Archive for the ‘தொப்பை குறைய’ Category

கோப்பியில் பொதுவாகக் காணப்படும் ரசாயனம் ஒன்று உடல் எடை கூடுவதைத் தடுப்பதுடன், உடல் பருமன் தொடர்பான நோய்களையும் எதிர்ப்பதாக புதிய ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது. அந்த ரசாயனம் குளோரோஜெனிக் அமிலம் ஆகும். இது இன்சுலின் தடுப்பைக் குறைப்பதோடு, லிவர்களில் கொழுப்பு சேர்வதையும் தடுப்பதாக எலிகளிடத்தில் மேற்கொண்ட பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக இவ்வாய்வில் தெரிய வந்துள்ளது. குளோரோஜெனிக் அமிலம் அழற்சியையும் குறைப்பதாக இந்த ஆய்வின் தலைவர் யாங்ஜி மா என்பவர் தெரிவித்துள்ளார். உடல்பருமனின்   Read More ...

* விடியற்காலையில், மிதமான சுடுநீரில் தேன் கலந்து பருகி வந்தால், இரண்டு மாதங்களில் உடல் இளைத்து விடும். உடம்பிலுள்ள கூடுதல் கொழுப்பை தேன் எளிதில் கரைத்து விடும்.   * இஞ்சியை சாறு பிழிந்து, தேன் விட்டு சூடுபடுத்தி, ஆற வைக்க வேண்டும். காலை உணவுக்கு முன் ஒரு கரண்டியும், மாலையில் ஒரு கரண்டியும் உட்கொண்டு, வெந்நீர் அருந்தி வந்தால், 40 நாட்களில் தொப்பை குறைந்து விடும். Follow

1.தினசரி காலை எழுந்தவுடன், 1 – 2 டம்ளர் தண்ணீர் பருக வேண்டும். 2.குறைந்தது, 35 நிமிடம் உடற்பயிற்சி, வேக நடை, ஸ்பாட் ஜாகிங், சைக்கிளிங், ஸ்கிப்பிங் போன்றவையோ அல்லது இதர பயிற்சிகளோ செய்யவும். 3.அப்போதே தயாரித்த வெண்பூசணிச் சாறு அல்லது வாழைத்தாண்டு சாறு ஒரு டம்ளர் குடிக்கவும்.4.காபி, டீ அருந்தும் பழக்கமுடையவர்கள், அதற்கு பதிலாக (பால் சேர்க்காமல்) காபி அல்லது டீயில் எலுமிச்சை சாறு பிழிந்து அருந்தலாம். பால்   Read More ...

100-கிராம் கொள்ளை சுத்தம் செய்து ரசம் வைத்து அதனுடன் இந்துப்பு கலந்து குடித்துவர சொல்லிக்கொள்ளும்படி உடல் மெலியும். உடல் பலமும் கிடைக்கும். இலந்தை இலைகளை எடுத்து சுத்தம் செய்து மைபோல அரைத்து, அரிசி களைந்த நீரில் கலந்து கஞ்சி போல காய்ச்சி உள்ளுக்கு அருந்தி வரவும். கல்யாண முருங்கை இலைச் சாறு இரண்டு டீஸ்பூன் காலை மாலை சாப்பிட உடல் எடை குறையும். 25-கிராம் சோம்பு, 5-கிராம் கடுக்காய் தூள்   Read More ...

மருத்துவ குணமுள்ள செம்பருத்தி பூவின் நிறம் மற்றும் அழகில் மயங்காதவர்களே இருக்க முடியாது. ஏராளமான நிறங்கள், ஒற்றை மற்றும் அடுக்கு செம்பருத்தி என பல வகைகள் உள்ளன. கண்ணை கவரும் இதன் சிவப்பு நிறத்தால் தோட்டத்தில் மற்ற செடிகளுக்கு இடையில் பளீரென அழகாக தோற்றமளிக்கும். வீட்டில் அழகுக்காக வளர்க்கப்படும் இதில் பல்வேறு மருத்துவ குணங்களும் இருப்பது பலருக்கு தெரிவதில்லை. செம்பருத்தி பூக்கள் மற்றும் இலைகள், தலைமுடி வளர்ச்சிக்கும் தலையில் பொடுகு   Read More ...

நீர்சத்து உணவுகளின் பலன்கள்: எலுமிச்சை: * நச்சுக்களை போக்க * செரிமானத்தை சரி செய்ய * நோய் எதிர்ப்பை ஊக்குவிக்க * சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிக்க வெள்ளரி: * நச்சுக்களை போக்க * அழற்சியை சரி செய்ய * செரிமானத்தை சீராக்க ஆரஞ்சு: * நச்சுக்களை போக்க * நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க திராட்சைப்பழம்: * நச்சுக்களை அழிக்க * உடல் எடையை குறைக்க * செரிமானத்தை சீராக்க   Read More ...

1. மன அழுத்தம்,     2.மரபியல் காரணிகளான ஜீன்,     3.குறைந்த ஹார்மோன்கள் செயல்பாடு,    4.ஒழுங்கற்ற செரிமானம்,    5.அதிகமாக சாப்பிடுதல்,   6.சக்தி குறைந்த உணவு மற்றும் பழக்கமுறைகள்,   7.சுறுசுறுப்பின்மை,உழைப்பின்மை,   8.உடற்பயிற்சி இல்லாமை,   9.உடல் ஆரோக்கிய நிலைகளை சம்பந்தம்மாகவும்,  10.சரியான தூக்கமின்மையும்,  11.அதிகளவு கொழுப்பு ,சர்க்கரை(சாதம்)உணவுகளை சாப்பிடுவதாலும்,  12.குறைந்த வளர்சிதை மாற்றம் போன்றவையும் காரணமாகின்றன.    13.நொறுக்கு தீனிகளை சாப்பிடுவது   14   Read More ...

உடல் கொழுப்புகளை குறைக்கும் உணவுகள்… மஞ்சள் : மஞ்சளானது ஒரு சிறந்த மருத்துவ குணம் வாய்ந்த பொருள் என்பது அனைவருக்கும் தெரியும். அத்தகைய மஞ்சளை தினமும் உணவில் சேர்த்து வந்தால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து, அதிக இரத்த அழுத்தம் எற்படாமல், இரத்த சுழற்சியானது நன்கு நடைபெற்று, இதய நோய் ஏற்படாமலும் இருக்கும். ஏலக்காய் :இது ஒரு சிறந்த உணவுப் பொருள். அதை உண்டால் உடலில் உள்ள மெட்டபாலிசம்   Read More ...

Recent Recipes

Sponsors