Archive for the ‘arokiya unavu in tamil’ Category

தேவையான பொருள்கள் : கறிவேப்பிலை – 2 கப், சின்ன வெங்காயம் – 1 கப், பச்சை மிளகாய் – 3, இஞ்சி – 5 கிராம், பூண்டு – 5 கிராம், சோம்பு – சிறிது, நல்லெண்ணெய் – 25 மில்லி, கடுகு – சிறிது, முந்திரி – 20 கிராம், வெந்தயம் – 5 கிராம், தக்காளி (அரைத்தது) – 1 கப், மஞ்சள் தூள் –   Read More ...

தேவையான பொருள்கள் : காராமணி பயிறு – 1 கப், பச்சைப் பயிறு – 1 கப், தக்காளி – 2, இஞ்சி (சிறிதாக நறுக்கியது) – 5 கிராம், பூண்டு (சிறிதாக நறுக்கியது) – 5 கிராம், பச்சை மிளகாய் – 3, கடுகு, உளுந்து – தாளிக்க, தேங்காய் (சிறிதாக நறுக்கியது) – 1 கப், மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி, பச்சரிசி (அரைத்தது) –   Read More ...

* விடியற்காலையில், மிதமான சுடுநீரில் தேன் கலந்து பருகி வந்தால், இரண்டு மாதங்களில் உடல் இளைத்து விடும். உடம்பிலுள்ள கூடுதல் கொழுப்பை தேன் எளிதில் கரைத்து விடும்.   * இஞ்சியை சாறு பிழிந்து, தேன் விட்டு சூடுபடுத்தி, ஆற வைக்க வேண்டும். காலை உணவுக்கு முன் ஒரு கரண்டியும், மாலையில் ஒரு கரண்டியும் உட்கொண்டு, வெந்நீர் அருந்தி வந்தால், 40 நாட்களில் தொப்பை குறைந்து விடும். Follow

முருங்கைக்கீரையின் பயன்கள்: கிராமங்களில் முருங்கை தின்னா முன்னூறு வராது என்று சொல்வார்கள். முருங்கை இலைகளை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்கள் 300  நோய்க ளுக்கு மேல் வராமல் பாதுகாக்கப்படுவார்கள் என் கிறது பழமொழி. முருங்கை இலை, பூக்கள், காய் என அனைத்தும் மிகச்சிறந்த  உணவுப்பொருளாகப் பயன்படுகிறது. முருங்கை இலையை உருவி எடுத்துவிட்டு அதன் காம்புகளை நறுக்கி மிளகு ரசம் செய்து சாப்பாட்டுடன் சாப்பிடலாம்.. முருங்கை கீரையை அடிக்கடி  பொரியல் செய்து சாப்பிட   Read More ...

தேவையானப் பொருட்கள்: முருங்கைக் கீரை – 2 பிடி அரிசி மாவு – கால் கிலோ உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு வெங்காயம் – 2 பச்சை மிளகாய் – 2 தண்ணீர் – 3 டம்ளர்   செய்முறை: வெங்காயம் பச்சை மிளகாயை பொடியாக அரிந்து கொள்ளுங்கள். கீரையை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். தண்ணீரில் உப்பு போட்டு கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள்.   Read More ...

தேவையான பொருட்கள்: காரட் – 1 கப் குடைமிளகாய் – 1 கப் பச்சை பட்டாணி – 1 கப் பீன்ஸ் – 1 கப் காலி பிளவர் – 1 கப் வெங்காயம் நீளமாக நறுக்கியது – 1 கப் ஓட்ஸ் – 1 டீ கப் எண்ணெய் – 2 டீஸ்பூன் தேங்காய்த் துருவல் – 3 டீஸ்பூன் பச்சைமிளகாய் பொடியாக நறுக்கியது – 2 டீஸ்பூன்   Read More ...

தேவையான பொருட்கள்: புடலங்காய் – 500 கிராம் சின்ன வெங்காயம் – 150 கிராம் பூண்டு – 4 பற்கள் பச்சை மிளகாய் – 5 சோம்பு – 1/2 தேக்கரண்டி பட்டை – 3 சிறிய துண்டு கறிவேப்பிலை – தாளிக்க மஞ்சள்பொடி – 1/2 தேக்கரண்டி பொட்டுக்கடலை – 50 கிராம் எண்ணெய் – 100 மிலி. உப்பு – தேவையான அளவு   செய்முறை: புடலங்காயைப்   Read More ...

வெள்ளரியில் மிகுந்துள்ள நீர்ச்சத்து, கடும் நாவறட்சியை விரட்டுவதோடு, பசியையும் உண்டாக்கும். உடலைக் குளிரவைக்கும். வெள்ளரியில் வைட்டமின்கள் ஏதுமில்லை. ஆனால், தாதுப்பொருட்களான சோடியம், கால்சியம், மக்னேசியம், இரும்பு, பாஸ்பரஸ், கந்தகம், சிலிகன், குளோரின், இத்தனையு வெள்ளரியில் உண்டு.   இவற்றைவிட, நம் இத்தத்தில் சிவப்பணுக்களை உருவாக்கும் பொட்டாசியம் வெள்ளரியில் மிகுதி. ஈரல், கல்லீரல் இவற்றில் சூட்டைத் தணிக்கும் ஆற்றல் வெள்ளரிக்கு இருப்பதால் அப்பாகங்களில் ஏற்படும் நோய் தணியும். செரிமானம் தீவிரமாகும். பசி   Read More ...

Recent Recipes

Sponsors