Archive for the ‘குழந்தை மருத்துவம்’ Category

பிறந்த குழந்தையை குளிப்பாட்டும் போது என்ன பொருள் பயன்படுத்துகிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். மிருதுவான சோப்பாக இருந்தாலும் அதை விட மென்மையான குழந்தையின் சருமத்துக்கு அவை ஒவ்வாமையை உண்டாக்காமலும் இருக்க வேண்டும். சிறிதளவே இரசாயனங்கள் இருந்தாலும் கூட அவை குழந்தையின் சருமத்தை பாதிக்க செய்யும். குழந்தையின் சருமத்தை பாதுகாக்க ஒரே வழி முன்னோர்கள் பயன்படுத்திய மூலிகை குளியல் பொடிதான். இவை குழந்தையின் பட்டுபோன்ற சருமத்துக்கு எந்தவிதமான பாதிப்பையும் உண்டாக்காது.   Read More ...

ஏனென்றால் அது மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என எச்சரிக்கிறார் குழந்தைகள் நல மருத்துவர் டி.ஜெகதீசன். பசும்பாலின் விளைவுகள் பற்றி ‘மெல்லக் கொல்லும் பால்’ என்கிற நூலையும் எழுதியிருக்கிறார்…‘‘குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பால் சுரக்கவில்லை என்பதற்காக வேறு பால் கொடுக்கக் கூடாது. சுகப்பிரசவமோ, சிசேரியனோ எதுவாக இருந்தாலும் தாய்ப்பால் சுரக்கும் வரை பொறுத்திருந்து கொடுக்க வேண்டும். 24 மணி நேரம் குழந்தை எதுவும் உட்கொள்ளாமல் இருக்க முடியும். ஏனென்றால் அதற்குத் தேவையான   Read More ...

காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பார்கள். அனைத்து உயிரினங்கள் மத்தியிலும் தாய்மையும், அன்பும், காதலும் ஒன்று தான். எல்லா பெற்றோருக்கும் தன் குழந்தை அறிவார்ந்த பிள்ளையாக இந்த சமூகத்தில் வளர வேண்டும், திகழ வேண்டும் என்று தான் ஆசை. ஆனால், பெற்றோர் செய்யும் தவறு அவர்களது கனவுகளை பிள்ளைகளின் மூளைக்குள் விதைக்க செய்வது. இன்றைய சூழலில் பல பெற்றோர் இதை திருத்திக் கொண்டு அவரவர் கனவுகளில் வாழவிட்டாலும், தன்   Read More ...

ஒவ்வொருவருக்கும் குழந்தை பருவம் என்பது மிக முக்கியமானது. குழந்தை பிறந்தவுடன் போதிய அளவு தாய்ப்பால் குடிப்பதில் இருந்து, சரிவிகித உணவு உண்பது வரையிலான பல முக்கிய செயல்கள் குழந்தைகளின் ஆரோக்கியம், அவர்களின் எதிர்காலம் குறித்த செயல்களை தீர்மானிக்கின்றன. அவ்வாறின்றி உணவு முறைகள் தவறிப்போன குழந்தைகள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள்? எத்தகைய உணவில் எவ்வளவு சத்துகள் இருக்கிறது? குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துகள் என்ன? என்பது பற்றி காண்போம். இதுகுறித்து திண்டுக்கல்   Read More ...

அடிக்கடி டையபர்களை பயன்படுத்தும் குழந்தைகளிடம் அரிப்புகளை காண முடியும். இயற்கையான நிவாரணிகளைப் பயன்படுத்தி டையபர் அரிப்புக்கு சிகிச்சையாக அளிக்கலாம். குழந்தைகளுக்கு டையபர் பயன்படுத்துவதால் ஏற்படும் அரிப்பை தடுக்கும் இயற்கை வழிகள் பெரும்பாலான பெற்றோர்கள் ஒரு முறை மட்டும் பயன்படுத்தக் கூடிய டையபர்களை பயன்படுத்துவதை எளிதாக கருதுகிறார்கள். வெளியே செல்லும் போதும், குழந்தைகளை இரவில் தூங்க வைக்கும் போதும் அதிகளவு தண்ணீரை உறிஞ்சும் டையபர்கள் வசதியாக உள்ளன. ஆனால், இந்த நற்பலன்களுடன்,   Read More ...

தங்களது பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் சிறு வயதிலிருந்தே கட்டுப்படுத்தப்பட்ட அளவு சர்க்கரை கொடுப்பதுடன், அதிகளவு காய்கறிகளை உணவில் சேர்த்து பழக்கப்படுத்த வேண்டுமென்று நிபுணர்கள் குழு ஒன்று மேற்கொண்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. ‘சர்க்கரை சேர்க்கப்படவில்லை’ என்று குறிப்பிடப்பட்ட உணவுகளில் கூட தேன் அல்லது பழச்சாறு மூலமாக சர்க்கரை உடலுக்குள் செல்கிறது. குழந்தைகள் குறைந்தளவு சர்க்கரை உண்பதை உறுதிசெய்யும் பெற்றோர், அதேநேரத்தில் கசப்பு சுவையை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டியது அவசியம் என்று ராயல்   Read More ...

1 தேநீரில் காபின் எனும் பொருள் உள்ளது. சில கோப்பை தேநீர் அருந்துவது உங்களை புத்துணர்வாகவும், புதிய ஆற்றலை பெற்றிருப்பது போலவும் உணர செய்யலாம். ஆனால் அவை இப்போது உங்கள் உறக்கத்திற்கு கேடு விளைவிப்பவையாக இருக்கும். எனவே நீங்கள் குடிக்கும் தேநீரின் அளவை படிப்படியாய் குறைத்து கொள்ளுங்கள். 2. நீங்கள் காபி பிரியராக இருந்தால், இது உங்களுக்கு வருத்தமளிக்க கூடியது. காபியில் இருக்கும் காபின் உங்களது தாய்ப்பாலில் சேரும். இது   Read More ...

சில குழந்தைகளுக்கு விரல் சூப்பும் பழக்கம் உள்ளது. அவை சில நேரங்களில் வளர்ந்த பிறகும் தொடர்கிறது. விரல் சூப்பும் குழந்தைகளை கடுமையாக நடத்த கூடாது. வலுக்கட்டாயமாக அவர்களது வாயில் இருந்து விரல்களை எடுத்து விடக்கூடாது. அவர்களிடம் அன்பாகப் பேசி இந்த பழக்கம் எத்தனை தீங்குகளை விளைவிக்கும் என்பதை புரிய வைக்க வேண்டும். அடுத்ததாக குழந்தைகள் எப்போதெல்லாம் அதிகமாக வாயில் கை வைக்கிறார்கள் என்பதை கவனித்து அந்த நேரத்தில் குழந்தைக்கு வரைவது   Read More ...

குழந்தைகளின் வளர்ச்சியில் 2 வயது முதல் 12 வயது வரை உள்ள காலம் மிக முக்கிய பருவம். இந்த காலகட்டத்தில் கண்களை சரியான முறையில் கவனிக்க வேண்டியது மிகவும் அவசியம். குழந்தைகளின் கண்நலத்தை பாதிக்கும் விஷயங்கள் சிறுவயதில் கண்களைச் சில குழந்தைகள் அடிக்கடி தேய்த்துக் கொண்டே இருப்பார்கள். கண்களில் சிவப்பு மற்றும் நீர் வடிதல் இவையும் இருக்கும். இதற்கு முக்கிய காரணம் அலர்ஜி எனப்படும் ஒவ்வாமை. டெடி பியர் போன்ற   Read More ...

குழந்தைகளுக்கு சாக்லெட் போன்ற இனிப்பு பண்டங்களை வாங்கிக் கொடுக்கும் போது பெற்றோர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ளவேண்டும். குழந்தைகளை குறிவைக்கும் போதை சாக்லெட்…உஷார்… ஒரு சிட்டுக்குருவியின் முன்னால் நாலைந்து தங்க மோதிரங்களையும், சிறிது தானியங்களையும் வீசி எறிந்தால், அது தானியங்களின் பக்கம்தான் திரும்பும். நமக்கு வேண்டுமானால் தங்க மோதிரம் பெரிதாக இருக்கலாம். ஆனால் சிட்டுக்குருவிக்கு தங்க மோதிரம் ஒரு பொருட்டே அல்ல; அதற்கு தேவை தானியம். அதுதான் அதற்கு உணவு. இதேபோல்   Read More ...

தாய்மார்களின் பெரிய பிரச்சனையா இருப்பதே குழந்தைங்களை சாப்பிட வைக்கிறதுதான். குழந்தைகள சாப்பிட வைக்கிறதுகுள்ள போதும் போதும்னு ஆகிரும். ஆனால் அவர்களுக்கு பிடித்த உணவை தான் நீங்க கொடுக்குறீங்களா. குழந்தைங்களுக்கு பிடித்த உணவை கொடுத்து பாருங்க கண்டிப்பா அவங்க சாப்பிடுவாங்க. கொடுக்கிற உணவு மிக ஆரோக்கியமான ஒன்றா இருக்கனும் அதாங்க முக்கியம். பால் தவிர குழந்தைக்கு என்ன ஆரோக்கியமான உணவு கொடுக்கலானு யோசிக்காதிங்க. அனைத்து காய்கறிகளும் மிக ஆரோக்கியமான ஒன்று தான்.   Read More ...

இயற்கை வழிகள் குழந்தைகளின் முகத்தில் ஏற்படும் ரேசஸை (சரும வடுக்கள்) கீழ்க்காணும் பொருட்களைக் கொண்டு சரி செய்யலாம். இந்த சரும அலற்சியை சில இயற்கைபொருட்களைக் கொண்டே விரட்டலாம். அதைப் பற்றி தான் இக்கட்டுரையில் நாம் காண போகிறோம். ஓட்ஸ்மீல் ஓட்ஸ் சருமத்தில் ஏற்படும் அரிப்பை போக்க கூடியது. இதில் ஏவென்ட்ரமைட்ஸ் என்ற அலற்சி எதிர்ப்பு பொருள் உள்ளது. பயன்படுத்தும் முறை ஒரு பெளலில் ஓட்ஸ் மற்றும் தண்ணீர் சேர்த்து கொள்ளுங்கள்.   Read More ...

Sponsors