Archive for the ‘arokiya unavu in tamil’ Category

இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தை காளான் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது.இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது. காளானில் உள்ள லென்ட்டைசின், எரிட்டிடைனின் என்ற வேதிப் பொருட்கள் உள்ளன. இதில் எரிட்டினைன் கொழுப்புப் பொருட்களை எந்தவித பாதிப்பும் இல்லாமல் இரத்தத்திலிருந்து வெளியேற்றி பிற திசுக்களுக்கு அனுப்பி உடலை சமன் செய்கிறது.   இதனால் இரத்தம் சுத்தமடைவதுடன் இதயம் பலப்பட்டு   Read More ...

உடல் பிரச்சனையின்றி ஆரோக்கியமாக இயங்க வேண்டுமானால், உடலின் உள்ளுறுப்புக்கள் முறையாக சுத்தம் செய்யப்பட வேண்டியது அவசியம். நம் அன்றாட வாழ்க்கை முறை, உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் மன அழுத்தம் போன்றவற்றால் உடல் பாதிக்கப்பட்டு, ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. நம் உடலின் மைய பகுதியில் உள்ள ஓர் உறுப்பு தான் கல்லீரல். இந்த கல்லீரல் தான் டாக்ஸின்கள் மற்றும் நச்சுமிக்க பொருட்களை உடலில் இருந்து வெளியேற்றுகிறது. அதுமட்டுமின்றி, கொழுப்புக்களை உடைத்தெறியும்   Read More ...

றுநீர் எரிச்சலை தணிக்க கூடியதும், உடலுக்கு குளிர்ச்சி தரும் தன்மை கொண்டதும், சோர்வை போக்கவல்லதும், தோல் நோய்களில் இருந்து பாதுகாக்க கூடியதுமானது மோர். பல்வேறு நன்மைகள் கொண்ட மோரை பயன்படுத்தி நீராகாரம் தயாரிக்கலாம். இரவு முழுவதும் சாதத்தை ஊற வைக்கவும். காலையில் இதை நன்றாக கரைக்கவும். இதோடு சிறுவெங்காய துண்டுகள், தேவையான அளவு உப்பு, மோர் சேர்த்து சாப்பிடலாம். காலை வேளையில் இதை தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் உஷ்ணம் குறையும்.   Read More ...

உடல் கொழுப்புகளை குறைக்கும் உணவுகள்… மஞ்சள் : மஞ்சளானது ஒரு சிறந்த மருத்துவ குணம் வாய்ந்த பொருள் என்பது அனைவருக்கும் தெரியும். அத்தகைய மஞ்சளை தினமும் உணவில் சேர்த்து வந்தால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து, அதிக இரத்த அழுத்தம் எற்படாமல், இரத்த சுழற்சியானது நன்கு நடைபெற்று, இதய நோய் ஏற்படாமலும் இருக்கும். ஏலக்காய் :இது ஒரு சிறந்த உணவுப் பொருள். அதை உண்டால் உடலில் உள்ள மெட்டபாலிசம்   Read More ...

இதயத்தை பாதுகாக்கும் அவரைக்காய்   அவரைக்காய் கெட்ட கொழுப்பு குறைத்து, ரத்த அழுத்தத்தைச் சீராக்கி, நரம்புகள் மற்றும்  இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இரும்புச்சத்து, ஆண்டிஆக்சிடண்ட் நிறைந்துள்ளதால், ரத்தசோகை குணமாகும். அவரைக்காயில் உள்ள இரும்புச் சத்து, நம் உடல் சிவப்பு இரத்த அணுக்கள் உற்பத்தி செய்ய மிகவும் இன்றியமையாததாக உள்ளது. வைட்டமின்கள் ஏ மற்றும் சி, நீர்ச்சத்து, புரதம் நிறைந்துள்ளது. அவரைக்காயில் பொட்டாசியம், எலெக்ட்ரோலைட்டுகளின் உதவியுடன் நம் உடலில் உள்ளா நீர்   Read More ...

தேவையானவை: நறுக்கிய அவரைக்காய்_ஒரு கிண்ணம் உப்பு_தேவைக்கு பொடிக்க: வறுத்த‌ வேர்க்கடலை_ஒரு கைப்பிடி காய்ந்த மிளகாய்_2 செய்முறை: அவரைக்காயைக் கழுவி சுத்தம்செய்து சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். ஒரு அடிகனமான வாணலில் நறுக்கிய அவரைக்காயைப் போட்டு அது திட்டமாக வேகுமளவு சிறிது தண்ணீர் விட்டு,சிறிது உப்பு தூவி வேக வைக்கவும். தண்ணீர் குறைவாக இருப்பதால் அடிப்பிடிக்க வாய்ப்புண்டு.எனவே வேகும்போதே இரண்டு தரம் கிளறிவிடவும். இதற்கிடையில் மிளகாயை வெறும் வாணலில் சூடுவர வறுத்து ஆறியதும்   Read More ...

தேவையான பொருட்கள்: அவரைக்காய்  -200 கிராம் சின்ன வெங்காயம் – சுமார் 15 தக்காளி – 1 பூண்டு – 2 பற்கள் மல்லிப்பொடி – 2 மேசைக்கரண்டி மிளகாய்ப்பொடி – 3 தேக்கரண்டி எண்ணெய் – 1/4 கோப்பை தாளிக்க – கடுகு, உளுந்து, சீரகம், கறிவேப்பிலை உப்பு- தேவையான அளவு   செய்முறை: வாணலியில் தாளிக்கும் அளவு எண்ணெய் விட்டு, கடுகு, உளுந்து, சீரகம், கறிவேப்பிலை தாளிக்கவும். பொடியாக   Read More ...

தேவையான பொருட்கள்: சேனைக்கிழங்கு – 200 கிராம் (சுமார் 25 துண்டுகள்) கடலைப்பருப்பு – 1/2 கோப்பை கொத்தமல்லி விதை – 4 தேக்கரண்டி மிளகாய் வற்றல் – 10 சின்ன வெங்காயம் – 8 பூண்டு – 4 பற்கள் சோம்பு – 1/2 மேசைக்கரண்டி மஞ்சள் பொடி – 1/2 தேக்கரண்டி எண்ணெய் – 150 மிலி. உப்பு – தேவையான அளவு செய்முறை: சேனைக்கிழங்கைத் தோல்   Read More ...

சேனைக்கிழங்கு – 2 கப் (தோலுரித்து, துண்டுகளாக்கப்பட்டது) புளிச்சாறு – 1 டேபிள் ஸ்பூன் உப்பு – தேவையான அளவு தண்ணீர் – தேவையான அளவு தேங்காய் எண்ணெய் – 1 டீஸ்பூன் கடுகு – 1 டீஸ்பூன் மசாலாவிற்கு… துருவிய தேங்காய் – 1 கப் மிளகாய் தூள் – 2 டீஸ்பூன் மிளகு – 1/2 டீஸ்பூன் சீரகம் – 1 டீஸ்பூன்     செய்முறை:   Read More ...

இராசவள்ளிக் கிழங்கு – 1 தேங்காய்ப்பால் (முதற்பால்) – 1/2 கப் தேங்காய்ப்பால் (இடண்டாம்பால்) – 2 கப் சீனி – 1 – 11/2 கப் உப்பு – 1 சிட்டிகை இராசவள்ளிக் கிழங்கை தோல் சீவி சிறு துண்டுகளாக வெட்டவும் – ~2 கப் வர வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் தேங்காய் இரண்டாம் பால், கிழங்கு துண்டுகளைப்போட்டு அவிய விடவும். கிழங்கு நன்கு அவிந்ததும் சீனி,   Read More ...

Recent Recipes

Sponsors