Archive for the ‘தொப்பை குறைய’ Category

உடல் எடை என்பது இப்போது உள்ள காலகட்டங்களில் அனைவரிடமும் பொதுவாக காணப்படும் பிரச்சனையாக உள்ளது. சிலர் எனது உடல் எடையை குறைக்க முடியவில்லையே என புலம்புவதும் உண்டு. அதனை பற்றிய பல சிகிச்சை முறைகளை நாம் அன்றாடம் பத்திரிக்கைகளிலோ அல்லது தொலைக்காட்சியிலோ பார்த்துக் கொண்டிருக்கிறோம். இது பலருக்கும் பயனளிக்காமல் போய் இருக்கலாம். உடல் எடையை குறைக்கும் பொருட்களை உங்களது சமையல் அறையில் வைத்துக் கொண்டு ஏன் வெளியில் தேடிக் கொண்டிருக்கிறீர்கள்?   Read More ...

வயிற்றினைச் சுற்றி தொப்பை வருவதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை பின்பற்றுவது தான். இத்தகைய வாழ்க்கை முறையை யாரும் கட்டாயப்படுத்தி வாழ வேண்டும் என்று சொல்வதில்லை. நாமே தான் அத்தகைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை வெளியுலகத்திற்காக தேர்ந்தெடுத்து வாழ்ந்து வருகிறோம். மேலும் பலர் ஆரோக்கியமற்றது என்று தெரிந்தும் இன்றும் அதனைப் பின்பற்றுகின்றனர். இவ்வாறு தேர்ந்தெடுத்து பின்பற்றிவிட்டு, பின்னர் குத்துதே குடையுதே என்று பெரிதும் அவஸ்தைப்படுவோர் அதிகம். ஆனால் இத்தகைய   Read More ...

ரொம்ப எளிதானது, ஆனா பண்றது கஷ்டம். முடிஞ்சா பண்ணி்க்கோங்க. * காலை வெறும் வயிற்றில் மல்லாந்து படுத்துக்கோங்க * கைகால்களை நேராக நீட்டியவண்ணம் வைங்க. * கொஞ்சம் மூச்சை உள்இழுத்து இருகால்களையும் ஒன்றாக வளைக்காமல் கொஞ்சம் மேலே தூக்குங்கள். * கையை தரையில் ரொம்ப அழுத்தம் கொடுக்காதீர்கள். * கால்கள் தரையில் இருந்து இரண்டு சாண் அளவு உயர்ந்திருந்தால் போதும் * எவ்வளவு நேரம் அப்படியே வைத்திருக்க முடியுமோ அவ்வளவு   Read More ...

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இந்த கொள்ளு – கம்பு புட்டை செய்து சாப்பிடலாம். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : கம்பு – ஒரு கப் கொள்ளு – கால் கப் சுக்கு – 2 செய்முறை : * கம்பு மற்றும் கொள்ளுவை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து ஆற வைக்கவும். * ஆறியவுடம் மிக்சியில் போட்டு அதனுடன்   Read More ...

உடல் எடையை குறைப்பதற்கு சரியான டயட் மற்றும் முறையான ஜிம் சென்று கடுமையான உடற்பயிற்சி செய்வது போல உடலில் சேரும் கொழுப்புகளின் அளவைத் தடுப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும். அதற்காக சாப்பிடும் உணவுகளை தவிர்த்தால் விரைவில் உடல் எடை குறைந்துவிடும் என்று எண்ணக்கூடாது. சிலர் பழைய உடையை அணியும் அளவுக்கு எடையை குறைக்க வேண்டும் என்று இதுபோன்ற முறையற்ற முறையை பின்பற்றுவார்கள். எனவே இது போன்ற தவறான முறையை பின்பற்றினால்   Read More ...

எளிய வழியில் உடல் பருமனைக் குறைப்பது எப்படி என்பதை இப்போது பார்ப்போம். இன்றைய காலகட்டத்தில் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் அல்லது ஊளைச் சதை உடம்பு. இதற்கு ஆண்களுக்கு முக்கியக் காரணமாக அமைவது பணியிடத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, வீட்டுச் சாப்பாடு இல்லாமல் கண்ட இடங்களில் கண்டவற்றை வாங்கிச் சாப்பிடுவதால் கொழுப்பு அதிகரிப்பது போன்றவையாகும். பெண்களைப் பொறுத்தவரை உடல் உழைப்பு   Read More ...

பப்பாளிக்காயை சமைத்து உணவில் சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும். அறிகுறிகள்: உடல் பருமனாக காணப்படுதல். தேவையான பொருட்கள்: பப்பாளிக்காய். செய்முறை: பப்பாளிக்காயை சமைத்து உணவில் சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும். அறிகுறிகள்: அதிக உடல் பருமன். தேவையான பொருள்கள்: சுக்கு = 200 கிராம் மிளகு = 25 கிராம் திப்பிலி = 25 கிராம் நிலவேம்பு = 25 கிராம்   Read More ...

உடல் எடை மற்றும் தொப்பையால் நிறைய பேர் அவஸ்தைப் படுகின்றனர். அதுமட்டுமின்றி, இத்தகைய அதிகப்படியான உடல் எடையால், உடலில் பல நோய்களும் எளிதில் தாக்குகின்றன. ஆகவே பலர் தொப்பை மற்றும் உடல் எடையை குறைப்பதற்கு ஜிம், டயட் போன்றவற்றை மேற்கொள்கின்றனர். பெரும்பாலானோர் தொப்பை விரைவில் குறைய வேண்டுமென்று கடுமையான உடற்பயிற்சியை மேற்கொள்வார்கள். அவ்வாறு மேற்கொள்வதால் எந்த பலனும் கிடைக்கப் போவதில்லை. அதற்கு பதிலாக உடலுக்கு கேடு தான் விளையும். எனவே   Read More ...

Recent Recipes

Sponsors