Archive for the ‘Azhagu Kurippugal’ Category

பெரும்பாலானவர்களின் முடியை உற்றுப் பார்த்தால் அது உடைந்து, நுனிகளில் வெடித்து, உயிரற்றுக் காணப்படுவது தெரியும். கூந்தல் நுனிப் பிளவு என்பது மிகவும் பரவலான ஒரு பிரச்சனை. அதற்கான காரணங்களை அறிந்து கொள்ளலாம். காரணங்கள்… * ஊட்டச்சத்தில்லாத உணவு. * முடியை பின்னோக்கி வாருவது, ஈரமாக இருக்கும் போது வாருவது (ஈரத்தில் சீவும் போது, முடியானது 25 சதவிகிதம் அதிகமாக இழுக்கப்படவும் உடையவும் கூடும்), நிறைய நிறைய பிரஷ் செய்வது. *   Read More ...

Categories: Azhagu Kurippugal

இப்போதெல்லாம் பெண்கள் கூந்தலை ஹேர் ஸ்ட்ரெய்டனிங் செய்வதற்கு, அதிகமாக அழகு நிலையங்களுக்கு செல்கின்றனர், இருந்தாலும் அழகு நிலையங்களுக்கு சென்று ஹேர் ஸ்ட்ரெய்டனிங் செய்தாலும் அதற்கு தகுந்த பராமரிப்பு இருந்தால் தான் தலைமுடி நேராக இருக்கும். அதேபோல் ஹேர் ஸ்ட்ரெய்டனிங் செய்ய பயன்படுத்தும் கருவிகளின் விளைவுகளினால் சிலருக்கு அதிக முடி உதிர்வு ஏற்படும். மேலும் பல பக்க விளைவுகளையும் சந்திக்க வேண்டியதாக இருக்கும். எனவே நம் வீட்டில் இருக்கும் சில பொருட்களை   Read More ...

Categories: Azhagu Kurippugal

உச்சி முதல் பாதம் வரை அழகை அதிகரிக்க, இப்போது பெண்களாக இருந்தாலும் சரி, ஆண்களாக இருந்தாலும் சரி இருபாலரும் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் இந்த பகுதில் உச்சி முதல் பாதம் வரை உடல் அழகு பெற பல இயற்கை அழகு குறிப்புகள்(Natural beauty tips) உள்ளது. அவற்றை படித்து நீங்கள் பயன்பெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகின்றோம். சரி வாங்க உச்சி முதல் பாதம் வரை உடல் அழகு பெற   Read More ...

  எப்போதெல்லாம் நாம் வைரஸ் காய்ச்சல் மற்றும் ஃப்ளூ போன்ற வியாதிகளால் பாதிக்கப்படுகிறோமோ, மருத்துவர்கள் எப்போதும் ஒரு சில ஆன்டிபையோடிக்ஸ் நமக்கு பரிந்துரைப்பார். ஆனால் உங்களுக்குத் தெரியுமா இயற்கையாகவே ஒரு சில உணவு பொருட்களுக்கு இயற்கை ஆன்டிபையோடிக்காக இருக்கிறது என்று?! ஏழு மிகவும் சக்திவாய்ந்த இயற்கையான ஆன்டிபையோடிக்ஸ்-   1) மஞ்சள் பண்டைய காலத்தில் இருந்து இந்திய சமையலில் மஞ்சள் பயன்படுத்தப்படுகிறது. இயற்கையில் கிடைக்கும் மஞ்சளில் இருக்கும் குர்குமின் அதை   Read More ...

முடி கொட்டுவது என்பது ஒரு சாதாரணமான விஷயம் தான் . ஆண் பெண் என இருவருக்கும் முடி கொட்டும். ஆனால் வழுக்கை என்பது ஆணுக்கு மட்டுமே பெரும்பாலும் ஏற்படுகிறது. முடி கொட்ட ஆரம்பித்த சில வருடங்களில் அதாவது குறைந்த பட்சம் 5 வருடங்களில் வழுக்கை ஏற்படுகிறது. சில காலங்களுக்கு முன்பு 50 வயதை தாண்டி தான் இந்த வழுக்கை தொந்தரவு ஏற்படும். இன்றைய கால கட்டத்தில் 30களின் இறுதியிலேயே வழுக்கை   Read More ...

Categories: Azhagu Kurippugal

அழகான நீண்ட கூந்தலுக்கு இயற்கையான மூலிகைகளைக் கொண்ட எண்ணெய்களை தயாரித்து உபயோகித்து வந்தால் நீண்ட கூந்தல் கனவு நிஜமாகும்.   தேங்காய் எண்ணெய் – 1 லிட்டர் நெல்லிக்காய் காய்ந்த பொடி – 10 கிராம்! தான்றிக்காய் பொடி – 10 கிராம் வேப்பிலைப் பொடி – 10 கிராம் கறிவேப்பிலைப் பொடி – 10 கிராம் மருதாணிப் பொடி – 10 கிராம் கரிசலாங்கண்ணிப் பொடி – 10   Read More ...

பளபள’ கூந்தலுக்கு… பொதுவாக பெண்கள் தங்களின் கூந்தல் அடர்த்தியாக… நீளமாக… செழுமையாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அதற்கு நீங்களே… வீட்டில் சிம்பிளாக தைலம் தயாரித்து,   அன்றாடம் தலைக்கு தேய்த்துக் குளித்தால் அருவி போன்ற… கருகரு கூந்தல் செழித்து வளரும்! மருதாணி இலைகளை நன்றாக மை போல் அரைத்து, சிறு சிறு வில்லைகளாகத் தட்டி நல்லெண்ணையில் போட்டு வெயிலில் வைக்கவும். இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு, கருவேலம்பட்டையுடன் வேப்ப   Read More ...

  சில பெண்களுக்கு ஆண்களைப் போல் மீசை வளர்வதுண்டு. இதனைத் தடுக்க அப்பர்-லிப்ஸ் எடுப்பார்கள். அப்பர்-லிப்ஸ் செய்யும் போது கடுமையான வலியை  உணரக்கூடும். இதனைத் தவிர்க்க வீட்டில் இருக்கும் சில பொருட்களைக் கொண்டு ஃபேஸ் பேக் ஒன்றை தயாரித்துப் பயன்படுத்தினால், அதனால் உடனே முகத்தில் வளரும் தேவையற்ற முடியைப் போக்கலாம் முகத்தில் உள்ள முடிகளை நீக்க மஞ்சள் அதிகம் பங்கு வகிக்கிறது. மஞ்சளுடன் எலுமிச்சை சாற்றை சேர்த்து தடவினால் முடி   Read More ...

கண்களுக்குக் கீழ் உள்ள தோலானது 0.5 மி.மீ தடிமனும் மற்ற இடத்தில உள்ள தோல்  2மி. மீ தடிமனும் கொண்டது. அதனால் மற்ற தோலை விட கண்களுக்கு கீழ் உள்ள தோல் மிக விரைவில் பாதிப்படைகிறது. மிக விரைவில் கருவளையத்தை  மறைய வைக்கலாம். காரணங்கள்: அதிக வேலைப்பளு காரணமான உடல் சோர்வு நாள் முழுவதும் ஓய்வு இல்லாமல் உழைப்பதனால் நமது உடல் களைப்படைகிறது. உடலுக்கு ஓய்வு தேவை என்பதை கண்களின்   Read More ...

உங்களை எப்போதும் பிரைட்டாக காட்ட, முகம் ப்ரெஷாக இருக்க வேண்டும். அதற்காக, வீட்டிலே செய்துகொள்ள வேண்டியவை… காய்ச்சிய பாலை ஒரு பஞ்சில் நனைத்து முகத்தைச் சுத்தம் செய்யவும். அதன்பின், பொடித்த சர்க்கரைத்தூளை முகத்தில் தேய்த்து, முகம் முழுவதும் லேசாக மசாஜ் செய்யவும். அதன்பின், ரோஸ்வாட்டரை முகத்தில் அப்ளை செய்து காயவிடவும். அதன்பின், பாலாடையை முகத்தில் தேய்த்து மசாஜ் செய்யவும். இறுதியாக, பேஷ் பேக் போட்டு அரை மணி நேரம் கழித்து,   Read More ...

பற்களுக்கு கிளிப் போட்ட பிறகு பல் மருத்துவரின் அறிவுரைகளைப் பின்பற்றாது போனால், பல் சீரமைப்பு முயற்சியும் தோல்வியடையலாம். இப்போது கிளிப் அணிந்தவர்களுக்கான குறிப்புகளை பார்க்கலாம். கோணலான பற்களை நேர்செய்வது, தூக்கலான பற்களை உள்கொண்டு செல்வது, பற்களின் இடைவெளியைச் சரிசெய்வது போன்ற பல் தொடர்பான பிரச்சனைகளுக்கு, ‘ஆர்தோடான்டிக் ப்ரேசஸ்’ (Orthodontic braces) எனப்படும் ‘டென்டல் க்ளிப்’ பொருத்தப்படுகிறது. கிளிப் போடும்போது பல்லுக்கும் கிளிப்புக்கும் இடையே சிறிய இடைவெளி ஏற்படும். இதற்கு உள்ளே   Read More ...

பரு எப்போதும் முகம், நெற்றி, கழுத்து இந்த மூன்று இடங்களில் மட்டும்தான் அதிகமாக வரும். முகப்பரு வந்து மறைந்தாலும், அது வந்ததற்கான தடம் அப்படியே இருக்கும். பரு வந்து நீங்கிய இடத்தில் உள்ள பாதிப்படைந்த டெட் ஸ்கின்னை நீக்கினால்தான் தோலில் உயிரணுக்கள் புதிதாக உருவாகும். எனவே டெட் ஸ்கின்னை முறையான வழியில் நீக்குதல் வேண்டும். நமது வீட்டில், நம் அஞ்சறைப்பெட்டிகளில் சுலபமாகக் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே, எப்படி முகப்பருவை நீக்குவது,   Read More ...

Sponsors