Archive for the ‘சைவம்’ Category

பாகற்காய் – 200 கிராம் (வட்டமாக நறுக்கியது) சின்ன வெங்காயம் – 50 கிராம் (பொடியாக நறுக்கியது) தக்காளி – 100 கிராம் (நறுக்கியது) புளி – 1 எலுமிச்சை அளவு குழம்பு மிளகாய் தூள் – 2 டேபிள் ஸ்பூன் சர்க்கரை – 1/2 டீஸ்பூன் கடுகு – 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன் வெந்தயம் – 1/2 டீஸ்பூன் பெருங்காயத் தூள் –   Read More ...

செய்முறை: பயத்தம் பருப்பைக் கழுவி, நீரில் பத்து நிமிடங்கள் ஊறவைக்கவும். அந்த நேரத்தில் முள்ளங்கியை (தேவைப்பட்டால்) தோலைச் சீவிக் கொண்டு, கேரட் துருவியில் பெரிய அளவாகத் துருவிக் கொள்ளவும். துருவிய முள்ளங்கியுடன் நீரை வடித்த பயத்தம் பருப்பு, உப்பு(கவனம்: முள்ளங்கி சுண்டி, அளவில் குறையும்.) சேர்த்துப் பிசிறி பத்து நிமிடங்கள் வைக்கவும். அடுப்பில் வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, கடுகு,காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், பெருங்காயம் தாளிக்கவும்.   Read More ...

தேவையானவை: கேரட்- 4 தேங்காய்த்துருவல்- 2 தேக்கரண்டி தாளிக்க எண்ணெய்- 1 தேக்கரண்டி கடுகு- 1 தேக்கரண்டி வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி மிள்காய்வற்றல் – 2 கறிவேப்பிலை- 1 இணுக்கு உப்பு- தேவையான அளவு செய்முறை: 1. கேரட்டை மேலோட்டமாகத் தோல் சீவி(தோலில் உள்ள உயிர்ச்சத்துக்கள் அழிந்து விடுமென்பதால்) பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மைக்ரோவேவ் இருப்பவர்கள் ஒரு நிமிடத்திற்கு கேரட்டை வைத்து நறுக்கினால் நறுக்க சுலபமாக இருக்கும். 2.   Read More ...

தேவையான பொருட்கள் : துவரம்பருப்பு – 150 கிராம் வெண்டைக்காய் – 1/4 கிலோ பெ.வெங்காயம் – 1 ப.மிளகாய் – 3 தக்காளி – 3 (மீடியம் சைஸ்) புளி – 25 கிராம் சாம்பார் பொடி – 2 டேபிள் ஸ்பூன் உப்பு – தேவையான அளவு கொத்தமல்லி – தேவையான அளவு தாளிக்க : சி.வெங்காயம் – 5 எண்ணெய் – தேவையான அளவு கடுகு,   Read More ...

அல்சர் முட்டைக்கோஸ் ஜூஸ் அல்சர் பிரச்சனைக்கு சிகிச்சையளிக்க உதவும். இது குடலை சுத்தம் செய்து, தொல்லைத்தரும் அல்சரை குணமாக்கும். மேலும் முட்டைக்கோஸ் ஜூஸ் குடிப்பதால், வயிற்றின் உட்படலம் வலிமையடைந்து, இனிமேல் அல்சர் வராமல் தடுக்கும். புற்றுநோய் முட்டைக்கோஸ் ஜூஸ் பல்வேறு வகையான புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும். இதற்கு அதில் உள்ள சல்போராபேன் தான் காரணம். இது தான் கார்சினோஜென்களின் வளர்ச்சியைத் தடுத்து புற்றுநோய் வராமல் தடுக்கிறது. மேலும் இதில் உள்ள   Read More ...

பீட்ரூட் – 2 வாழைக்காய் – ஒன்று வெங்காயம் – ஒன்று ப்ரெட் க்ரம்ப்ஸ் – அரை கப் மிளகாய் தூள் – அரை தேக்கரண்டி தனியா தூள் – கால் தேக்கரண்டி மஞ்சள் தூள் – 1/8 தேக்கரண்டி ஆம்சூர் பொடி – கால் தேக்கரண்டி சீரக தூள் – கால் தேக்கரண்டி கரம் மசாலா தூள் – அரை தேக்கரண்டி இஞ்சி – ஒரு தேக்கரண்டி பூண்டு   Read More ...

தேவையான பொருட்கள்: பாகற்காய் : 100 கிராம் உப்பு : தேவையான அளவு மிளகாய் தூள் : 1/2 டீஸ்பூன் அரிசி மாவு : 1 1/2 டீஸ்பூன் பெருங்காயம் : தேவையான அளவு எண்ணெய் : 50 கிராம் செய்முறை: பாகற்காயை கழுவி வட்ட வில்லைகளாக அரியவும். உப்பு, மஞ்சள் தூள் தூவி வைக்கவும். பத்து நிமிடங்களில் பாகற்காயும், தண்ணீருமாக இருக்கும் அந்த தண்ணீரை தனியாக பிரித்து‌‌விடவு‌ம். ஒரு   Read More ...

முள்ளங்கி – 2, புதினா இலை – 1 கைப்பிடி, உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன், மிளகு – அரை டீஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப, நெய் – சிறிது. முள்ளங்கியைத் தோல் நீக்கி, நறுக்கி, நெய் விட்டு வதக்கித் தனியே வைக்கவும். அதே கடாயில் இன்னும் சிறிது நெய் விட்டு புதினா இலை, உளுத்தம் பருப்பு, மிளகு சேர்த்து வறுக்கவும். முள்ளங்கியுடன் சேர்த்து, உப்பு வைத்து அரைக்கவும்.   Read More ...

தேவையான பொருள்கள்: கேரட் – 2 பால் – 2 கப் சேமியா – ஒரு கப் சர்க்கரை – ஒரு கப் தண்ணீர் – ஒரு கப் நெய் – 3 தேக்கரண்டி முந்திரி, திராட்சை, ஏலக்காய் – தேவையான அளவு செய்யும் முறை: 1.) முதலில், கடாயில் நெய் விட்டு முந்திரி, திராட்சையை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். 2.) அதோடு, மேலும் நெய் விட்டு சேமியா   Read More ...

பாகற்காய் – 2 (பெரிது) பெரிய வெங்காயம் – 2 தக்காளிப் பழம் – 2 கரம் மசாலா தூள் – 2 தேக்கரண்டி புளி – சிறிதளவு எண்ணெய் – 2 மேசைக்கரண்டி உப்பு – தேவையான அளவு கடுகு – அரை தேக்கரண்டி பாகற்காயை விதை நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி புளி தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும். வாணலியில்   Read More ...

வெண்டைக்காய் – 1/4 கிலோ துவரம்பருப்பு – 2 கரண்டி வேக வைத்து மசித்தது புளி – நெல்லிக்காய் அளவு மல்லிப்பொடி – 2 தேக்கரண்டி மிளகாய்ப்பொடி – 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி உப்பு – தேவையான அளவு பெருங்காயப் பொடி – 1/4 தேக்கரண்டி கடுகு – 1/2 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி எண்ணெய் – 2 தேக்கரண்டி   Read More ...

வெண்டைக்காய் -250 கிராம் பூண்டு -5 பற்கள் கார குழம்பு சாம்பார் பொடி — 2 ஸ்பூன் புளி — 1 உருண்டை வெங்காயம் — 10 தக்காளி — 1 நல்லெண்ணைய் — 3 ஸ்பூன் கடுகு,உளுத்தம்பருப்பு — 1 டீஸ்பூன் வெந்தயம் — 1/2 டீஸ்பூன் பெருங்காயம் — 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை — அரைத்த தேங்காய் — 3 ஸ்பூன் சீரகம்,மிளகு — 1 1/2   Read More ...

Recent Recipes

Sponsors