Archive for the ‘தமிழ்’ Category

பெண்களின் முகத்திற்கு அழகு தருவதில் புருவங்களுக்கும் முக்கிய பங்குண்டு. சில பெண்களின் புருவங்கள் மிக அடர்த்தியாக இருக்கும். சிலருக்கு அடர்த்தி குறைவாக இருக்கும். இவ்வாறு இரண்டு அமைப்பு கொண்ட புருவத்தினரும் அதனை சீர் செய்து அழகாக்கிக் கொள்வது அவசியம். அடர்த்தியான புருவங்கள் உள்ளவர்கள் அழகு நிலையங்களில் செய்யப்படும் திரெட்டிங்கை செய்துகொள்ளவும். அடர்த்தி குறைவாக உள்ளவர்கள் தினமும் சிறிதளவு விளக்கெண்ணெயை புருவத்தில் தடவி வந்தால் புருவ ரோமங்கள் அடர்த்தியாக வளரும். வட்டமான   Read More ...

Categories: தமிழ்

திருமணம் ஆனவுடன், பெண்கள் பிறந்த வீட்டை விட்டு, தனது கணவனது வீட்டுக்குச் செல்கிறாள். பிறந்த வீட்டுக்கும், புகுந்தவீட்டுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கும். இது தெரியாமல் சில பெண்கள் பிறந்த வீட்டில் இருந்தமாதிரியே இங்கும் இருக்கவேண்டும் என எதிர்பார்க்கின்றனர். ஆனால் இது மிகப்பெரிய தவறு. புகுந்த வீட்டை பற்றி முழுமையாக அறிந்து கொள்ளும் வரை, பொறுமையாக இருக்க வேண்டும். சில மணமகள்கள், திருமணம்ஆன சமயத்திலேயே, புகுந்தவீட்டினருடன் அவரசரமாக ஏதாவது பேசி, பிரச்னையில்   Read More ...

Categories: தமிழ்

தேவையான பொருட்கள் : நண்டு – அரை கிலோ வெங்காயம் – 4 தக்காளி – 2 பச்சை மிளகாய் – 5 தேங்காய் – அரை முடி மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது – சிறிதளவு கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு கடுகு, பட்டை, சோம்பு, கசகசா, மிளகு தூள் – தேவையான அளவு செய்முறை   Read More ...

தேவையானப்பொருட்கள்: பச்சரிசி – 2 கப், உலர்ந்த காராமணி – கால் கப் (ஊறவைக்கவும்), நீளமான பச்சை காராமணி – 50 கிராம், சின்ன வெங்காயம் – 10, பூண்டு – 10 பல், தக்காளி – ஒன்று, குடமிளகாய் – பாதியளவு, மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், எண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன், இஞ்சி – சிறிய துண்டு, கொத்தமல்லி தழை – சிறிதளவு, உப்பு – தேவைக்கேற்ப.   Read More ...

  இரவு வீட்டுக்கு வந்து நிம்மதியோடு உறங்க மிகவும் முக்கியம் சாப்பாடு. அதுவும் திருப்தியாக சமைத்து பரிமாறினால் சந்தோஷம்தானே! உங்களுக்காக இரவு நேர க்விக் சமையலை இந்த இதழில் சொல்லித் தந்திருக்கிறார் சமையல் கலை நிபுணர் சுதா செல்வக்குமார். குதிரைவாலி சொஜ்ஜி தேவையானவை: பச்சைப் பட்டாணி – கால் கப், குதிரைவாலி அரிசி – அரை கப், கோதுமை குருணை – அரை கப், உப்பு – தேவையான அளவு,   Read More ...

  தேவையானப்பொருட்கள்: லிச்சி பழம் (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) – 6, ஸ்வீட் கார்ன் (வேகவைத்தது) – கால் கப், வெள்ளரித் துண்டுகள் – ஒரு கப், சர்க்கரை – ஒரு டீஸ்பூன், தேன் – ஒரு டீஸ்பூன், எலுமிச்சம்பழம் – ஒன்று, மிளகுத்தூள் – அரை டீஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிகை. செய்முறை: லிச்சி பழத்தை துண்டுகளாக நறுக்கவும். வேகவைத்த கார்ன் முத்துக்கள், லிச்சி பழத் துண்டுகள்,   Read More ...

தேவையான பொருட்கள் : சிக்கன் துண்டுகள் – 1 கிலோ கொத்தமல்லி இலை – 2 கட்டு புதினா இலை – 1 கட்டு வெங்காயம் – 3 இஞ்சி, பூண்டு விழுது – 2 டீஸ்பூன் பச்சை மிளகாய் – 4 தயிர் – 250 மில்லி லிட்டர் தனியா தூள் – 3 டீஸ்பூன் சீரகத்தூள் – 1 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள் – 1/2 டீஸ்பூன்   Read More ...

மேஷம் நிதானமே பிரதானம் அஷ்டமத்து குரு என்ற சிரமமான காலத்திற்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். இத்தனை நாட்களாக குருவின் பார்வை பலத்தினைப் பெற்றிருந்த உங்களுக்கு வரவிருக்கும் ஒரு வருட காலமும் குருவின் பார்வை இல்லாததால் கடிவாளமற்ற குதிரையாக ஓட வேண்டியிருக்கும். சுயக்கட்டுப்பாடும், நிதானமும் இருந்தால் வெற்றி நிச்சயம். இந்த ஒரு வருடத்திற்கு மற்றவர்களின் பிரச்னைகளில் தலையிடாதீர்கள். உங்களது தைரியம்தான் உங்களை வழிநடத்திச் செல்கிறது என்றாலும் ஓவர் கான்ஃபிடன்ட் உடம்பிற்கு ஆகாது என்பதை   Read More ...

Categories: தமிழ்

தமிழ் நாட்டு மக்களால் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து அதிகமாக மக்கள் விரும்பி பார்த்த நிகழ்ச்சி ஆர்யா பங்குபெற்ற எங்க வீட்டு மாப்பிள்ளை தான். கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய இந்த நிகழ்ச்சி தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது, 16 பெண் போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் மக்கள் மனம் கவர்ந்த நாயகியாக வலம் வந்தவர் அபர்ணதி. இருந்தும் இவர் பாதியிலே எலிமினட் ஆகி சென்று விட்டார். இந்நிலையில் இறுதி   Read More ...

Categories: தமிழ்

இன்று குருபெயர்ச்சி ஆரம்பம்: 12 ராசிகளில் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்துடன் பணமழை கொட்டும்? எந்தெந்த ராசியினருக்கு எச்சரிக்கை? இன்று குருபெயர்ச்சி ஆரம்பமாகிறது. குருபகவான் இன்று துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பிரவேசம் அடைகிறார். இந்த குருபெயர்ச்சியை முன்னிட்டு எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நன்மைகள் மற்றும் யாருக்கு பரிகார பலன்களை பெறமுடியும் என்பது குறித்து பார்ப்போம்.  வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.குரு இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடங்களே அதிக பலனடையும்.குரு பகவான் தெய்வீக அறிவுக்கும் வேதாந்த   Read More ...

Categories: தமிழ்

குறை பிரசவம் ஏற்படாமல் இருக்க வேண்டுமா? குறை பிரசவ குழந்தை பிறப்பதற்கான காரணங்களும் அறிகுறிகளும் ! கருத்த‍ரித்த‍ பெண்களில் 100க்கு 10 சதவிகிதம் குறைப்பிரசவத்தில் குழந்தைகளை பிரசவிப்பதாக ஓராய்வு கூறுகிறது. இதற்கான காரணங்களையும் அறிகுறிகளையும் இங்கு காண்போம். அடிக்கடி ‘டி அண்ட் சி‘ (D & C) எனப்படும் கருப்பைத் திசுச் சுரண்ட ல் (Uterine Tissue Exploitation) செய்து கொள்வதால் கரு ப்பை யின் கழுத்துப்பகுதி வலுவிழந்துவிடும். இதனால்   Read More ...

Sponsors