Archive for the ‘குழந்தை மருத்துவம்’ Category

மெலிந்த குழந்தையின் உடல் எடை அதிகரிக்க,child healthy food in Tamil Follow

இன்றைய சூழலில், பெரியவர்கள் மட்டுமல்ல, குழந்தைகள் கூட தூக்கமின்மையால் பெரிதும் அவதிப்படுகின்றனர். தூக்கம் இழப்பதால் குழந்தைகள் சந்திக்கிற உடல்மற்றும் மன ரீதியான பாதிப்புகளைப் பற்றிய அறிமுகத்துடன் பேச ஆரம்பிக்கிறார் வளர்கிற குழந்தைகள் நன்றாக தூங்கினால்தான், கல்வித்திறன், உடல் வளர்ச்சி, நினைவாற்றல் உள்பட பலவிதத்திலும் அவர்களது செயல்பாடுகள் சிறப்பாக இருக்கும். தூக்கம்கெட்டால் எல்லாமே கெடும். தூக்கத்தில் முதல்நிலை தூக்கம், இரண்டாம் நிலை தூக்கம், ஆழ்ந்த நிலைதூக்கம் என 3 நிலைகள் இருக்கின்றன.   Read More ...

உங்களுக்கு உண்மையிலேயே உங்கள் குழந்தையை நன்றாக வளர்க்க வேண்டும் என்ற நினைப்பு இருந்தால், நீங்கள் இப்போது இருக்கும் வழியை மாற்றிக்கொள்ள வேண்டும். குழந்தைகள் சொல் பேச்சுக் கேட்க வேண்டுமா? சொல் பேச்சுக் கேளாமை கூட குழந்தைகளுக்கு அழகுதான்! இருந்தாலும், நீங்கள் சொல்லும்படி உங்கள் குழந்தைகள் கேட்க வேண்டும் என நினைத்தால், எதற்காக அப்படிச் சொல்கிறீர்கள் என்பதை அவர்களுக்குப் புரிய வையுங்கள். என் பெற்றோர் சொன்னாலுமே எதற்கு என்று தெரியாமல் நான்   Read More ...

சிறு வயதில் இருந்தே அக்கறை மற்றும் கண்டிப்போடு பிள்ளைகளை வளர்க்கும்போது கட்டாயமாக எதிர்காலத்தில் குற்றச்சம்பவங்களில் ஈடுபட விடாமல் தடுக்க முடியும். * ஆண், பெண் பிள்ளைகளின் செயல்பாடுகளை, சிறுவயது முதலே கவனித்து வளர்க்க வேண்டும். எல்லை மீறிய சுதந்திரமும், அளவுக்கு அதிகமான கண்டிப்பும் தவறானது. பிள்ளைகள் அன்றாட செயல்பாடுகளில் ஏதேனும் பிரச்சனைகள் இருப்பின், வெளிப்படையாக பகிர்ந்துகொள்ளும் அளவிற்கு அவர்களுடன் இணக்கமான நட்பும், வளர்ப்பு முறையும் நம்மிடமும், மற்ற குடும்ப உறுப்பினர்களிடமும்    Read More ...

6 மாதம் முதல் 7 வயது வரையிலான குழந்தைகள் போதிய நேரம் தூங்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்களுக்கு உடல் நலக்கோளாறுகள் ஏற்படும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அமெரிக்காவை சேர்ந்த குழந்தைகள் நல நிபுணர் எல்சி தவேராஸ் ஒரு ஆய்வு மேற்கொண்டார். மொத்தம் 1046 குழந்தைகளிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதில் 6 மாதம் முதல் 2 வயது வரையிலான குழந்தைகள் நாள் ஒன்றுக்கு 12 மணி நேரம்   Read More ...

குழந்தைகள் எப்போதுமே வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என்பதில்லை. அவர்களுடன் அவ்வப்போது கவனமாகவும், பாதுகாப்புடனும் வெளியே செல்ல வேண்டும். உதாரணமாக, குழந்தை பிறந்ததும், அவர்களுடன் வெளியே செல்ல நினைக்கும் போது, காரில் செல்வது நல்லது. ஆனால் குழந்தை பிறந்த பின்னர் தாயும், சேயும் 40 நாட்கள் வீட்டில் ஓய்வு எடுக்க வேண்டும். ஏனெனில் இந்த காலங்களில் தான் பிரசவத்தின் போது ஏற்படும் உள்காயங்கள் அனைத்தும் குணமாகும்   புதிய அம்மாக்களுக்காக பொதுவாக   Read More ...

உங்களது குழந்தை சரியாக சாப்பிடவில்லை அல்லது சாப்பிடவே இல்லை என்றால் கவலை கொள்வது மிகவும் இயல்பான ஒன்றாகும். உங்களுக்கு அவர்களுக்கு போராடி உணவூட்டி விட வேண்டும் என்ற உந்துதல் அதிகமாக இருக்கலாம், எனினும் அவர்களுக்கு இயல்பாகவே உணவில் ஆர்வம் இருக்காது. நீங்கள் உங்களது குழந்தை சரியாக சாப்பிட மறுப்பதை நினைத்து உங்களது அமைதியை இழக்க வேண்டிய அவசியமில்லை. குழந்தைகள் அவர்களது வளர்ந்து வரும் ஆண்டுகளில் உணவில் ஆர்வம் இல்லாமல் இருப்பது   Read More ...

இன்றைய சூழ்நிலையில் அதிகமாக பரவும் டெங்கு காய்ச்சல் பற்றி நமது குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் வே.தெய்வேந்திரனிடம் உரையாடியபோது அவர் கூறியதாவது:- ஏ.டி.எஸ். கொசுக்கள் மூலம் டெங்கு வைரஸ் பரவுகிறது. டெங்கு வைரஸ் உள்ள கொசு கடித்தால் உடலில் நெறி கட்டும். கொசு கடித்த 4 முதல் 6 நாட்களில் காய்ச்சல் அறிகுறி தோன்றும். டெங்கு காய்ச்சல் குழந்தைகளுக்கு வந்தால் எப்படி கண்டறிவது? டெங்கு காய்ச்சல் குழந்தைகளுக்கு வந்தால் 103   Read More ...

தினமும் குடிக்க காலையும், மாலையும் இரண்டிரண்டு சங்கு வெந்நீர் கொடுங்கள். குழந்தையின் உடம்பு கலகலவென்று இருக்கும் காலையில் குழந்தைகள் கண் விழித்தவுடன் ஒரு சொட்டு தேனை நாக்கில் தடவவும். தேன் உடல் வளர்ச்சிக்கு இயற்கை அளித்த ஓர் அற்புதமான வரப்பிரசாதம். வசம்பு போடுவதால் குழந்தைக்கு நாக்கு தடித்து சீக்கிரம் பேச்சு வராமல் இருக்கும் என்பார்கள். ஆனால், தேன் தடவுவதால் நாக்கு புரண்டு விரைவில் பேச்சு வரும். தினமும் இரவில் விளகேற்றியவுடன்   Read More ...

எடை குறைவுடன் பிறந்த குழந்தையானது மிகவும் சிறியதாகவும், போதிய ஊட்டச்சத்து இல்லாமல் இருக்கும். ஆனால் குழந்தை இவ்வாறு பிறந்துவிட்டது என்று வருத்தப்பட்டுக் கொண்டு இருந்தால் மட்டும் எதுவும் சரியாகிவிடாது. இந்த நேரத்தில் தான், அத்தகைய குழந்தையை மிகவும் கவனமாக கவனித்து, சரியான உணவுகளை சரியான வேளையில் கொடுத்து, முறையாக பராமரிக்க வேண்டும். இதனால் குழந்தை நிச்சயம் ஆரோக்கியமாகவும், மற்ற குழந்தைகளைப் போன்றும் நன்கு ஓடியாடி விளையாடும். பொதுவாக எடை குறைவாக   Read More ...

Recent Recipes

Sponsors