Archive for the ‘arokiya unavu in tamil’ Category

இட்லி,தோசை இல்லாத காலை உணவு சட்டுன்னு ஐந்தே நிமிடத்தில்..! Breakfast Recipes in Tamil Breakfast Recipes in Tamil:- இட்லி தோசை சாப்பிட்டு போர் அடிக்குதா உங்களுக்கு அப்போ இந்த டிஷ் செய்து சாப்பிடுங்கள் மிகவும் சுவையாகவும், மிக அருமையாகவும் இருக்கும். குறிப்பாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள்… இந்த டிஷ் செய்வதற்கு அதிக நேரம் ஆகாது.. அதுவும் நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து   Read More ...

பிரசவித்த பெண்கள் பூண்டு மணத்தக்காளி குழம்பை, சாப்பிட தாய்ப்பால் அதிகமாக சுரக்கும். அத்தகைய சுவையான பூண்டு மணத்தக்காளி குழம்பு எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்! தேவையானவை: உரித்த பூண்டு – அரை கப், மணத்தக்காளி வற்றல் – 6 டீஸ்பூன், வெல்லம், புளி – சிறிதளவு, உதிர்த்த வெங்காய வடகம் – ஒரு டீஸ்பூன், நல்லெண்ணெய் – தேவையான அளவு, மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, உப்பு – தேவைக்கேற்ப. வறுத்து அரைக்க:   Read More ...

பெண்கள் குறிப்பாக இளம்பெண்கள் இன்று சந்திக்கும் பிரச்சனைகளில் முக்கியமானது பாலி சிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம். சினைப்பையில் நீர்கட்டிகள். எல்லா வயதிலும் வரும் என்றாலும் இளம்பெண்கள் இந்த பிரச்சனையை சந்தித்தால் உடனடியாக சிகிச்சை எடுத்துகொள்வது நல்லது. இதற்கு என்ன காரணம்? எதனால் வருகிறது? என்று பார்க்கலாம். ​பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் பெண்கள் பருவமடையத்தொடங்கும் போது உடலில் ஹார்மோன்கள் சுரக்கும்.இவை தேவையான அளவுக்கு சுரக்க வேண்டும். இந்த நிலை வேறுபடும் போது பல   Read More ...

உடற்பயிற்சியும் தீவிரமான உணவுகட்டுப்பாடும் உடல் எடையைக் குறைக்க உதவுவதை போலவே சில வகை உணவுகளும் கூட அதிகரிக்கு ம் உடல் எடையைக் குறைத்து அழகாக காட்டுகிறது. வேகமாக ஏறும் உடல் எடையை விரைவாக குறைக்க இவை ஒன்று போதும்.. முட்டை கோஸ் சட்னி உடல் எடையைக் குறைக்க உதவும் உடல் எடையைக் குறைக்க தீவிரமான உணவு கட்டுப்பாடு இருப்பவர்கள் உடல் எடை குறையும் உணவை எடுத்துகொள்ள வேண்டும். இட்லி, தோசைக்கு   Read More ...

தேவையான பொருட்கள் கொய்யாப் பழம்     –      1 நீர்                       –      தேவையான அளவு செய்முறை கொய்யாப் பழத்தை எடுத்துக் கொள்ளவும் தோலுரித்துக் கொள்ளவும் அதனை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும் கரண்டியை பயன்படுத்தி விதைகளை நீக்கி விடவும் இதே போல் அனைத்து விதைகளையும் நீக்கி விடவும் விதைகளை வீணாக்காமல் நாம் சாப்பிடலாம்   Read More ...

தேவையான பொருட்கள் உருளைக்கிழங்கு          –      1/4 (சிறியது) காரட்                           –      1/4 (சிறியது) பீன்ஸ்                          –      2 (நறுக்கியது) காலிஃப்ளவர்              Read More ...

தேவையான பொருட்கள் பொரிக்கடலை         –      1 கப் முந்திரி பருப்பு       –      1/2 கப் பாதாம்                  –      1/2 கப் சுக்கு                     –      2 இஞ்ச் துண்டு செய்முறை தேவையான   Read More ...

தேவையான பொருட்கள் அரிசி                         –      1.5 கப் பார்லி                         –      1 கப் பொரிக்கடலை                 –      1 கப் முழு உளுத்தம் பருப்பு        Read More ...

தேவையான பொருட்கள் தேங்காய்           –               2 கப்(துருவியது) நீர்                          –             தேவையான அளவு செய்முறை தேங்காய் துருவலை எடுத்துக் கொள்ளவும் (புதிய தேங்காயை துருவிக் கொள்ளவும்) அவற்றை அரைப்பதர்க்கு எடுத்துக் கொள்ளவும்   அதனுடன் சிறிது நீர் சேர்க்கவும் நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ளவும் ஒரு பாத்திரத்தின் மீது சல்லடையை வைக்கவும் சல்லடைமீது அரைத்த விழுதை ஊற்றவும் அதனை   Read More ...

தேவையான பொருட்கள் உப்பில்லாத பட்டர்      –        500 கிராம் ஜீரகம்                  –        1 சிட்டிகை உப்பு                   –        2 சிட்டிகை செய்முறை ஒரு அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடாக்கவும். பட்டரை அதில் வைக்கவும். பட்டர் உருகும் வரை முடி வைக்காமல் மிதமான   Read More ...

ஒவ்வொருவருக்கும் குழந்தை பருவம் என்பது மிக முக்கியமானது. குழந்தை பிறந்தவுடன் போதிய அளவு தாய்ப்பால் குடிப்பதில் இருந்து, சரிவிகித உணவு உண்பது வரையிலான பல முக்கிய செயல்கள் குழந்தைகளின் ஆரோக்கியம், அவர்களின் எதிர்காலம் குறித்த செயல்களை தீர்மானிக்கின்றன. அவ்வாறின்றி உணவு முறைகள் தவறிப்போன குழந்தைகள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள்? எத்தகைய உணவில் எவ்வளவு சத்துகள் இருக்கிறது? குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துகள் என்ன? என்பது பற்றி காண்போம். இதுகுறித்து திண்டுக்கல்   Read More ...

• நீங்கள் கருத்தரிக்க விரும்புகிறீர்கள் எனில், ஓரிரு மாதங்களுக்கு முன்னதாகவே கருத்தடை மாத்திரை மற்றும் உபகரணங்களை பயன்படுத்துவதை தவிர்த்துவிட வேண்டும். ஏனெனில், கருத்தடை மாத்திரைகளின் தாக்கம் ஓரிரு மாதங்கள் வரை கூட தொடரலாம். • மாதவிடாய் சுழற்சியில் 10 – 20 ஆம் நாள் இடைவேளையில் பொதுவாக கரு நல்ல திறனுடன் இருக்குமாம். எனவே இந்நாட்களில் உடலுறவில் ஈடுபடுவது கருத்தரிக்க நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. • உடலுறவுக் கொண்டவுடன் சுத்தம்   Read More ...

Sponsors