Archive for the ‘சிற்றுண்டி’ Category

வேண்டியவை எண்ணெய் —–4  டீஸ்பூன் சிவப்பு கேப்ஸிகம்   ——2  அல்லது 3 பச்சை மிளகாய்——2 உறித்த சின்ன வெங்காயம்——–ஒரு கப் தக்காளிப் பழம்——2 ருசிக்கு உப்பு தாளிக்க கடுகு, உளுத்தம் பருப்பு தலா 1 ஸ்பூன் செய்முறை——காய் வகைகளை சிறிய துண்டங்களாக நறுக்கி மிக்ஸியில் தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைத்தெடுக்கவும்.   வாணலியில் எண்ணெயைக் காயவைத்து கடுகை வெடிக்கவிட்டு,  உளுத்தம் பருப்பை சிவக்க வறுத்து, அரைத்த விழுதைக் கொட்டிக் கிளறவும்.   Read More ...

வேண்டியவைகள் திட்டமான மாங்காய்—1 தோல் சீவி நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாய்—3  நறுக்கிக் கொள்ளவும். புதினா இலைகள்—–2 கப் பச்சைக் கொத்தமல்லி—நறுக்கியது 1கப் வெங்காயம்—- 1 தேங்காய்த் துருவல்—-கால்கப் இஞ்சி—சிறிய துண்டு   ருசிக்கு—உப்பு செய்முறை–குறிப்பிட்டிருக்கும் யாவற்றையும் மிக்ஸியில் இட்டு ஜலம் விடாமல்  கெட்டியாக அறைத்து எடுக்கவும். உப்பு காரம் கூட்டிக் குறைத்துக் கொள்ளலாம். ருசியான சட்னியை  வேண்டிய அளவு தளர்த்திக்கொண்டு போண்டா, பஜ்ஜி, பகோடாக்களுடனும்,   கெட்டியாக தோசை, ரொட்டி,   Read More ...

கத்தரிக்காய் என்னவோ இந்தியாவினுடயதுதான். வேண்டிய ஸாமான்களைப் பார்ப்போமா. வேண்டியவைகள்–கத்தரிக்காய் துவையலுக்காக— கத்தரிக்காய்—- பெறிய சைஸாக 2 வெங்காயம்—-திட்டமான அளவு 2 வெள்ளை எள்—–2 டீஸ்பூன் புளி—–ஒரு நெல்லிக்காயளவு பெருங்காயம்—சிறிது கொத்தமல்லி, கறிவேப்பிலை வேண்டிய அளவு.கட்டாயமில்லை. உப்பு–ருசிக்குத் தேவையான அளவு. உளுத்தம் பருப்பு—-4 டீஸ்பூன் கடுகு—1/4டீஸ்பூன் வெந்தயம்1/4 டீஸ்பூனிற்கும் குறைவு மிளகாய் வற்றல்—-4 எண்ணெய்—நல்லெண்ணெய். 2 டேபிள் ஸ்பூன் செய்முறை—–அலம்பித் துடைத்த கத்தரிக்காயின் மேல் இலேசாகஎண்ணெயைத் தடவவும். மைக்ரோவேவில், அதன் பாத்திரத்தில்,   Read More ...

தேவையான பொருட்கள் இறைச்சி குழம்பு செய்ய: மாட்டு இறைச்சி அரைக்கிலோ (கொத்து இறைச்சி/கீமா/கைமா) உருளைக்கிழங்கு 4 பச்சை மிளகாய் 3 சிறிதாய் நறுக்கியது பெரிய வெங்காயம் 2 சிறிதாய் நறுக்கியது கறிமசாலா 1 தேக்கரண்டி மல்லிப்பொடி 1 தேக்கரண்டி மிளகாய் பொடி தேவையான அளவு நச்சீரகம் பெருஞ்சீரகம் பொடி தலா 1 தேக்கரண்டி ஏலக்காய் 2 கருவாப்பட்டை 2 பூண்டு 3 சிறிதாய் நறுக்கியது கறிவேப்பிலை தேவையான அளவு உப்பு   Read More ...

*பதப்படுத்தப்பட்ட அரிசி மாவு (அரிசியை ஊற வைத்து, உலர்த்தி அரைத்த மாவு), பொடித்த வெல்லம் – தலா ஒரு கப், பால் – 3 கப், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, உப்பு – ஒரு சிட்டிகை அரிசி மாவில் உப்பு சேர்த்துக் கிளறி, அதன்மீது கொதிக்கும் நீர்விட்டு, கெட்டியாகக் கிளறி வைத்துக் கொள்ளவும். அதனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும். வெல்லத்தில் கொஞ்சம் தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி,   Read More ...

பெரும் பயறு சாதாரண பயறை விட பெரிய அளவில் இருக்கும். கடைகளில் கிடைக்கும். இப்பயிறை எவ்வாறு எளிதாக பயன்படுத்துவது என்பதை இங்கே காண்போம். சாதாரண பயறு பயன்படும் அனைத்து சமையலுக்கும் பெரும்பயறை பயன்படுத்தலாம். ஆனாலும் இப்பயிரை காலையிலோ மாலையிலோ தேநீருடன் கூட்டுணவாக பயன்படுத்துவது கிராமங்களில் பழக்கம். ருசியாக இருக்கும் என்பதால் சிறுவர்களுக்கு பிடிக்கும். சத்தானதும் கூட. மிக எளிது. பயிறை நீர் விட்டு கழுவிவிட்டு கற்கள் நீக்கி பின் தேவையான   Read More ...

பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வர அல்சர் குணமாகும். * பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வர சிறுநீரகங்களும் பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும். * பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து உண்டுவர இரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும். * கல்லீரல் கோளாறுகளுக்கும் பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பித்தம் அதிகமாகி அடிக்கடி பித்த வாந்தி எடுப்பவர்களுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். * பீட்ரூட்   Read More ...

தேவையான பொருட்கள் : 1 கப் கேழ்வரகு மாவு 1 Tbsp ஓட்ஸ் 1 Tsp எண்ணெய் 1/2 Tsp எள்ளு 1/2 Tsp சீரகம் 1/4 Tsp ஓமம் ( விருப்பப்பட்டால் ) 1/4 Tsp பெருங்காய பொடி ( விருப்பப்பட்டால் ) 1 பெரிய வெங்காயம் ( பொடியாக நறுக்கவும் ) 2 அ 3 பச்சை மிளகாய் ( பொடியாக நறுக்கவும் ) 1 Tbsp   Read More ...

Recent Recipes

Sponsors