Posted by Pattivaithiyam Aug - 10 - 2017 0 Comment
பிறந்த குழந்தைகளின் ஆடைகளைச் சுத்தமாக வைத்திருப்பது மிக அவசியம். குழந்தைகளின் சருமம் மிகமிக மென்மையானது. அவர்களுடைய ஆடைகள் சரியான முறையில் பராமரிக்காமல் இருந்தால், சருமத்தில் அலர்ஜி உண்டாகும். நோய்த்தொற்றுக்கள் உண்டாகவும் வாய்ப்பு அதிகம். அதனால் குழந்தைகளின் ஆடைகளைப் பராமரிக்கும் போது, சில அடிப்படையான விஷயங்களை மனதில் கொள்வது அவசியம். குழந்தைகளுக்காக வாங்கும் ஆடையில் இணைக்கப்பட்டிருக்கும் லேபிள்களை முதலில் நன்றாகப் படிக்க வேண்டும். அதில் குறிப்பிட்டுள்ள வாஷிங் முறையைப் பயன்படுத்தினால் Read More ...
Posted by Pattivaithiyam Aug - 9 - 2017 0 Comment
ஒரு வயது நிறைந்த குழந்தைகளுக்கு இனிப்பு வகைகளை அதிகம் தரக் கூடாது. ஒருமுறை மட்டுமே பழரசம் கொடுக்கலாம். நாம் சாப்பிடும் உணவுகளைக் குழந்தைக்குத் தரலாம். கட்டாயப்படுத்திச் சாப்பிடவைக்கக் கூடாது. ஒரே மாதிரியாகச் செய்யாமல், விதவிதமாக செய்து தரவேண்டும். உணவில் தினமும் கீரை நல்லது. கீரையில் ஒரு நாள் கூட்டு, மறுநாள் மசியல், மறுநாள் பருப்பு கடைசல் என வெரைட்டியாகச் செய்துதந்தால், குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும். எந்த உணவையும் முதலில் சிறிது Read More ...
Posted by Pattivaithiyam Aug - 3 - 2017 0 Comment
தாய்ப்பால் கொடுக்கும் தாய் மார்களுக்கு மார்பக புற்றுநோய், கருப்பை புற்று நோய் பாதிப்பு வெகுவாய் குறையும், எலும்பு தேய்மானமும் நன்கு கட்டுப்படுகின்றது. தாய்ப்பால் கொடுக்கும் பொழுது விழிப்புணர்வு தேவை தாய் பால் கொடுப்பது என்பது ஒரு தாயின் தனி விருப்பம்தான். இதற்கு உறவும், நட்பும் அத்தாய்க்கு ஊக்கமான, கருத்துக்களைச் சொல்லி உதவ வேண்டும். இதனை ஏன் இப்படி எழுத வேண்டியிருக்கின்றது என்றால் என்னதான் அரசாங்கம் முன் வந்து அநேக சலுகைகள் Read More ...
Posted by Pattivaithiyam Aug - 1 - 2017 0 Comment
குழந்தை பெற்ற தாய்மார்கள் சில தவிர்க்க முடியாத காரணங்களால் தாய் பால் தவிர்க்க அறிவுறுத்தப்படுகின்றது. அவை என்னவென்று தெரிந்து கொள்ளலாம். தாய் பால் கொடுப்பது என்பது ஒரு தாயின் தனி விருப்பம்தான். இதற்கு உறவும், நட்பும் அத்தாய்க்கு ஊக்கமான, கருத்துக்களைச் சொல்லி உதவ வேண்டும். தாய்பால் கொடுப்பதன் மூலம் தாய் கர்ப்பகாலத்தில் ஏற்பட்ட எடையினை வெகுவாய் குறைத்து விட முடியும். சில தவிர்க்க முடியாத காரணங்களால் தாய் பால் தவிர்க்க Read More ...
Posted by Pattivaithiyam Jul - 31 - 2017 0 Comment
“என் குழந்தை படிப்பில் சுட்டி, விளையாட்டிலும் படுசுட்டி.” என்று பெற்றோர்கள் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் சொல்லி பெருமைப்படுவது உண்டு. தன் குழந்தையிடம் என்ன திறமையிருக்கிறது என்று தெரியாமலே புலம்பி, குழம்புகிறவர்களும் உண்டு. திறமை எல்லோரிடமும் இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட துறையில் இந்த திறமை அதிகமாக இருக்கும். அது எந்த துறை என்பதை உணர்ந்து தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். அதன்பின்பு அதை வளர்ப்பதற்கு என்னென்ன வழிமுறைகளைப் பின்பற்றுவது என்று யோசிக்க வேண்டும். Read More ...
Posted by Pattivaithiyam Jul - 29 - 2017 0 Comment
குழந்தைகள் செய்யும் சேட்டைகளுக்கு பெற்றோர்கள் டென்சன் ஆகி கத்துவது வாடிக்கை. இது குழந்தைகளுக்கு மிகப்பெரிய பாதிப்புகளை உண்டாக்குகிறது. குழந்தைகளிடம் கத்துவதால் ஏற்படும் பிரச்சனைகள் குழந்தைகள் செய்யும் சேட்டைகளுக்கு பெற்றோர்கள் டென்சன் ஆகி கத்துவது வாடிக்கை. இது குழந்தைகளுக்கு மிகப்பெரிய பாதிப்புகளை உண்டாக்குகிறது. நாங்கள் தான் குழந்தைகளை அடிக்கவில்லையே காயம் ஏற்பட்டுவிடக்கூடாது என்று அவர்களை எச்சரிக்கும் விதமாக, குழந்தைகளை மிரட்டுவதற்காக, அவர்களின் பாதுகாப்பிற்காக என்று எப்படி சமாதானம் சொன்னாலும் பாதிப்பு என்பது Read More ...
Posted by Pattivaithiyam Jul - 26 - 2017 0 Comment
குழந்தைகளுக்கு ஏற்படும் உடல் பருமனால், அவர்களுக்கு டைப் 2 நீரிழிவு, இதய நோய், தூக்கமின்மை போன்ற நோய்கள் விரைவில் வந்துவிடுகின்றன. குழந்தைகள் குண்டாவதை தடுக்கும் வழிகள் இன்றைய காலத்தில் உடல் பருமன் பெரியவர்களை மட்டும் பாதிக்கவில்லை, குழந்தைகளையும் தான். அதிலும் குழந்தைகளுக்கு ஏற்படும் உடல் பருமனால், அவர்களுக்கு டைப் 2 நீரிழிவு, இதய நோய், தூக்கமின்மை போன்ற நோய்கள் விரைவில் வந்துவிடுகின்றன. ஆகவே அவர்களுக்கு இத்தகைய நோய்கள் எல்லாம் தாக்காமல் Read More ...
Posted by Pattivaithiyam Jul - 19 - 2017 0 Comment
குழந்தைகளுக்கு உணவை கொடுக்கும் முன், அவர்கள் செய்யும் பிரச்சனைகளைப் பற்றி முன்னதாகவே தெரிந்து கொண்டால், அவர்களிடம் எந்த ஒரு சண்டையும் போடாமல் உணவை ஊட்டிவிடலாம். குழந்தைங்க சாப்பிடும் போது செய்யும் பிரச்சனைகள் குழந்தைகள் சாப்பிடும் போது பிரச்சனை செய்வதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று அவர்கள் மிகுந்த குஷியில் இருப்பதால் செய்யும் குறும்புதனம், மற்றொன்று அவர்களுக்கு உணவு பிடிக்காததாலும் தான். ஆகவே பெற்றோர்கள் குழந்தைகளுக்கு உணவை கொடுக்கும் முன், அவர்கள் Read More ...
Posted by Pattivaithiyam Jul - 14 - 2017 0 Comment
நகர்புறங்களில், கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும் குடும்பத்தில் இரண்டு வயது வரை குழந்தையை வளர்ப்பது என்பது மிகவும் கடினம். பொதுவாக, பச்சிளம் குழந்தை வளர்ப்பில் புதுப் பெற்றோர்கள் செய்யும் தவறுகள் பற்றி பார்க்கலாம். குழந்தைக்கு இரண்டு முதல் மூன்று மணி நேரத்துக்கு ஒரு முறை பால் புகட்ட வேண்டும். இதனால், சில தாய்மார்கள் இரவிலும் குழந்தையை எழுப்பி பால் புகட்டுவார்கள். இது தேவையில்லை. பொதுவாக ஆறு வாரத்திலேயே குழந்தைக்கு, Read More ...
Posted by Pattivaithiyam Jul - 12 - 2017 0 Comment
உங்கள் குழந்தையின் உடல் மற்றும் மன ரீதியான நலத்திற்கு நல்ல தூக்கம் இன்றியமையாதது. குழந்தை தூங்கும் முறையைப் பற்றியோ, அவர்களை தூங்குவதற்கு பழகச் செய்ய பயன்படுத்தும் வழிமுறைகளைப் பற்றியோ அல்லது தூங்குவதற்கு அவர்கள் செய்ய வேண்டிய வேலைகளைப் பற்றியதாகவோ இருக்கலாம். புதுமையான வழிமுறைகளைப் பயன்படுத்தி குழந்தைகளை தூங்க வைப்பது விளையாட்டாகவும், ஆர்வமூட்டுவதாகவும் இருக்கும். இது போன்ற சூழல்களை நீங்கள் வெற்றிகரமாக எதிர்கொள்ள உதவும் சில வழிமுறைகளை இங்கே உங்களுக்காக கொடுத்துள்ளோம். Read More ...
Posted by Pattivaithiyam Jul - 8 - 2017 0 Comment
குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் போதே, சற்று திட உணவுகளையும் கொடுக்க ஆரம்பிக்கும் போது தாய்மார்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு முதன்முதலில் கொடுக்க வேண்டிய திடமான உணவுகள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் போதே, சற்று திட உணவுகளையும் கொடுக்க ஆரம்பிக்கும் போது தாய்மார்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் திடமான உணவுகள் பல உள்ளன. அவை அனைத்தையுமே குழந்தைகளால் சாப்பிட முடியாது. ஆகவே குழந்தைகளுக்கு முதல் முதலில் Read More ...
Posted by Pattivaithiyam Jul - 3 - 2017 0 Comment
குழந்தைகளுக்கு சாக்லெட்டை அதிக அளவில் எடுத்துக் கொள்ளும் பழக்கம் இருந்தால், அது அவர்களின் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் பிரச்சனைகளை கூட உண்டாக்கி விடும். குழந்தைகளின் மீது சாக்லெட்டின் தாக்கத்தை பற்றி தெரிந்து கொள்ளும் போது, எந்தளவுக்கு சாக்லெட் உட்கொள்ளுவது நல்லது என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். மிதமான அளவில் அவ்வப்போது சாக்லெட்களை உண்ணுவது உங்கள் குழந்தைக்கு தீங்கை விளைவிக்காது. நல்ல தரமுள்ள டார்க் சாக்லெட் மற்றும் கொக்கோவில் இருக்கும் உடல்நல Read More ...