Archive for the ‘சிற்றுண்டி’ Category

மல்லித்தழை – 2 கட்டு (பெரியதாக) புளி – எலுமிச்சை அளவு, உப்பு – 1 டேபிள்ஸ்பூன் கடுகு – 1 டீஸ்பூன் நல்லெண்ணெய் – 1/2 கப் வறுத்துப் பொடிக்க:- காய்ந்த மிளகாய் – 10 வெந்தயம் – 1 டீஸ்பூன் எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன் பெருங்காயம் – 1 டீஸ்பூன்   செய்முறை:- மல்லித்தழையைச் சுத்தம் செய்து, நறுக்கி, இரண்டு முறை அலசி எடுங்கள். எண்ணெயைக்   Read More ...

தக்காளி – 1 கிலோ புளி – 1 எலுமிச்சம்பழ அளவு மிளகாய்த்தூள் – 1 டேபிள் ஸ்பூன் உப்பு – 1 டேபிள் ஸ்பூன் பூண்டு – பெரியதாக 4 பல் கடுகு – 1 டீஸ்பூன் எண்ணெய் – 1/2 கப் வெந்தயம் – 1/2 டீஸ்பூன் பெருங்காயம் – 1 டீஸ்பூன் செய்முறை:- வெந்தயம், பெருங்காயம் இரண்டையும் வெறும் கடாயில் வறுத்துப் பொடித்துக்கொள்ளுங்கள். தக்காளியைக் கழுவித்   Read More ...

தேவையானவை : மைதா – 350 கிராம் பேக்கிங் பௌடர் – 1/2 தேக்கரண்டி கொத்துக்கறி – 250 கிராம் பெரிய வெங்காயம் – 1 மல்லித்தழை – 1/2 கப் புதினா இலை – 1/4 கப் இஞ்சி – 1 அங்குலம் பச்சை மிளகாய் – 4 உப்புத் தூள் – தேவையான அளவு நெய் – 2 தேக்கரண்டி தயிர் – 1 தேக்கரண்டி தக்காளி   Read More ...

  தேவையான பொருட்கள்: அவல் – 1/2 கிலோ வெல்லம் – 1/2 கிலோ பாசிப்பருப்பு – 150 கிராம் ஏலக்காய் – 6 கிஸ்மிஸ் பழம் – 20 தேங்காய் பால் – 1 டம்ளர்(200 மி.லி) காய்ச்சிய பால் – 1 டம்ளர்(200 மி.லி) தேங்காய் சில்(பொடியாக நறுக்கியது – 1 கப் நெய் – 100 கிராம் உப்பு – ஒரு சிட்டிகை   செய்முறை:    Read More ...

தேவையான பொருட்கள்: கெட்டி அவல் – 250 கிராம். உப்பு – தேவைகேற்ப. மிளகாய்த்தூள் – தேவைகேற்ப. பூண்டு – 4 பல்லு. கறிவேப்பிலை – சிறிது. பொரிகடலை – சிறிது. வேர்கடலை – சிறிது. எண்ணெய் – பொரித்தெடுக்க தேவையான அளவு. செய்முறை: வானலியில் பொரிக்க தேவையான எண்ணெயை சூடாக்கவும். எண்ணெய் மிகவும் சூடாக இருந்தால் அவல் பொரிவதர்க்குமுன் கருகிவிடும். எனவே ஒரு தேக்கரண்டி அவலை முதலில் எண்ணையில்   Read More ...

தேவையான பொருட்கள்: தோல் நீக்கப்பட்ட முழு உளுந்து – 1 கப் இட்லி அரிசி – 4 கப் உப்பு – 3 டீ ஸ்பூன் வெந்தயம் – ½ டீ ஸ்பூன் (விருப்பப்பட்டால்) செய்முறை: மாவு அரைப்பதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாகவே அரிசியையும், உளுந்தையும் தண்ணீரில் ஊற வைக்கவும். உளுந்தையும், அரிசியையும் நன்கு அலசி களைந்து வைத்துக்கொள்ளவும். முதலில் உளுந்தை கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு அரைக்கவும். தண்ணீர் அதிகம்   Read More ...

தேவையான பொருட்கள்: கம்பு – 1 ஆழாக்கு. உப்பு – 1 தேக்கரண்டி. தண்ணீர்- தேவைக்கேற்ப. செய்முறை: கம்பை நன்கு களைந்து, சிறிது தண்ணீர் மட்டும் சேர்த்து, ஒன்றிரண்டாக அரைக்கவும். கம்பில் உள்ள உமியை அகற்ற, மீண்டும் சிறிது தண்ணீர்விட்டு நன்கு களைந்து, வடிகட்டியால் வடிகட்டவும். இரண்டிலிருந்து மூன்று முறை இவ்வாறு செய்ய உமி நீங்கிவிடும். களைந்த தண்ணீரை கீழே ஊற்றாமல், கம்பை காய்ச்ச பயன்படுத்த கெட்டியான, சுவையான கம்மங்கஞ்சி   Read More ...

முதலில் ராகி மாவு தயாரிக்க… ஒரு கிலோ ராகியை, நன்கு களைந்து தண்ணீர் இல்லாமல் வடித்துவிட்டு, மெல்லிய துணியை விரித்து, வெயிலில் நன்கு உலர்த்தவும். ஈரமில்லாமல் நன்கு காய்ந்ததும், குருணைஇல்லாமல் நன்றாக அரைத்து, ஆறவைத்து, சலித்து டப்பாகளில் வைத்து பயன்படுத்தலாம். இப்போதெல்லாம் ராகி மாவு கடைகைளில் 500 கி ,1 கிலோ பொட்டலங்களாக கிடைக்கிறது.அதை வாங்கியும் கூழ் தயாரித்துக் கொள்ளலாம். தேவையான பொருட்கள்: ராகி மாவு – 1 ஆழாக்கு   Read More ...

தேவையான பொருட்கள்: கேப்பை மாவு – 2 கப் பெரிய வெங்காயம் – 1 பச்சை மிளகாய் – 1 கேரட் – 1 தேங்காய் – 1 கொத்தமல்லி, கருவேப்பிலை- 1 கைப்பிடியளவு எண்ணெய் – 2 டீஸ்பூன் உப்பு – தேவைக்கேற்ப செய்முறை: முதலில் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, கருவேப்பிலை, ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காய் மற்றும் கேரட்டை பொடியாக துருவிக் கொள்ளவும். கேப்பை மாவுடன்   Read More ...

காரத் தட்டை தேவையானவை: பச்சரிசி மாவு-8 கரண்டி பொட்டுக்கடலை மாவு-1 கரண்டி பெருங்காயம்-1சிட்டிகை கடலை பருப்பு,பாசிப்பருப்பு  ஊரவைத்தது-1கரண்டி வரமிளகாய்-4 மிளகு-10 கறிவேப்பிலை-1 கொத்து வெண்ணை-2கரண்டி சிரகம்-1 மேசை கரண்டி உப்பு தேவையான அளவு செய்முறை:  கறிவேப்பிலை, மிளகு,சிரகம்,பெருங்காயம் அனைத்தையும் ஒன்று, இரண்டாக அரைக்கவும், பின்பு மாவு,உப்பு,வெண்ணை, சேர்த்து, தண்ணீர் ஊற்றி மெதுவாக பிசையவும், சப்பாத்தி மாவு பதம் வேண்டும். ஒரு துணியை விரித்து, அதில் சிறு,சிறு உருண்டைகளாக பரப்பி, ஒரு   Read More ...

தேவையானவை: பச்சரிசி-1 அழக்கு உழுந்து-2மேசைக்கரண்டி பொடு கடலை-2 மேசைக் கரண்டி பாசி பருப்பு-2 மேசைக்கரண்டி சிரகம்/எள்-சிறிது வெண்ணை-1மேசைக் கரண்டி உப்பு தேவைக்கேற்ப்ப செய்முறை: அரிசியை சுத்தமான துணில் துடைத்துக்கொள்ளவும், உழுந்து,பொடு கடலை,பாசி பருப்பை தனித்தனியாக வருக்கவும் பின்பு, அரிசியை சேர்த்து மிஷ்னில் அரைக்கவும்.   மாவோடு,எள்,உப்பு, வெண்ணையையும் சேர்த்து பிசையவும்,பின்னர் காய்ந்த யெண்ணையில் மிதமான சூட்டில், முள்முருக்கு அச்சில் பிழிந்து இலையில் இட்டு பின் பொரிக்கவும். சுவையான முள்முறுக்கு தயார்.   Read More ...

muttai appam seimurai Follow

Sponsors