Archive for the ‘சிற்றுண்டி’ Category

பூப்படைந்த பெண்களில் அதிகமானோருக்கு உள்ள பிரச்சினை தான் வெள்ளைபடுதல் எனப்படும் (Vaginal Discharge) பிறப்புறுப்பின் கருப்பைக் கழுத்து வழியே எச்சில் போன்ற திரவம் சுரப்பதாகும். பெரும்பாலான பெண்களுக்கு இப் பிரச்சினை இருக்கின்ற போதும்; பிறப்புறுப்பினைத் தொற்று நோய்களிலிருந்து கழுவிச் சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் தான் வெள்ளைபடுதலினைக் குணப்படுத்த முடியும் என்று மருத்துவர்கள் கூறுகின்றார்கள். ஆனாலும் ஒரு சில சத்தான உணவுகளை உட்கொள்வதன் மூலமாகவும் இந்த வெள்ளைபடுதலைக் குணப்படுத்த முடியும். அந்த   Read More ...

வழக்கமான பக்கோடாவிற்கு பதில் முட்டைக்கோஸ் தூள் பக்கோடா செய்து சாப்பிட்டுப் பாருங்கள். வித்தியாசமான சுவையுடன் சூடாக சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும். முட்டைக்கோஸ் பக்கோடா செய்வது எப்படி தேவையான பொருட்கள் : முட்டைக்கோஸ் – 200 கிராம் பெரிய வெங்காயம் – 2 பச்சைமிளகாய் – 2 மிளகாய்த்தூள் – 1/2 டீஸ்பூன் கொத்தமல்லி – ஒரு கைப்பிடி பூண்டு – 2 பல் கடலை மாவு – ஒரு   Read More ...

தேவையான பொருட்கள் : 1. அரிசி ஒரு ஆழாக்கு 2. வெல்லம் 1/4 கிலோ 3. முற்றிய தேங்காய் 1 4. ஏலக்காய் 10 செய்முறை : 1. பச்சை அரிசியைக் களைந்து வடிகட்டி ஒரு சுத்தமான துணியில் நிழலில் உலர்த்த வேண்டும். உலர்ந்த அரிசியை நைசான மாவாக அரைத்துக்கொள்ள வேண்டும். 2. ஒரு ஆழாக்கு மாவிற்கு 2 1/2 ஆழாக்கு தண்ணீரை அளந்து உருளை மாதிரி அடி கனமான   Read More ...

தேவையான பொருட்கள் இறால் – அரை கிலோ தேங்காய் – ஒன்று ரொட்டித் தூள் – 1 மேஜைக்கரண்டி பெரிய வெங்காயம் – 1 மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி மிளகாய் தூள் – கால் தேக்கரண்டி முட்டை – 1 எண்ணெய் – தேவையான அளவு உப்பு – சிறிதளவு செய்யும் முறை இறாலை தோல் உரித்து அரைத்துக் கொள்ள வேண்டும். பச்சையாக அரைப்பதை விட கொஞ்சம்   Read More ...

குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் பொரித்த உணவுகள் மிகவும் பிடிக்கும். பிஸ்கட், சாக்லேட் வைத்து குழந்தைகளுக்கு விருப்பமான லட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம். குழந்தைகளுக்கு விருப்பமான பிஸ்கட் லட்டு தேவையான பொருட்கள்: மேரி பிஸ்கட் – 1 பாக்கெட் கன்டென்ஸ்ட் மில்க் – அரைக் கப் கோக்கோ பவுடர் – 4 தேக்கரண்டி பால் – 2 தேக்கரண்டி உலர் பழங்கள் – தேவைக்கு அழகுப்படுத்துவதற்காக : ரெயின்போ தெளிப்பு(Rainbow   Read More ...

தேவையான பொருட்கள்: ரஸ்க் (rusk)- 10 வெல்லம் – ஒரு மேசைக்கரண்டி ஏலக்காய் – 4 முந்திரி – 4 நெய் – 2 தேக்கரண்டி தேங்காய் துருவல் – கால் கப் செய்முறை : • ரஸ்கின் ஓரத்தில் உள்ள பகுதியை மட்டும் நீக்கி விடவும். • ஏலக்காயை பொடி செய்துக் கொள்ளவும். • ஒரு பாத்திரத்தில் வெல்லம், தேங்காய் துருவல் போட்டு பொடி செய்த ஏலக்காயை போட்டு   Read More ...

பணியாரம் குழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பி உண்ணும் சிற்றுண்டி. அதில் வகை வகையான பணியாரங்கள் உண்டு. அதேப்போல் ஒரு வித்தியாசமான பணியாரம் தான் இந்த முட்டை பணியாரம். தேவையானப் பொருட்கள் * இட்லி மாவு – ஒரு கப் * முட்டை – 2 * சின்ன வெங்காயம் – 6 * பச்சை மிளகாய் – 2 * கறிவேப்பிலை – 1 கொத்து * கடுகு   Read More ...

குழந்தைகள் மாலையில் சாப்பிடுவதற்கு ஸ்நாக்ஸ் கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் ஸ்நாக்ஸ் ஏதும் இல்லையா? அப்படியெனில் வீட்டில் வாழைக்காய் இருந்தால், அதனைக் கொண்டு சிப்ஸ் செய்து கொடுங்கள். இது மிகவும் எளிய மற்றும் குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய ஓர் ஸ்நாக்ஸ். சரி, இப்போது வாழைக்காய் சிப்ஸை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்: வாழைக்காய் – 1   Read More ...

தேவையான பொருட்கள் பால் – 1 கப் கிரீம் – 3 கப் முட்டை வெள்ளை – 6 பாதாம் பருப்பு – 4 பொடித்த சர்க்கரை – 7 டேபிள் ஸ்பூன் வெனிலா எசன்ஸ் – 2 டீஸ்பூன் கொக்கோ பவுடர் – 2 டேபிள் ஸ்பூன் செய்முறை பாதாம் பருப்புகளை சிறு சிறு துண்டுகளாக உடைத்துக் கொள்ளவும். 6 முட்டையின் வெள்ளையை எடுத்துக் கொண்டு நன்கு நுரை   Read More ...

தேவையான பொருட்கள் பச்சரிசி / மைதா – 1 கப் பட்டர் – 100 கிராம் சர்க்கரை – ¾ கப் பேக்கிங் பவுடர் – 1 தேக்கரண்டி உப்பு – ஒரு சிட்டிகை வெண்ணிலா – 1 தேக்கரண்டி பால் – ½ கப் அன்னாசி துண்டுகள் – பானின் அளவை பொறுத்து செர்ரி – தேவையான அளவு வெல்லம் சாஸ் செய்ய: வெல்லம் / சர்க்கரை –   Read More ...

என்னென்ன தேவை? பால் – 1 லிட்டர், ஏலக்காய்த்தூள் அல்லது எசென்ஸ் – சிறிது (விருப்பப்பட்டது), Whey water – தேவையான அளவு (வீட்டிலேயே செய்யும் பனீரிலிருந்து பிரித்தெடுத்த தண்ணீர். மிகப் புளிப்பாக இருக்க வேண்டும்), பொடித்த சர்க்கரை – பிரித்தெடுத்த பனீருக்கு சமமான அளவு. எப்படிச் செய்வது? பாலைக் கொதிக்க வைத்து, புளித்த Whey water போட்டுத் திரிக்கவும். பின் ஒரு துணியில் வடிகட்டி, இந்தப் பனீரையும் பொடித்த   Read More ...

என்னென்ன தேவை? ஓட்ஸ் – 2 டேபிள்ஸ்பூன், அரிசி மாவு – 2 டேபிள்ஸ்பூன், மோர் – 4 டேபிள்ஸ்பூன், கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா 1 டீஸ்பூன், கறிவேப்பிலை – 4 இலை, இடித்த மிளகு, உப்பு – தேவைக்கு, எண்ணெய் – 1 டீஸ்பூன். எப்படிச் செய்வது? ஓட்ஸ், அரிசி மாவு, மோர், உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் ஊறவிடவும். மிளகு சேர்த்து தேவையென்றால்   Read More ...

Sponsors