Archive for the ‘Azhagu Kurippugal’ Category

உதடு வெடிப்புக்கு… சிலருக்கு அதிக குளிர் என்றாலும் சரி, அதிக வெப்பம் என்றாலும் சரி சுத்தமாக ஒத்துக்கொள்ளாது. உதடுகளில் பிளவுகள் ஏற்பட்டு காய்ந்து விடும். இன்னும் சிலருக்கு உதடுகள் கறுத்து, வெடிப்புகளும் ஏற்படும். இப்படிப்பட்டவர்கள் பாலாடையுடன் நெல்லிக்காய் சாறு கலந்து, அதை உதடுகளில் தடவி வந்தால், உதட்டின் கருமை நிறம் மறைந்து சிவந்த நிறம் உண்டாகும். வெண்ணெயுடன் ஆரஞ்சு பழச் சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தாலும், உதடு வெடிப்புகள்   Read More ...

ஆறடி கூந்தல் பெண்களுக்கு அழகு. ஆனால் இப்போதெல்லாம் ஒரு அடிக் கூட வளரவில்லை என்று புலம்புவர்கள் ஏராளம். காரணம் மாசுப்பட்ட சுற்றுச் சூழ் நிலை, நீர், உணவு, மன அழுத்தம், கெமிக்கல் கலந்த ஷாம்பு என சொல்லிக் கொண்டே போகலாம். முந்தைய தலைமுறை போல பராமரிப்பது இப்போது குறைவாகிவிட்டது. அடர்த்தி குறைந்து, நரை முடி அதிகரித்து, வறண்ட கூந்தலாகி போக சரியான பராமரிப்பே இல்லாதது காரணம். கூந்தல் வேகமாக வளர   Read More ...

ஒவ்வொரு பெண்ணிற்கு ஒவ்வொரு வடிவ முகம். சிலருக்கு நீள முகம். சிலருக்கு உருண்டை முகம், சிலருக்கு இதய வடிவ முகம். ஒவ்வொருவரும் தங்களின் முக அமைப்பிற்கு ஏற்ற ஹேர் ஸ்டைல் போடவேண்டும். அப்பொழுதுதான் அது பாந்தமாய் பொருந்தி வரும். எந்த முகத்திற்கு எந்தவகையான தலை அலங்காரம் ஏற்றது என்று ஆலோசனை கூறுகின்றனர் பிரபல ஹேர் ஸ்டைலிஸ்டுகள். முட்டை வடிவ முகம் : முட்டை வடிவமான முகம் கொண்ட பெண்கள் தங்கள்   Read More ...

உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியதும், தலைமுடியை ஆரோக்கியமாக வைத்திருக்கும் தன்மை கொண்டதுமான செம்பருத்தியின் மருத்துவ குணங்கள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம். வெயில் காலத்தில் சிறுநீர் கோளாறு, தலைமுடி கொட்டுதல், கொப்புளங்கள் உள்ளிட்டவை ஏற்படும். வியர்வையால் தொல்லை ஏற்படும். வெயிலால் தலைக்கு வரும் பிரச்னைகளை சரிசெய்வது அவசியம். செம்பருத்தி பூவை பசையாக அரைக்கவும். குளிப்பதற்கு முன்பு தலையில் நன்றாக தடவி, 15 நிமிடங்களுக்கு பின் குளிக்கவும். வியர்வை, மாசு   Read More ...

பருக்கள் முகத்தில் மட்டும் வருவதில்லை. சிலருக்கு முதுகு, கழுத்து, மார்பு போன்ற இடங்களிலும் அதிகம் வரும். அப்படி வரும் பருக்கள் நாளடைவில் கருமையான தழும்புகளை விட்டுச் செல்லும். அத்தகைய தழும்புகள் சரும அழகை கெடுக்கும். முதுகில் இருக்கும் பருக்களால் வந்த தழும்புகளைப் வீட்டில் கிடைக்கும் பொருட்களை கொண்டே போக்க சில எளிய வழிகள் உள்ளன. அவற்றை பயன்படுத்தி தழும்புகளை போக்கி கொள்ளலாம். டீ-ட்ரீ ஆயிலில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் பூஞ்சையெதிர்ப்பு பொருள்   Read More ...

உடலிலுள்ள முடிகளை நீக்குவதற்கு ஷேவிங் செய்வதை விட காட்டிலும் உடலிலுள்ள முடிகளை நீக்குவதற்கு வேறொரு மாற்று வழி இருக்கிறது என்பது தான் ஆறுதலான விஷயம். பல்வேறு காரணங்களுக்காகவும், பல்வேறு நபர்களுக்கும் ஷேவிங் கைவிட வேக்சிங் செய்தல்தான் (மெழுகு பயன்படுத்துதல்) சிறந்த வழிமுறையாக உள்ளது. ஷேவிங் செய்யும் போது நீங்கள் கூர்மையான பிளேடுகள் பயன்படுத்தும் போது, உங்களுடைய உடலில் சில இடங்களில் காயங்கள் ஏற்படுவதைத் தவிர்க்க முடிவதில்லை. இதனை பயன்படுத்தும் போது   Read More ...

* தினமும் பாலில் தேவையான அளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் எந்த நோய்களையும் எதிர்த்து நிற்கும் ஆற்றலை உடல் பெற்று விடும். முகம் அழகாகவும், உடல் பளபளப்பாகவும் இருக்கும். * அதிகாலையில் வெறும் வயிற்றில் அத்திப்பழத்தைச் சாப்பிட்டு வந்தால் உடல் அழகும், இளமையும் நாளுக்கு நாள் அதிகமாகும் என்று பழங்கால அரேபிய மருத்துவர்கள் கூறுகிறார்கள். * முகச் சுருக்கத்தை போக்க தேங்காய் எண்ணையில் மஞ்சத்தூளை போட்டுக் குலைத்து உடம்பிற்கு   Read More ...

பெண்கள் பொடுகுத்தொல்லையால் அவதிப்படுவதால் அவர்களின் தலைமுடி பாதிப்படைகிறது. இதனை தவிர்ப்பதற்கு இயற்கை வழிகளை மேற்கொள்வது நல்லது. 1. ஒரு கை அளவு வேப்பிலை எடுத்து நாலு கப் தண்ணீரில் நன்கு கொதிக்கவிடவும். அந்த தண்ணீரால் தலையை அலசி வந்தால் பொடுகு வராமல் தடுக்கலாம். 2. வெந்தயம், வேப்பிலை, கறிவேப்பிலை, பாசிபருப்பு, ஆவாரம்பூ இவை எல்லாவற்றையும் வெயில் காயவைத்து மிஷினில் கொடுத்து மைய அரைத்துக் கொள்ளுங்கள்.   இந்த பொடியை ஷாம்பூவுக்கு   Read More ...

Recent Recipes

Sponsors