Archive for the ‘appam recipes in tamil’ Category

தக்காளிஊத்தப்பம்  சிறிதுஎண்ணெயில்பொடியாகநறுக்கியவெங்காயம், தக்காளி, உப்பு, சிறிது மிளகாய்தூள் சேர்த்து நன்கு சுருளவதக்கவும். அரைக்காமல்அப்படியேஊத்தப்பமாவில் கலந்து குட்டிக்குட்டி ஊத்தப்பங்களாக வார்க்கவும். பாலக்ஊத்தப்பம்  பாலக்கீரையை கழுவி,  பொடியாகநறுக்கி,  ஆவியில் வேகவைத்து தேவையானஉப்பு,  மிளகுதூள்,  சீரகத்தூள் சேர்த்து மசிக்கவும். அதைமாவில் கலந்து ஊத்தப்பங்களாக வார்க்கவும். தேங்காய்ஊத்தப்பம்  சிறிது எண்ணெயில் கடுகு,  பொடியாகநறுக்கிய இஞ்சி,  பச்சைமிளகாய் தாளித்து தேங்காய்த்துருவல் சேர்த்துக் கலந்து,  மாவில்கொட்டி,  ஊத்தப்பங்களாகவார்க்கவும்.   மேலே சிறிது தேங்காய்த்துருவலும்,  பொடியாக நறுக்கிய கொத்தமல்லியும் தூவவும். கேரட்ஊத்தப்பம்  எண்ணெயில் கடுகு,  பொடியாகநறுக்கிய இஞ்சி,  பச்சைமிளகாய்   Read More ...

புழுங்கலரிசி             – 1 ஆழாக்கு உழுத்தம் பருப்பு     – 1 மேஜைக்கரண்டி வெந்தயம்                – 1 தேக்கரண்டி அரிசி,பருப்பை நன்றாக அலம்பி வெந்தயம் சேர்த்து 4 மணிநேரம் ஊறவைக்கவும். தேவையான நீர் விட்டு உப்பு சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும். இரவு முழுவதும் புளித்த மாவை காலையில் ஆப்பங்களாக வார்த்தெடுக்கலாம்.   Read More ...

தேவையான பொருட்கள் பச்சரிசி                  –      2 கப் தேங்காய் துருவல்       –      1 கப் சர்க்கரை                –      2 மேஜைக்கரண்டி உப்பு                    –      தேவையான அளவு சோடா உப்பு             –      1/2 தேக்கரண்டி நீர்            Read More ...

தேவையான பொருட்கள் பச்சரிசி                                –              1 கப் தேங்காய் துருவல்        –              1/4 கப் உப்பு                                    –            தேவையான அளவு சர்க்கரை                             –            2 மேஜைக்கரண்டி சோடா உப்பு                     –              1/2 தேக்கரண்டி நீர்                                           –            தேவையான அளவு   Read More ...

தேவையான பொருட்கள் பச்சரிசி               –      1 கப் புழுங்கல் அரிசி        –      1 கப் வெந்தயம்             –      1 தேக்கரண்டி உழுத்தம் பருப்பு       –      2 1/2 தேக்கரண்டி தேங்காய் பால்        –      3 மேஜைக்கரண்டி   Read More ...

தேவையான பொருட்கள் அரிசி மாவு                   –        500 கிராம் கெட்டித் தேங்காய் பால்       –        1 கப் தேங்காய் பால்               –        2 கப் ஒயிட் பிரட்                  –        1 சர்க்கரை    Read More ...

Sponsors