Archive for the ‘உடல் எடை அதிகரிக்க’ Category

உணவுப் பழக்கத்தில் ஏற்படுகின்ற சிறிய மாற்றம்கூட உடல் எடையை பாதிக்கும், உருளைக் கிழங்குச் சிப்ஸ் மற்றும் பொரியல் ஆகியவற்றை சாப்பிடுவது எடை அதிகரிப்பு காரணம் ஆகி விடும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் மேற்கொண்ட இருபது வருட கால ஆய்வில் தெரிய வந்து உள்ளது. ஒரு இலட்சத்து இருபது ஆயிரத்துக்கு அதிகமான பொதுமக்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு இருந்தனர். குறையச் சாப்பிட்டு நிறைய உடல் பயிற்சிகள் செய்கின்றமைதான் சிறந்த ஆரோக்கியத்துக்கு வழி என்று   Read More ...

ஒல்லியாக இருப்பது அழகுதான். ஆனால் அதற்கும் ஒரு அளவு உண்டு. ஒடிந்து விழுகிற மாதிரியான ஒல்லியான தேகத்தை யாருமே விரும்பமாட்டார்கள். நீங்கள் சாப்பிடும் உணவில் கிடைக்கும் கலோரி அளவுக்கும், உங்கள் உடல் உழைப்புக்கும் இடையே உள்ள அளவீட்டின்படி தான், உங்கள் உடல் எடை அமையும். உடல் எடையை அதிகரிக்க ஆசைப்படுபவர்களுக்கு இதோ சில டிப்ஸ்…. * தினசரி நீங்கள் சாப்பிடும் உணவில் கலோரி அளவை அதிகரியுங்கள். உதாரணத்திற்கு 500 கலோரிகள்   Read More ...

ஆரோக்கியமாக இருப்பது என்று பல பேர் தவறாக நினைத்துக் கொண்டிருக்கின்றனர். சரியான உணவை சரியான அளவில் உண்ணுவதே ஆரோக்கியம். உடல் எடை குறைவாக இருப்பவர்கள், அப்படி இருக்க சொந்த விருப்பம், வாழ்வுமுறை Lifestyle போன்ற பல காரணங்கள் உள்ளது. இருக்க வேண்டிய எடைக்கு Weight கீழே இருப்பவர்களுக்கு உடல் ரீதியான பிரச்சனைகள் problems ஏற்படும் இடர்பாடுகள் அதிகம். உடல் எடை அதிகம் over weightஇருப்பவர்களை விட குறைவாக இருப்பவர்களுக்குத்தான் பிரச்சனைகள்   Read More ...

இந்த காலத்தில் உடல் எடை அதிகமாக இருப்பதால், அதனை குறைக்க பலரும் முயற்சி செய்கின்றனர். அதே சமயம், சிலர் என்ன தான் உணவுகளை உண்டு உடல் எடையை அதிகரிக்க நினைத்தாலும், எடை மட்டும் கூடாமல் இருக்கும். ஆகவே அவ்வாறு எடையை அதிகரிக்க தேவையற்ற ஆரோக்கியமில்லாத உணவுகளை எல்லாம் உண்டால், எடை கூடாது. எடையை அதிகரிக்க அதிக அளவு கலோரி நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஏனெனில் சரியான அளவு ஊட்டச்சத்துக்கள்,   Read More ...

காய்ச்சிய பாலில் பூசணி விதையின் பருப்பை பொடி செய்து கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை கூடும். நெல்லிக்காய்த் தூளை அரை தேக்கரண்டி பாலில் சாப்பிட்டு வர உடல் சதைப்பிடிப்பு கூடுதலாகும். நத்தை சூரி விதையை அரைத்து பாலில் உட்கொண்டு வந்தால் தேக பலமுண்டாகும். கணைச் சூட்டினால் சில குழந்தைகள் உடல் மெலிந்து நெஞ்சுக் கூடுவளர்ச்சி இன்றி மெலிவாகவும் இருப்பார்கள். அவர்களுக்கு தினமும் ஆட்டுப்பாலில் 2 தேக்கரண்டி தேன் கலந்து   Read More ...

1. காலையில் கண்டிப்பாக  டிபன் சாப்பிடகூடாது . 2. வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்ய வேண்டும் 3. நன்கு சாப்பிட்ட பின் நன்றாக தூங்க வேண்டும் 4. சாக்லேட் மற்றும் ஐஸ் கிரீம்  அதிகம் சாப்பிட வேண்டும் 5. இரவில் தாமதமாக சாப்பிட வேண்டும் 6. நொறுக்கு தீனிகள் அதிகம் சாப்பிட வேண்டும் 7.  கோழி இறைச்சி( தோலுடன்) சாப்பிட வேண்டும் 8. முட்டையின்  மஞ்சள் கருவை  தினமும் சாப்பிட வேண்டும்   Read More ...

உடல் எடையை குறைக்க வேண்டுமென்று பலர் பல வழிகளை முயற்சித்துக் கொண்டிருந்தாலும்,அதே உடல் எடையை அதிகரிக்கவும் பலர் வழிகளைத் தேடிக் கொண்டிருக்கின்றனர். மேலும் உடல் எடையை அதிகரிக்க வேண்டுமெனில், கொழுப்புக்கள் நிறைந்த உணவுப் பொருட்களை அதிகம் சேர்த்து வருவார்கள். இருப்பினும் அப்படி கொழுப்புக்களை அதிகம் சேர்த்தால், அவை நாளடைவில் பல நோய்களுக்கு வழிவகுத்துவிடும். ஆகவே ஆரோக்கியமான வழியில் உடல் எடையை அதிகரிக்க ஒருசில பழங்களை பட்டியலிட்டுள்ளது., இத்தகைய பழங்களில் சர்க்கரையின் அளவு   Read More ...

வேர்க்கடலை வெண்ணெய் வேர்க்கடலை வெண்ணெயை கோதுமை பிரட் உடன், தடவி, தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள அதிகப்படியான 192 கலோரிகள் உடலுக்கு கிடைத்து, விரைவில் உடல் எடை அதிகரிக்கும். முட்டை அனைவருக்குமே முட்டையில் அதிக அளவு புரோட்டீன் உள்ளது என்பது தெரிந்தது தான். அத்தகைய முட்டையை தினமும் ஒன்று அல்லது இரண்டு சாப்பிட்டு வந்தால், உடலுக்கு அதிகமான அளவு புரோட்டீன், வைட்டமின் ஏ, டி, ஈ மற்றும்   Read More ...

நீங்க்ள் மிகவும் பரபரப்புடன் எடையை குறைக்க ஒரு சஞ்சீவி மூலிகையை தேடும் போது, சிலர் எடையை அதிகரிக்கவும் அதைத் தேடுகின்றனர். எனவே நம் உடலில் ஒரு சில பவுண்டுகள் அதிகரிக்க‌ உதவும் சில உணவுகள் உள்ளன. இதற்கு தேன் ஒரு அற்புதமாக வேலை செய்யும் உணவாகும்! எப்படி தேன் எடை அதிகரிப்பதற்கு உதவும்? தேன் உடல் எடையை அதிகரிப்பதற்கு இயற்கையிலேயே சில குணங்களைக் கொண்டுள்ளது. எப்படி தேன் எடையை அதிகரிக்க   Read More ...

இந்த காலத்தில் உடல் எடை அதிகமாக இருப்பதால், அதனை குறைக்க பலரும் முயற்சி செய்கின்றனர். அதே சமயம், சிலர் என்ன தான் உணவுகளை உண்டு உடல் எடையை அதிகரிக்க நினைத்தாலும், எடை மட்டும் கூடாமல் இருக்கும். ஆகவே அவ்வாறு எடையை அதிகரிக்க தேவையற்ற ஆரோக்கியமில்லாத உணவுகளை எல்லாம் உண்டால், எடை கூடாது. எடையை அதிகரிக்க அதிக அளவு கலோரி நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஏனெனில் சரியான அளவு ஊட்டச்சத்துக்கள்,   Read More ...

Recent Recipes

Sponsors