Archive for the ‘தொப்பை குறைய’ Category

அழகான தோற்றம் குறித்த மோகம் பெண்களிடம் தொடர்ந்து அதிகமாகி வருகிறது. அதனால்தான், உடல் எடையைக் குறைக்க புரோட்டீன் பவுடர், எலெக்ட்ரானிக் ஜிம் உபகரணங்கள், ‘ஒரே வாரத்தில் எடை குறைக்க’, ‘இடை மெலிய இரண்டு வார சேலஞ்ச்’ என்று விதம்விதமான உபாயங்கள் பெருகிவருகின்றன. உண்மையில் இவையெல்லாம் பரிந்துரைக்கத்தக்கவையல்ல! இயற்கையாக உடல் எடையைக் குறைக்க அதிக நாட்கள் தேவைப்படும். உதாரணமாக… உடற்பயிற்சி, தேவையான அளவுக்கு உணவுக் கட்டுப்பாடு என்று முயன்று, ஒரு மாதத்துக்கு   Read More ...

தினசரி வேலைகளைத் தொடங்கும்முன் தக்காளி அல்லது கேரட் ஜூஸ் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த ஜுஸ் உங்கள் உடலுக்குத் தேவையான பீட்டா கரோட்டீன், ஆன்டி- ஆக்ஸிடென்ட், எலக்ட்ரோலைட்ஸ், பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் கால்சியம் ஆகியவற்றைத் தருகிறது. தினசரி உணவில் ஓட்ஸ், சப்பாத்தி, பழங்கள், அதிக அளவு காய்கறிகளை எடுத்துக்கொள்ளுங்கள். இது உங்கள் வயிற்றை  நிரப்புவதோடு, உடலில் கொழுப்பு சேராமல் பார்த்துக்கொள்ளும். தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை   Read More ...

நாம் உயிர் வாழ்வதற்குத் தேவையான சக்தியை உணவின் மூலம் பெறுகிறோம். நமது உடலின் இயக்கம், உழைப்புக்குத் தகுந்த அளவு உணவை உண்ணும்போது அது உடலுக்கு முழுமையான சக்தியாகிறது. ஆனால் உணவை அளவுக்கு மீறி உட்கொள்ளும் போது அவை கொழுப்பாக மாறி உடலில் தங்கி விடுகின்றது. இந்தக் கொழுப்பு சேமிப்புதான் உடல் எடையை அதிகரித்து உடலை பருமனாக்கி விடுகிறது. பெண்களுக்கு பிருக்ஷ்டபாகம் மற்றும் தொடைகளில் கொழுப்புச் சத்து அதிகமாக சேருகின்றது. ஆண்களுக்கு   Read More ...

தேவையான பொருட்கள்: பப்பாளிக்காய் துருவல் – அரை கப், தேங்காய் துருவல் – கால் கப், வெங்காயம் – 2, கம்பு மாவு – 2 கப், தினை குருணை, அரிசிமாவு – தலா கால் கப், பச்சை மிளகாய் – 2, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை – தேவையான அளவு, உப்பு, நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு. அரைப்பதற்கு : துவரம் பருப்பு, முளைகட்டிய சுண்டல்   Read More ...

தேவையான பொருள்கள் : பூண்டு – 15 பல் புழுங்கல் அரிசி – ஒரு கப் சீரகம், மிளகு – தலா கால் டீஸ்பூன் வெந்தயக்கீரை – ஒரு கைப்பிடி அளவு இந்துப்பு – தேவையான அளவு மோர் – ஒரு கப் தண்ணீர் – 4 கப்   செய்முறை : பூண்டை தோல் உரித்து வைக்கவும். புழுங்கல் அரிசியை வெறும் கடாயில் போட்டு வறுத்து ஆற வைத்து   Read More ...

ஜின்ஸெங் ஜின்ஸெங் மூலிகையில் உள்ள காஃபைன் என்ற பொருள் நமது உடலின் மெட்டா பாலிசத்தை அதிகரித்து உடல் கொழுப்பை விரைவாக கரைக்கிறது. மேலும் அந்த நாளுக்கு தேவையான ஆற்றலையும் அது தருகிறது. எனவே தினமும் ஜின்ஸெங் டீ அருந்தினால் தொப்பையை விரைவாக குறைத்து விடலாம். செம்பருத்தி டீ செம்பருத்தி தேநீர் உங்களுக்கு கொழுப்பை கரைக்க உதவுகிறது. செம்பருத்தி பூவில் உள்ள நீர்ச்சத்து வயிறு வீக்கத்தையும் வயிற்றில் உள்ள கெட்ட கொழுப்புகளையும்   Read More ...

வெந்தயத்தை நீரில் ஊற வைத்து , மறுநாள் காலையில் எழுந்து அந்நீரை வெறும் வயிற்றில் குடித்து வருவதன் மூலம் ஏராளமான நன்மைகளை பெறலாம். கொலஸ்ட்ரால் வெந்தயத்தில் ஸ்டெராய்டல் சாப்போனின்கள் என்ற நிறமி இருப்பதால், இவை நம் உடலில் உள்ள அதிகப்படியான கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது. சர்க்கரை நோய் சர்க்கரை நோய் உள்ளவர்கள் வெந்தய தண்ணீரை தினமும் குடித்து வந்தால், சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப்பட்டு சர்க்கரை நோய் வராமல் தடுக்கிறது. இதய   Read More ...

ஆலிவ் ஆயில் : கெட்ட கொழுப்பை அழிக்கும் தன்மை கொண்டது. இதனை சூடுபடுத்தக்கூடாது. அப்படிச் செய்தால் இதிலுள்ள நுண்ணுயிர்கள் எல்லாம் அழிந்துவிடும். தினமும் ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெயை குடிக்கலாம். வெறும் எண்ணெய் குடிக்கப் பிடிக்காதவர்கள் சாலட் அல்லது சூப்பில் கலந்து குடிக்கலாம். ஆப்பிள் : ஆப்பிளில் அதிகப்படியான விட்டமின்ஸ் மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்கள் இருக்கின்றன. வயிற்றில் சேரும் கொழுப்புகளை அழிக்க வல்லது. உடனடியாக ரிசல்ட் தெரியவேண்டும் என்று நினைப்பவர்கள்   Read More ...

திருமண கொண்டாட்டங்கள் எல்லாம் முடிந்து புதிய வீட்டில் அடியெடுத்து வைக்கும் பெண்கள் புகுந்த வீட்டில் புதிய விதிமுறைகள் எல்லாம் இருக்கும், சிலவற்றை அனுசரித்து போக வேண்டியிருக்கும். பலர் திருமணத்திற்காக உடல் எடையை குறைத்திருப்பார்கள். ஆனால் சில காரணங்களால் திருமணத்திற்கு பிறகு உடல் எடை அதிகரித்துவிடும். பெரும்பான்மையான பெண்கள், திருமணத்திற்கு முன்னர் துரும்பு போல இருப்பார்கள். திருமணத்திற்கு பிறகு குண்டாகிவிடுவார்கள். தம்பதிகள் திருமணம் முடிந்து நிறைய விருந்துகளுக்கு செல்வார்கள். அங்கு நிறைய   Read More ...

ஆண் பெண் இருபாலர்களுக்கும் உடல் அமைப்பில் மாற்றம், மரபணு வேறுபாடுகள், இனப்பெருக்க செயல்பாடுகள் போன்றவற்றால் ஊட்டச்சத்துக்கள்களின் தேவை இருவருக்கும் மாறுபடுகின்றன. இதன் காரணமாக ஒரு ஆணுக்கு சராசரியாக தினமும் 2500 கலோரிகளும், பெண்ணிற்கு 2000 கலோரிகளும் தேவைப்படுவதாக தெரிய வருகிறது. பொதுவாக ஆண் பெண் இருபாலரின் உடல் மற்றும் தசைகளின் அடர்த்தியை கொண்டே கலோரிகள் தீர்மானிக்கப்படுகிறது. பெண்களோடு ஒப்பிடும் போது ஆண்களின் தசை 30 – 40 % அதிகமாகும்.   Read More ...

கார்போஹைட்ரேட் உணவுக் கட்டுப்பாட்டில் முக்கியமான ஒரு சத்தாகும். இதுவே உடலுக்குத் தேவையான ஆற்றலை தருகிறது. ஆனால், உடல் எடை குறித்து வரும் போது நாம் உணவில் எடுத்துக்கொள்ளும் கார்போஹைட்ரேட் அளவை கவனிக்க வேண்டும். தினசரி நாம் எடுத்துக் கொள்ளும் கார்போஹைட்ரேட் எளிமையாதாக இருப்பதால் அவை எளிதில் செரித்து விடும். அதுவே, சிக்கலான கார்போஹைட்ரேட்டுகளை சாப்பிட்டால் அவை உடலில் செரிப்பதற்கு தானதம் ஆகதோடு, உடலில் கொழுப்பை சேர்த்து வைக்க வழு செய்யும்.   Read More ...

ஆப்பிளிலும், ‘கிரீன்’ ஆப்பிள் எனப்படும் பச்சை நிற ஆப்பிளில் பல ஆரோக்கிய நன்மைகள் அடங்கியிருக்கின்றன. பச்சை ஆப்பிளின் பயன்களை பற்றி அறிந்து கொள்ளலாம். ;‘தினமும் ஓர் ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரைப் பார்க்க வேண்டி இருக்காது’ என்பார்கள். ஆம், அதில் உள்ள வைட்டமின்கள், தாதுப் பொருட்கள், ஆன்டி ஆக்சிடென்டுகள் ஆகியவை உடலுக்கு மிகவும் நன்மை பயக்கக்கூடியவை. ஆப்பிளிலும், ‘கிரீன்’ ஆப்பிள் எனப்படும் பச்சை நிற ஆப்பிளில் பல ஆரோக்கிய நன்மைகள் அடங்கியிருக்கின்றன.   Read More ...

Recent Recipes

Sponsors