Archive for the ‘சிற்றுண்டி’ Category

தேவையான பொருட்கள்: பாசிபருப்பு – 100 கிராம் கடலை பருப்பு – ஒரு கைப்பிடி பச்சரிசி – ஒரு கைப்பிடி வெல்லம் – 150 கிராம் தேங்காய் – அரை மூடி ஏலக்காய், முந்திரி   செய்முறை: வாணலியில் பருப்புகளை தனித்தனியாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். குக்கரில் வறுத்த பருப்பு, அரிசி சேர்த்து தேவையான  அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். வெல்லத்துடன் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி காய்ச்சி   Read More ...

தேவையான பொருட்கள் : கடலைப் பருப்பு – 200 கிராம், சமையல் சோடா – ஒரு சிட்டிகை, மிளகாய்த் தூள், பெருங்காயத்தூள் – தேவையான அளவு, கறிவேப்பிலை – ஒரு கொத்து, எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு, உப்பு – சிறிதளவு. செய்முறை : கடலைப்பருப்பை நன்றாக கழுவி, சமையல் சோடா சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவிட்டு வடிகட்டி, நிழலில் உலர்த்தவும். கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய்   Read More ...

தேவையான பொருட்கள் : சேமியா – 1 கப், பாசிப்பருப்பு – அரை கப், வெல்லம் – ஒன்றரை கப், நெய் – அரை கப், முந்திரிப்பருப்பு – 20, திராட்சை – 20, ஏலக்காய்தூள் – 1 டீஸ்பூன். செய்முறை : பாசிப்பருப்பை மலர வேக வைத்து எடுத்துக்கொள்ளுங்கள். வெல்லத்தை பொடித்து கொள்ளவும். ஒரு கடாயில் 1 ஸ்பூன் நெய் ஊற்றி சேமியாவை போட்டு நன்றாக வாசனை வரும்   Read More ...

பூசணி – 1 பத்தை, இஞ்சி – 1 இன்ச் அளவு, மிளகு – 1 டீஸ்பூன், உப்பு – 1/2 டீஸ்பூன், மோர் – 1/4 கப்.   நறுக்கிய பூசணி, நறுக்கிய இஞ்சி, மிளகு, உப்பு, மோர் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்கு அரைத்து வடிகட்டி, கண்ணாடி டம்ளரில் ஊற்றி பரிமாறவும். குளிர செய்தும் பரிமாறலாம். Follow

பீட்ரூட் துருவல்- கால் கப் கெட்டித் தயிர்- ஒரு கப் உப்பு, சர்க்கரை தேவையான அளவிற்கு எடுத்துக்கொள்ளவும். முதலில் பீட்ரூட்டை எடுத்து துருவலாக எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து வேகவிடவும். ஆறிய பின்னர் மிக்ஸியில் போட்டு தண்ணீர் விடாமல் விழுதாக அரைக்கவும். இப்போது தயிருடன் சர்க்கரை, பீட்ரூட் விழுது சேர்த்துக் கலந்து பரிமாறவும். குறைந்த நேரத்திலேயே லஸ்ஸி தயாகிவிடும் Follow

கேரட் – 2 பீட்ரூட் – ஒன்று பாசிப்பருப்பு – ஒரு மேசைக்கரண்டி ஆலிவ் ஆயில் / வெண்ணெய் – 2 தேக்கரண்டி தக்காளி சாஸ் – 2 தேக்கரண்டி மிளகுத் தூள் – 2 தேக்கரண்டி உப்பு – தேவையான அளவு ஒரு கிண்ணத்தில் பீட்ரூட், கேரட் மற்றும் பருப்பை போட்டு தண்ணீர் ஊற்றி குக்கரில் வைத்து ஒரு விசில் வரும் வரை வேக வைத்து எடுக்கவும். வேக   Read More ...

தேவையான பொருட்கள் : துவரம்பருப்பு – 150 கிராம் வெண்டைக்காய் – 1/4 கிலோ பெ.வெங்காயம் – 1 ப.மிளகாய் – 3 தக்காளி – 3 (மீடியம் சைஸ்) புளி – 25 கிராம் சாம்பார் பொடி – 2 டேபிள் ஸ்பூன் உப்பு – தேவையான அளவு கொத்தமல்லி – தேவையான அளவு தாளிக்க : சி.வெங்காயம் – 5 எண்ணெய் – தேவையான அளவு கடுகு,   Read More ...

அல்சர் முட்டைக்கோஸ் ஜூஸ் அல்சர் பிரச்சனைக்கு சிகிச்சையளிக்க உதவும். இது குடலை சுத்தம் செய்து, தொல்லைத்தரும் அல்சரை குணமாக்கும். மேலும் முட்டைக்கோஸ் ஜூஸ் குடிப்பதால், வயிற்றின் உட்படலம் வலிமையடைந்து, இனிமேல் அல்சர் வராமல் தடுக்கும். புற்றுநோய் முட்டைக்கோஸ் ஜூஸ் பல்வேறு வகையான புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும். இதற்கு அதில் உள்ள சல்போராபேன் தான் காரணம். இது தான் கார்சினோஜென்களின் வளர்ச்சியைத் தடுத்து புற்றுநோய் வராமல் தடுக்கிறது. மேலும் இதில் உள்ள   Read More ...

பீட்ரூட் – 2 வாழைக்காய் – ஒன்று வெங்காயம் – ஒன்று ப்ரெட் க்ரம்ப்ஸ் – அரை கப் மிளகாய் தூள் – அரை தேக்கரண்டி தனியா தூள் – கால் தேக்கரண்டி மஞ்சள் தூள் – 1/8 தேக்கரண்டி ஆம்சூர் பொடி – கால் தேக்கரண்டி சீரக தூள் – கால் தேக்கரண்டி கரம் மசாலா தூள் – அரை தேக்கரண்டி இஞ்சி – ஒரு தேக்கரண்டி பூண்டு   Read More ...

கேரட் கீர் தேவையான பொருட்கள் கேரட் – 1 கிலோ பால் – 1/2 லிட்டர் முந்திரி – 150 கிராம் ஏலக்காய் தூள் – சிறிதளவு சர்க்கரை – தேவையான அளவு செய்முறை கேரட்டை வேக வைத்து சிறிது தண்ணீர் ஊற்றி மிக்ஸியில் அரைத்து வடிக்கட்டிக் கொள்ளவும். முந்திரியை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும். பாலை கொதிக்க வைத்து அரைத்த கேரட், முந்திரி மற்றும் சர்க்கரை, ஏலக்காய்   Read More ...

தேவையான பொருள்கள்: கேரட் – 2 பால் – 2 கப் சேமியா – ஒரு கப் சர்க்கரை – ஒரு கப் தண்ணீர் – ஒரு கப் நெய் – 3 தேக்கரண்டி முந்திரி, திராட்சை, ஏலக்காய் – தேவையான அளவு செய்யும் முறை: 1.) முதலில், கடாயில் நெய் விட்டு முந்திரி, திராட்சையை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். 2.) அதோடு, மேலும் நெய் விட்டு சேமியா   Read More ...

தேவையானவை: சுரைக்காய் (நறுக்கியது) – கால் கப், வெங்காயம் – ஒன்று, தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், புளி – சிறிய நெல்லிக்காய் அளவு, கொத்தமல்லித் தழை – கைப்பிடி அளவு, பச்சை மிளகாய் – 4, கடுகு, உளுத்தம்பருப்பு – தலா கால் டீஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப. செய்முறை: வாணலியில் எண்ணெயை சூடாக்கி, சுரைக்காய் துண்டுகள், நறுக்கிய வெங்காயம், பச்சை   Read More ...

Recent Recipes

Sponsors