Archive for the ‘arokiya unavu in tamil’ Category

பிஞ்சு முள்ளங்கி   அதன் கீரையுடன் தளதளவென்று இவ்விடம் கிடைக்கிறது. முள்ளங்கி பெறிதாக இருந்தால்கீரைஅவ்வளவாக தேறுவதுமில்லை. ருசியும் ஸரியில்லை. காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்.கட்டுசின்னதாகத்தானஇருந்தது.கண்டவரையில் போதுமென     கறி செய்தேன். எப்போதாவதுசான்ஸ்கிடைக்கும் போது  ப்ளாகிற்காக  ப்ளான் செய்துவிடுகிறேன். ஒரு கட்டில் சின்னதாக  நாலோ ஐந்தோ இருந்தது. வேண்டியவைகள்—-பச்சைமிளகாய்—1 கடுகு,   உளுத்தம்பருப்பு—தலா 1 டீஸ்பூன் ஒரு பிடித்த பிடியளவு—–ப்ரோஸன் மட்டர் துளி சீரகப்பொடி,   இஞ்சித்துருவல்   சிறிது. எண்ணெய்—2,   3   டீஸ்பூன் ருசிக்கு –உப்பு   செய்முறை— முள்ளங்கிக்   Read More ...

வேண்டியவை—–ஒருகப் வேர்க்கடலை,  வெறும் வாணலியில்    வறுத்துத் தோல் நீக்கிக கொள்ளவும். மற்றும் தனியா விதை     ஒரு டீஸ்பூன்,—-ஒரு சிறிய துண்டு இஞ்சி வற்றல் மிளகாய் 3,—தேங்காய்த்    துருவல் அரைகப், புளி, சின்ன எலுமிச்சை அளவு,–ருசிக்கு உப்பு புதினா அல்லது கறிவேப்பிலை இலைகள் அரைகப்.   எண்ணெய்  நான்கு டீஸ்பூன்,    தாளிக்க தலா கடுகு, உளுத்தம் பருப்பு, அரை டீஸ்பூன். புளிக்கு பதில்  வேண்டிய அளவு தக்காளிப்பழமும் வதக்கி உபயோகிக்கலாம். செய்முறை—-புளியை   Read More ...

எளிமையான கருத்தடை சாதனம் துளசி   துளசி இந்த செடியின் அனைத்து பாகங்களும் மருத்துவ தன்மை நிறைந்தது. ஒரு காலத்தில் அனைவர் வீட்டிலும் இச்செடி இருக்கும் இன்று இச்செடி இருக்கும் வீடுகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு. வீட்டில் துளசி மாடம் என்று ஒவ்வொரு வீட்டிலும் துளசியை வளர்த்தனர் இன்று அடுக்குமாடி குடியிருப்பில் துளசி வளர்ப்பவர்களின் எண்ணிக்கையும் அதை பயன் படுத்துபவர்களின் எண்ணிக்கையும் குறைந்து விட்டது. பெருமாள் கோயிலில் கொடுக்கப்படும் தீர்த்தத்தில்   Read More ...

பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வர அல்சர் குணமாகும். * பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வர சிறுநீரகங்களும் பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும். * பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து உண்டுவர இரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும். * கல்லீரல் கோளாறுகளுக்கும் பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பித்தம் அதிகமாகி அடிக்கடி பித்த வாந்தி எடுப்பவர்களுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். * பீட்ரூட்   Read More ...

இரத்த சோகை வராமல் தடுக்கும் கேழ்வரகு   கேழ்வரகில் கால்சியம், இரும்பு சத்துகள் அதிகம் உள்ளது. பாலில் உள்ள கால்சியத்தை விட கேழ்வரகில் அதிக கால்சியத்தை கொண்டுள்ளது.  கேழ்வரகை தினமும் உணவில் சேர்த்தால் உடல் வலுபெறும். நோய் எதிர்ப்பு சத்தியை அதிகரிக்கிறது. உடல் சூட்டை தனிக்கும். குழந்தைகளுக்கு   கேழ்வரகுடன் பால், சர்க்கரை சேர்த்து கூழாக காய்ச்சி கொடுக்கலாம். இது  குழந்தை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. தினம் கேழ்வரகு கூழ் சாப்பிட்டு   Read More ...

தேவையான பொருட்கள் : 1 கப் கேழ்வரகு மாவு 1 Tbsp ஓட்ஸ் 1 Tsp எண்ணெய் 1/2 Tsp எள்ளு 1/2 Tsp சீரகம் 1/4 Tsp ஓமம் ( விருப்பப்பட்டால் ) 1/4 Tsp பெருங்காய பொடி ( விருப்பப்பட்டால் ) 1 பெரிய வெங்காயம் ( பொடியாக நறுக்கவும் ) 2 அ 3 பச்சை மிளகாய் ( பொடியாக நறுக்கவும் ) 1 Tbsp   Read More ...

தேவையான பொருள்கள்: கருணைக்கிழங்கு – கால் கிலோ பச்சைமிளகாய் – ஒன்று கரம் மசாலாத்தூள் – அரை தேக்கரண்டி உப்பு – முக்கால் தேக்கரண்டி(தேவைக்கு) வெங்காயம் – ஒன்று (பொடியாக அரிந்தது) தேங்காய் துருவல் – ஒரு மேசைக்கரண்டி கொத்தமல்லித்தழை – சிறிது மிளகாய் தூள் – கால் தேக்கரண்டி சோம்பு தூள் – அரை தேக்கரண்டி இஞ்சி துருவல் – கால் தேக்கரண்டி மைதா,சோளமாவு, அரிசி மாவு –   Read More ...

பாகற்காய் – 2 எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன் தேன் – 1 டீஸ்பூன் மிளகு தூள் – 1 சிட்டிகை உப்பு – தேவையான அளவு ஐஸ் கட்டிகள் – தேவையான அளவு செய்முறை: முதலில் பாகற்காயின் தோலை சீவி, பின் அதனை கழுவி, துண்டுகளாக்கி, விதைகளை நீக்கி விட வேண்டும். பின்னர் அதனை மிக்ஸியில் போட்டு, தேன், எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக்   Read More ...

தேவையானவை வெந்தயக்கீரை – 1 கட்டு (பொடியாக நறுக்கியது) சாதம் – 11/2 கப் வெங்காயம் – 1 (நீளவாக்கில் நறுக்கியது) பச்சை மிளகாய் – 2 (நீளவாக்கில் கீறியது) தக்காளி – 1 சிறியது இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள்ஸ்பூன் பட்டை – 1 துண்டு கிராம்பு – 2 கடுகு மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன் மஞ்சள்தூள் – 1 டீஸ்பூன் எண்ணெய் உப்பு   Read More ...

கீரை – 1 கட்டு (முளைக்கீரை) பூண்டுப்பற்கள் – 8 பச்சைமிளகாய் – 1 உப்பு – 1/2 டீஸ்பூன் செய்முறை: கீரையின் வேரை மட்டும் நீக்கி விட்டு, நன்றாகத் தண்ணீரில் அலசி எடுத்து, பொடியாக நறுக்கவும். நறுக்கியக் கீரையை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன், பூண்டைப் பொடியாக நறுக்கி, பின் தட்டிப் போடவும். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிப் போடவும். உப்பையும் சேர்த்து, மூடி போட்டு, சிறு தீயில்   Read More ...

அகத்திக்கீரை – 1 கட்டு பெரிய வெங்காயம் – 1 பச்சை மிளகாய் – 2 தேங்காய்த்துருவல் – 2 டேபிள்ஸ்பூன் எண்ணை – 1 டீஸ்பூன் கடுகு – 1/2 டீஸ்பூன் சீரகம் – 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன் பெருங்காய்த்தூள் – ஒரு சிட்டிகை உப்பு – 1/2 டீஸ்பூன்   செய்முறை: கீரையை காம்பிலிருந்து உருவிக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாயை   Read More ...

ulutham kali seimurai   உளுந்து       – அரை கிலோ பச்சரிசி       – 150 கிராம் கருப்பட்டி       – முக்கால் கிலோ நல்லெண்ணெய்   – 100 மில்லி உளுந்தை வறுத்துக் கொள்ளுங்கள். வறுத்த உளுந்தில் பச்சரிசியைச் சேர்த்து மாவாக பொடித்துக் கொள்ளுங்கள். கருப்பட்டியை உடைத்துப்போட்டு பாகு காய்ச்சுங்கள். பாகின் அடியில் தங்கும் கழிவுகளை அரித்து எடுத்துவிட்டு மாவை சிறிது, சிறிதாகக் கொட்டி   Read More ...

Sponsors