Archive for the ‘arokiya unavu in tamil’ Category

தேவையான பொருட்கள்: தூதுவளை மூலிகை- ஒரு கப், சிறிய வெங்காயம்- 2 மிளகாய் வத்தல்- 3, புளி, உப்பு, எண்ணெய்- தேவையான அளவு   செய்முறை: முதலில் தூதுவளை கீரையை நன்றாக சுத்தம் செய்யவும். பின்னர் பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெயை ஊற்றி சூடாக்க வேண்டும். அதில் கீரையை போட்டு வதக்கிக் கொள்ளவும். பின்னர் வதக்கிய கீரையை சிறிதளவு தண்ணீர் சேர்த்து அம்மியில் அரைக்க வேண்டும். அவற்றில் மிளகாய் வத்தல், உப்பு,   Read More ...

உணவு வகைகளில் முக்கிய இடத்தை பிடிக்கும் ரசம், ஜீரண சக்தியை எளிதாக்குகிறது. ரசங்களில் பல வகைகள் இருந்தாலும், பூண்டு, பெருங்காயம், மிளகு- சீரகம் உட்பட பல்வேறு பொருட்கள் சேர்வது ரசத்தில் தான். ஜீரணத்தை எளிதாக்கும் ரசம், பல வைட்டமின் குறைபாடுகளையும், தாது உப்புக் குறைபாடுகளையும் போக்கிவிடுகிறது. அதுமட்டுமின்றி பசியின்மை, வயிற்று உப்புசம், சோர்வு, வாய்வு, ருசியின்மை, பித்தம் முதலியன சரியாகும்.   உணவே மருந்தாகவும், மருந்தே உணவாகவும் இந்தியர்கள் பின்பற்றுவது   Read More ...

டலங்காயில் ஆரோக்கிய வாழ்க்கைக்கு தேவையான சத்துக்கள் அடங்கியுள்ளதால் அதனை தவிர்க்காமல் சாப்பிடுவது நல்லது. 100 கிராம் புடலங்காயில் உள்ள சத்துகள் ஆற்றல் – 86.2 கிலோ கலோரி கொழுப்பு – 3.9 கிராம் சோடியம் – 33 மி.கி பொட்டாசியம் – 359.1 மி.கி நார்ச்சத்து – 0.6 கிராம் புரதம் – 2 கிராம் விட்டமின் ஏ 9.8 % விட்டமின் பி6 – 11.3 % விட்டமின்   Read More ...

உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதில் உணவு பொருட்களும், பழக்க வழக்கங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக உணவு பொருட்களில் காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்றவை பெரிதும் உதவியாக உள்ளன. அவற்றில் ஒன்று தான் நெல்லிக்காய். பொதுவாக நெல்லிக்காயில் வைட்டமின் சி அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளது. நெல்லிக்காயில் மலை நெல்லிக்காய் என்ற ஒன்றும் உள்ளது. இது தான் உடலுக்கு மிகவும் சிறந்தது.   அதனால் தான் ஆயுர்வேதத்தில் நெல்லிக்காயை அதிகம் பயன்படுத்துகின்றனர்.   Read More ...

சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் தன்மை கீரைகளுக்கும் உண்டு. கறிவேப்பிலை, தூது வளைக்கீரை, அரைக்கீரை, முசுமுசுக்கைக் கீரை, வெந்தயக்கீரை, துத்திக் கீரை, முருங்கைக் கீரை, மணத்தக்காளிக் கீரை, அகத்திக்கீரை, சிறுகீரை, அரைக்கீரை, வல்லாரக்கீரை, கொத்தமல்லிக்கீரை.. இவற்றில் ஏதாவது ஒன்றை சூப் செய்து தினமும் 1 டம்ளர் வீதம் காலை அல்லது மாலை ஒருவேளை சாப்பிட்டு வரலாம், அல்லது இவற்றில் ஏதாவது ஒன்றை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால்   Read More ...

ஒரு நாளைக்கு மூன்று வேளையும் முடியாவிட்டாலும் ஒரு வேளையாவது இயற்கை உணவை உட்கொண்டு வாருங்கள். அதன் பிறகு பாருங்கள் உங்கள் ஆரோக்கியத்தை. பச்சைப்பயறு, கொண்டக்கடலை, வெந்தயம், எள்ளு, வேர்க்கடலை, சூரியகாந்தி விதை, வெள்ளரி விதை, கொள்ளு மற்றும் கறுப்பு உளுந்து போன்ற தானியங்களை வீட்டிலேயே முளைக்கச் செய்து சாப்பிடுவதுதான் முளைதானிய உணவு எனப்படும் இயற்கை உணவாகும். இந்த தானியங்களை நன்றாக கழுவி 8 மணி நேரம் ஊற வைத்து பின்   Read More ...

தேங்காய் மருத்துவத்தின் அடையாளச் சின்னம் என்கிறது சித்த மருத்துவம். தேங்காயில் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. புரதச் சத்து, மாவுச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உற்பட்ட தாதுபொருட்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள் நார்ச்சத்துகள் என உடல் இயக்கத்துக்கு தேவைப்படும் அனைத்துச் சத்துக்களும் தேங்காயில் உள்ளன. தேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. தேங்காய் எண்ணெய் எளிதில் ஜீரணமாகும். தேங்காய் எண்ணெயை தீக்காயம்   Read More ...

தேவையான பொருள்கள் : கறிவேப்பிலை – 2 கப், சின்ன வெங்காயம் – 1 கப், பச்சை மிளகாய் – 3, இஞ்சி – 5 கிராம், பூண்டு – 5 கிராம், சோம்பு – சிறிது, நல்லெண்ணெய் – 25 மில்லி, கடுகு – சிறிது, முந்திரி – 20 கிராம், வெந்தயம் – 5 கிராம், தக்காளி (அரைத்தது) – 1 கப், மஞ்சள் தூள் –   Read More ...

தேவையான பொருள்கள் : காராமணி பயிறு – 1 கப், பச்சைப் பயிறு – 1 கப், தக்காளி – 2, இஞ்சி (சிறிதாக நறுக்கியது) – 5 கிராம், பூண்டு (சிறிதாக நறுக்கியது) – 5 கிராம், பச்சை மிளகாய் – 3, கடுகு, உளுந்து – தாளிக்க, தேங்காய் (சிறிதாக நறுக்கியது) – 1 கப், மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி, பச்சரிசி (அரைத்தது) –   Read More ...

* விடியற்காலையில், மிதமான சுடுநீரில் தேன் கலந்து பருகி வந்தால், இரண்டு மாதங்களில் உடல் இளைத்து விடும். உடம்பிலுள்ள கூடுதல் கொழுப்பை தேன் எளிதில் கரைத்து விடும்.   * இஞ்சியை சாறு பிழிந்து, தேன் விட்டு சூடுபடுத்தி, ஆற வைக்க வேண்டும். காலை உணவுக்கு முன் ஒரு கரண்டியும், மாலையில் ஒரு கரண்டியும் உட்கொண்டு, வெந்நீர் அருந்தி வந்தால், 40 நாட்களில் தொப்பை குறைந்து விடும். Follow

முருங்கைக்கீரையின் பயன்கள்: கிராமங்களில் முருங்கை தின்னா முன்னூறு வராது என்று சொல்வார்கள். முருங்கை இலைகளை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்கள் 300  நோய்க ளுக்கு மேல் வராமல் பாதுகாக்கப்படுவார்கள் என் கிறது பழமொழி. முருங்கை இலை, பூக்கள், காய் என அனைத்தும் மிகச்சிறந்த  உணவுப்பொருளாகப் பயன்படுகிறது. முருங்கை இலையை உருவி எடுத்துவிட்டு அதன் காம்புகளை நறுக்கி மிளகு ரசம் செய்து சாப்பாட்டுடன் சாப்பிடலாம்.. முருங்கை கீரையை அடிக்கடி  பொரியல் செய்து சாப்பிட   Read More ...

தேவையானப் பொருட்கள்: முருங்கைக் கீரை – 2 பிடி அரிசி மாவு – கால் கிலோ உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு வெங்காயம் – 2 பச்சை மிளகாய் – 2 தண்ணீர் – 3 டம்ளர்   செய்முறை: வெங்காயம் பச்சை மிளகாயை பொடியாக அரிந்து கொள்ளுங்கள். கீரையை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். தண்ணீரில் உப்பு போட்டு கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள்.   Read More ...

Recent Recipes

Sponsors