Archive for the ‘சைவம்’ Category

தேவையான பொருட்கள் பாஸ்மதி அரிசி – 1 கப் சீரகம் – 1 தேக்கரண்டி நெய் – 2 தேக்கரண்டி பச்சை மிளகாய் – 2 பிரியாணி இலை – 1 செயமுறை குக்கரில் நெய் விட்டு பிரியாணி இலை, பச்சை மிளகாய், சீரகம் போட்டு வதக்கவும். அரிசியை கழுவி, குக்கரில் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். 1 கப் அரிசிக்கு 1 3 / 4 கப் தண்ணீர்   Read More ...

தேவையான பொருட்கள் பீட்ரூட் – 1 வரமிளகாய்  – 4 உளுத்தம்பருப்பு  – 2 தேக்கரண்டி கடலைபருப்பு  – 2 தேக்கரண்டி புளி – சிறிய நெல்லிக்காய் அளவு தேங்காய் – 2   தேக்கரண்டி(விருப்பதிற்கேற்ப) உப்பு – தேவையான அளவு எண்ணெய் – 2  தேக்கரண்டி செய்முறை பீட்ரூட் தோல் சீவி பொடிப்பொடியாக நறுக்கிக்  கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு, வரமிளகாய், பீட்ரூட்,  புளி ஆகியவற்றை   Read More ...

பொங்கல் என்பது கிராமங்களில் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகை. அந்த சிறப்பான பொங்கல் நாளில் கிராமத்து மக்கள் இந்த பால் பொங்கல்(வெள்ளை பொங்கல்) அல்லது சர்க்கரைப் பொங்கல் செய்து படைப்பது வழக்கமாகும். அந்த சுவையான பால் பொங்கல் செய்வதற்கான செய்முறை குறிப்பு இங்கே வழங்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள் புதிய பச்சரிசி – 1 கப் பால் – 2 கப் தண்ணீர் – 2 கப் உப்பு – 1/4   Read More ...

தேவையான பொருட்கள் வேக வைத்து குளிர வைத்த சாதம் – 4 கப் பூண்டு பொடியாக நறுக்கியது – 1 பல் வெங்காயத்தாள் பொடியாக நறுக்கியது – 2 பொடியாக நறுக்கிய குடமிளகாய் – கையளவு பொடியாக நறுக்கிய காய்கறிகள் – கேரட், முட்டைக்கோஸ், பீன்ஸ், பட்டாணி – 1 கப் மிளகுத்தூள் – தேவையான அளவு வினிகர் – 3/4 மேசைக்கரண்டி உப்பு – தேவையான அளவு நல்லெண்ணெய்   Read More ...

கொத்தமல்லி சட்னி செய்வதற்கான சமையல் குறிப்பு. தேவையான பொருட்கள் கொத்தமல்லி இலை  –  1 கட்டு தக்காளி  – 1 பெரிய வெங்காயம்  – 1 வர மிளகாய்  – 3 புளி – சிறிது உப்பு  – தேவையான அளவு செய்முறை கொத்தமல்லி இலை, தக்காளி, பெரிய வெங்காயம், வர மிளகாய்  இவை அனைத்தையும் நன்றாக வதக்கிக் கொள்ளவும். இதனுடன் புளி, உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். Follow

தேவையான பொருட்கள்: பச்சரிசி – 3 கப் இட்லி அரிசி  – 1 கப் உளுத்தம்பருப்பு  – 1 / 4  கப் வெந்தயம்  – 2  தேக்கரண்டி தேங்காய் – 1 மூடி செய்முறை: பச்சரிசி, இட்லி அரிசி, உளுத்தம்பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை  3 மணி நேரம் ஊற வைக்கவும். இதனுடன் தேங்காய் சேர்த்து அரைக்கவும். அரைத்த மாவை  குறைந்தது 8   மணி நேரம் புளிக்க வைத்து    Read More ...

தேவையான பொருட்கள்: தக்காளி ( பெரியது)  –  3 பச்சரிசி – 1 கப் இட்லி அரிசி – 1  கப் உளுந்து  –  1 தேக்கரண்டி வெந்தயம்  – 1 தேக்கரண்டி சீரகம் – 1 / 2 தேக்கரண்டி சின்ன வெங்காயம்  – 10 வரமிளகாய்  – 3 பூண்டு  – 2 பல் கருவேப்பில்லை உப்பு  – தேவையான அளவு செய்முறை: பச்சரிசி, இட்லி அரிசி,   Read More ...

கடுகு  – 1  ஸ்பூன் சீரகம் – 1 / 2  ஸ்பூன் சோம்பு – 1  / 2  ஸ்பூன் பெரிய வெங்காயம்  – 1 தக்காளி – 1 இஞ்சி, பூண்டு  விழுது  – 1 தேக்கரண்டி பச்சை மிளகாய் – 2 முட்டை கோஸ்  அல்லது எதாவது ஒரு காய்கறி சப்பாத்தி – 4 கொத்தமல்லி தழை  –  சிறிது குடை மிளகாய் – 1   Read More ...

தேவையான பொருட்கள்: பச்சரிசி  – 1 கப் இட்லி அரிசி  – 1 கப் பாசிபருப்பு  – 1 /4  கப் துவரம்பருப்பு – 1 /4  கப் கடலைபருப்பு  – 1 / 4  கப் உளுத்தம்பருப்பு  – 1 /4 கப் வெந்தயம்  – 1  டீஸ்பூன் சீரகம்  – 2 டீஸ்பூன் வரமிளகாய்  – 8 சின்னவெங்காயம்  – 200 கிராம் பூண்டு  – 8   Read More ...

கார சட்னி இட்லி, தோசை, பணியாரம், சப்பாத்தி ஆகியவற்றுடன் சாப்பிடுவதற்கு மிகவும் நன்றாக இருக்கும். கார சட்னி செய்வது மிகவும் எளிது. கார சட்னி குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால்  ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும். அத்தகு சுவையான கார சட்னி செய்வதற்கான செய்முறை குறிப்பு இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள் சின்ன வெங்காயம் – 10 (அ) பெரிய வெங்காயம் – 1 பூண்டு – 5 தக்காளி – 2   Read More ...

Recent Recipes

Sponsors