Archive for the ‘தொப்பை குறைய’ Category

இன்றைய அவசர உலகில் மூன்று வயது குட்டி முதல் முதியவர் வரை அனைவருமே பரபரவென இயங்கிக் கொண்டிருக்கும் சூழல். ஆதலால், உணவு, உடை மற்றும் இத்யாதிகள் அனைத்திலுமே பாஸ்ட் கலாச்சாரத்துக்கு மாறிவருகிறோம். அதை போலவே உடலின் ஆரோக்கியமும் வேகமாக கெட்டு வருகிறது. இதன் முதல் படிதான் உடல் குண்டாவது. இப்படி உடம்பு குண்டாகும்போது அது நோய்த்தாக்குதலுக்கு ஏதுவாக அமைகிறது. ஆனால் எல்லாருக்குமே ஒல்லியாக உடம்பு அமையவேண்டும் என்ற ஆசை இருக்கும்.   Read More ...

1.இரவில், அன்னாசிப் பழத் துண்டுகளை, ஒரு கண்ணாடி டம்ளரில் போட்டு, நிறைய தண்ணீர் ஊற்றி, ஊற வைக்க வேண்டும். காலையில், ஜூஸ் செய்து, வெறும் வயிற்றில் குடித்தால், பத்து நாளில் தொப்பை குறையும் 2.நல்ல தூக்கத்துடன், தூங்கும் போது குப்புறப்படுத்து தூங்குங்கள். இதனாலும் தொப்பை குறையும். அதிலும் இரண்டே வாரங்களில் தொப்பை குறைய வேண்டுமானால், குப்புறப்படுங்கள். 3.காய்கறிகளை அதிகம் சாப்பிடவும் இது பச்சை காய்கறிகளின் சீசன் என்பதால், உணவில் பச்சை   Read More ...

பொதுவாக உடல் எடை அதிகமாவதற்கு, உண்ணும் முறையும் பழக்கவழக்கங்களும் தான் பெரும் காரணம். இதற்கு நாவை சரியாக கட்டுப்படுத்த முடியாததே ஆகும். இதனால் எந்த ஒரு உணவை பார்த்ததும், மனம் அலை பாய்ந்து, அதனை சாப்பிட தூண்டி, அதனை சாப்பிட்டால் என்ன தீமை ஏற்படும் என்பதை யோசிக்காமல் சாப்பிட்டு விடுகிறோம். அதற்காக சாப்பிடவே கூடாது என்று சொல்லவில்லை. சாப்பிட வேண்டும், ஆனால் கட்டுப்பாடும் வேண்டும். சிலர் உடல் எடையை குறைப்பதற்கு   Read More ...

பத்து நாட்களில் தொப்பை குறைய எளிய வழி! தொப்பைஇரவில் அன்னாசிப் பழத்தைச் சிறுதுண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தைப் பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளற வேண்டும். பிறகு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் கொதிக்க விட வேண்டும் . பிறகு அதை இறுக்கி மூடி வைக்கவும்.   மறுநாள் காலையில் அதை நன்கு பிழிந்து சக்கையை நீக்கி விட்டு சாறை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்   Read More ...

அன்னாசிப் பழத்தை சிறு துண்டுகளாக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அன்னாசியுடன் சேர்த்துக் கிளற வேண்டும். பின் ஒரு டம்ளர் நீர் ஊற்றி இரவிலேயே கொதிக்க வைத்து இறக்கி மூடி வைக்க வேண்டும். மறுநாள் காலையில் அதை நன்கு பிழிந்து சக்கையை நீக்கிவிட்டு சாரை வெரும் வயிற்றில் அருந்த வேண்டும். தொடர்ந்து பத்து நாட்கள் மட்டும் இதை அருந்தினால் தொந்தி கரைந்துவிடும். இதோடு யோகா, உடற்பயிற்சி, அளவான சாப்பாடு   Read More ...

பாட்டி வைத்தியம் ‘மூலிகை மூதாட்டி’ கல்யாணி சுவாமி கொஞ்சம் தாட்டியான பொண்ணா பொறந்துட்டா அவ்வளவுதான்! அதுலயும் இடுப்புல எக்கச்சக்கமா சதை மடிப்பும் இருந்துச்சுனா வேற வில்லங்கமே வேணாம்! மத்த பெண்களுக்கு இருக்கிறதைவிட மாதவிலக்குக் கோளாறுகள் அதிகமா வந்து சேர்றதே குண்டா இருக்கிற பொண்ணுங்களுக்குத்தான்! இப்படி குண்டான உடம்பை வச்சுக்கிட்டு அவஸ்தைப்படுறவங்களுக்கு வரப்பிரசாதமா இருக்கப் போகுது நான் சொல்லப் போற ரசம்! ‘அட.. ரசம் ஜீரணத்துக்குத்தானே உதவும். உடம்பைக் குறைக்கவுமா உதவும்?’னு   Read More ...

சில பெண்களுக்கு குழந்தை பிறந்த பின்னர் தொப்பை போடும். ஆனால் திருமணத்திற்கு முன்னர் பெண்களுக்கு தொப்பை போட்டால் அது அவர்களின் அழகினை கெடுக்கும். ஏனெனில் அவர்கள் விரும்பிய ஆடையை அணிய முடியாமல் சிரமப்படுவார்கள்.இவர்கள் சின்ன வெங்காயத்தை பசுநெய்யில் வதக்கி நன்கு மெழுகு போல் அரைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை என தினமும் இருவேளை ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் அடிவயிறு சதை குறைந்து உடல் அழகாகும்.   Read More ...

. கொஞ்சம் கொஞ்சமாக‌ இடைவெளி விட்டு சாப்பிடவும்: உடம்பிற்கு தேவையான அளவை விட அதிகமாக‌ உட்கொள்வதால்தான், அதிக‌ எடையும், அதிக‌ கொழுப்பு சேர்கிறது. அதிலும் உணவு சுவையாக இருத்தால் அவ்வளோதான், ஒரு பிடி பிடித்து விடுவார்கள். உங்கள் எடையை குறைக்க வேண்டும் என்றால், பின்வரும் வழிமுறையை கடை பிடிப்பது நல்லது. எனவே ஒரேடியாக சாப்பிடாமல், சிறிது, சிறிதாக கொஞ்ச நேரம் இடைவெளி விட்டு சாப்பிடுவது எடை குறைய வழி வகுக்கும்.   Read More ...

எடை இழப்பது சில மக்களின் முன்னுரிமையாகும், ஆனால் இயற்கையாக ஒல்லியாக இருப்பது ஒரு சவாலாகும். நீங்கள் உங்கள் சுகாதாரம் மற்றும் ஒரு பொருத்தமான‌ உடலை பராமரிக்க எடை போட‌ விரும்பினால். நாங்கள் உங்களுக்கு ஒரு ஆரோக்கியமான முறையில் இயற்கையாக மற்றும் மிகவும் சிறந்த வழி சொல்ல இருக்கிறோம். இயற்கையாகவே உடல் எடையைப் பெற‌ 10 அற்புதமான‌ வழிகள்: இங்கே நீங்கள் ஒரு சில கிலோ எடை வைக்க பின்பற்ற வேண்டிய‌   Read More ...

உடல் எடை குறைப்பு பற்றி பேசும் போதெல்லாம் கேள்வி படும் ஒரு விஷயம் ” பழங்களை மட்டுமே உண்டு ஒரு வாரத்தில் எடை குறைப்பது” ! இது பற்றி சமீபத்தில் ஒரு பத்திரிக்கையில் கட்டுரை வாசித்தேன். அதில் உள்ள விஷயங்களை குறிப்பு எடுத்து உங்களோடு இங்கு பகிர்கிறேன்: அமெரிக்காவின் GM மோட்டார்ஸ் நிறுவனம் கண்டறிந்த முறை “பழங்களை மட்டுமே உண்டு எடை குறைக்கும் வழி. இம்முறையை அமெரிக்காவின் “Agriculture and   Read More ...

Recent Recipes

Sponsors