தயம் – 1 தேக்கரண்டி சோடா உப்பு – சிறிதளவு சாதம்- ஒரு கப் உப்பு – தேவைக்கு செய்முறை: 1.அரிசி,உளுந்து,வெந்தயம் சேர்த்து 4 மணி நேரம் ஊறவைக்கவும். 2. தண்ணீர் வடித்து விட்டு சாதம் கலந்து சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும். 3. அரைத்த மாவுடன் உப்பு சேர்த்து 10   Read More ...

தேவையான பொருட்கள்: 1 சுண்டு ரவை 1 சுண்டுக்கு சிறிதுகுறைவான தேங்காய்ப்பால் ½ செ.மீ. தடிப்பமுள்ள, கரைநீக்கப்பட்ட 1 துண்டு பாண் 1 தேக்கரண்டி உப்புத்தூள் குவித்து 1 தேக்கரண்டி சீனி 1ஃ4 -1ஃ3 தேக்கரண்டி அப்பச்சோடா 2ஃ3 சுண்டு இளநீர் செய்முறை: ரவை, பாண், சீனி ஆகியவற்றை பிளென்டர் அல்லது ஆட்டுக்கல்லில் இட்டு, அதிக அழுத்தமில்லாத தொய்ந்த பதத்தில் அரைத்து, வழித்து, வெக்கையுள்ள இடத்தில் வைத்து, 12 மணிநேரம்   Read More ...

மைதா, பால், சர்க்கரை – தலா 1 கப், ஏலக்காய் -4 (பொடித்தது), முந்திரி – 6, தேங்காய் துருவல் – 1 கரண்டி, நெய் அல்லது எண்ணெய் – தேவைக்கேற்ப, பச்சைக் கற்பூரம் – ஒரு சிட்டிகை. மைதா, சர்க்கரை, பால் மூன்றையும் ஒரு பாத்திரத்தில் விட்டுக் கரைத்து, ஏலக்காய் பொடி, உடைத்த முந்திரி, பச்சைக் கற்பூரம், தேங்காய் துருவல் எல்லாம் சேர்த்துக் கலக்கவும். பஜ்ஜி மாவு பதத்துக்கு   Read More ...

தேவையான பொருட்கள் –  மைதா மாவு-கால் கப் வறுத்த ரவை-கால் கப் சர்க்கரை-கால் கப் எண்ணெய்-பொரிப்பதற்கு செய்முறை –  1.மைதா மாவு, ரவை,சர்க்கரை இவை மூன்றையும் கொஞ்சம் தண்ணீரில் கலந்து,கட்டியில்லாமல் கரைத்து கால் மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.   2.அடுப்பில் வாயகன்ற பாத்திரத்தில் பாதியளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும் நல்ல குழிவான கரண்டியால் பணியாரம் போல் ஊற்றவும்.இரண்டு பக்கமும் வெந்ததும் சூடாக பரிமாறவும்.   3.அஸ்கா சேர்த்திருப்பதால்   Read More ...

அரிசி மாவு – 1 கப், வெல்லம் – 1 கட்டி, தேங்காய்த் துருவல் – 1 கப், உப்பு – ஒரு சிட்டிகை, ஏலக்காய் தூள் – ஒரு சிட்டிகை, வாழை இலை – தேவைக்கு. முதலில் பூரணத்தைத் தயார் செய்ய வேண்டும். வெல்லத்தில் கொஞ்சம் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். அதில் தேங்காய்த் துருவல், ஏலக்காய் தூள் சேர்த்து சுருண்டு வரும் வரை கொதிக்க விடவும். பின்   Read More ...

மைதா – ஒன்றே கால் கப், பம்பாய் ரவை – 1 கப், சர்க்கரை – ஒன்றே கால் கப், பொடியாக நறுக்கிய முந்திரி – சிறிது, தண்ணீர் – இரண்டரை கப், நெய் – 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் – பொரிப்பதற்கு. மைதாவுடன் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து, போதிய அளவு தண்ணீர் விட்டு, நெகிழ்வாக மாவு பிசைந்து, அரை மணி நேரம் மூடி வைக்கவும். ஒரு டேபிள்ஸ்பூன்   Read More ...

தேவையான பொருட்கள் பச்சரிசி – 2கப் துருவிய தேங்காய் சோறு ஈஸ்ட் -1/2tsp சீனி – 2-3tsp உப்பு     செய்முறை பச்சரிசியை 2 மணிநேரம் ஊற வைக்கவும். பின் அதனுடன் துருவிய தேங்காய் மற்றும் சோறு சேர்த்து அரைக்கவும். பின் அதில் ஈஸ்ட், உப்பு மற்றும் சீனி இட்டு கலந்து சில மணிநேரம் வைக்கவும். அதன் பின்பு திக்காக வந்ததும் ஆப்ப சட்டியில் சுட்டு பரிமாறுங்கள். Follow

Recent Recipes

Sponsors