Archive for the ‘Azhagu Kurippugal’ Category

முட்டை சாப்பிட்டால் உடலுக்கு நல்லது என்று அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். தினமும் ஒரு முட்டையை உணவில் சேர்த்துக் கொண்டால் நமது உடலுக்குத் தேவையான புரதம் கிடைக்கும். உடலும் ஆரோக்கியமாக இருக்கும். முட்டை மட்டுமல்ல அதன் ஓடு கூட நமக்கு நன்மை பயக்கும். முட்டையின் ஓடு நமது சருமத்திற்கு நல்ல பொலிவை கொடுக்கும். முட்டையில் இயற்கையாகவே சில அமிலத் தன்மையும் மற்ற சத்துக்களும் சருமத்தை இயற்கையாக முறையில் அழகைக் கூட்டி   Read More ...

கோடைக்காலத்தில் வெளியே ஒருமுறை சென்று வந்தாலே, உடல் சூடு அதிகரித்து, பருக்கள் வந்து முகத்தையே பாழாக்கிவிடும். இப்படி முகத்தைப் பாழாக்கும் பருக்களைப் போக்க எத்தனையோ வழிகளை முயற்சித்திருப்பீர்கள். இருப்பினும் பருக்கள் போகாமல் அப்படியே இருக்கும். ஆனால் பருக்களைப் போக்க நம் வீட்டில் உள்ள ஒரே ஒரு பொருள் போதும். அந்த ஒரு பொருளில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் பருக்களைப் போக்கி, சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அது   Read More ...

தங்கத்தில் செய்யப்படும் பெரும்பாலான நகைகள் பெண்களுக்கு உரியதாகவே உருவாக்கப்படுகின்றன. பெண்கள் அணிகின்ற நகைகள் உச்சி முதல் உள்ளங்கால் வரை ஒவ்வொரு பாகத்திற்கும் ஏற்றவாறு அழகிய நேரத்தியும், வேலைப்பாட்டுடன் உருவாக்கப்படுகிறது. பெண்களின் உடல் பாகங்களுக்கு ஈடாய் தலையலங்கார நகைகள் நிறைய உருவாக்கப்பட்டுள்ளன. பழங்காலம் தொட்டு பெண்களின் தலையலங்கார நகைகள் கூடுதல் வனப்புடன், அதிக மெருகுடன் உருவாக்கப்ட்டு வருகின்றன. இவற்றினை பெண்கள் தினம் தலையலங்காரத்தில் எனவும், விசேஷங்கள் மற்றும் பண்டிகை நாட்களின் போதும்   Read More ...

ஆண் (அ) பெண் என இரு பாலினத்தவரிடமும் முடியின் ஆரோக்யத்தைப் பற்றியக் கவலை உள்ளது.அனைவருக்கும் முடி அழகாகவும் நீளமாகவும் அடர்த்தியாகவும் இருக்க வேண்டும் என்ற ஆசை உண்டு.மார்க்கெட்களில் முடிக்கு என்று பல்வேறு ரசாயனம் கலந்த செயற்கைப் பொருட்கள் நிறைந்து உள்ளது .எனவே மக்கள் அவற்றை வாங்கி உபயோகிக்கவும் செய்கின்றனர்.ஆனால் இவை முடிக்கு அதிக சேதத்தையே ஏற்படுத்தும். எனவே சிறந்த முடிக்கு பல்வேறு ரசாயனப் பொருட்களை வாங்கி உபயோகிப்பதை விட பல   Read More ...

தோலின் நிறமானது மெலனின் வகை மற்றும் அளவு, தோல் நிறமியை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. தோலின் நிறம் சுற்றுப்புற சூழலை விட மரபணு சார்ந்தே மாறுகின்றது. இந்த அழகு சம்பந்தப்பட்ட அனைத்து கிரீம்களும் சில பக்க விளைவுகளை ஏற்படுத்தி தோலை சேதப்படுத்துவதுடன் இயற்கையாக தோலின் நிறம் அதிகரிப்பதை தடுக்கும். “இந்த கிரீம்கள் நிஜத்தில் அழகையோ, நிறத்தையோ தருவதில்லை”. இந்த கிரீம்கள் தோலை அதிக சூரிய ஒளியினால் ஏற்படும் சேதத்தில் இருந்து பாதுகாத்து   Read More ...

பிளீச்சிங் செய்வதன் மூலம் உடனடியாக நல்ல நிறத்தைப் பெற முடியும். ஏனெனில் சருமம் பொலிவிழந்து கருமையாக காணப்படுவதற்கு காரணம் சருமத்தில் தங்கியுள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள்தான். ஆனால் அத்தகைய அழுக்குகளையும், இறந்த செல்களையும் ப்ளீச்சிங் செய்வதால் உடனே போக்கலாம். பொதுவாக இத்தகைய ப்ளீச்சிங்கை அதிக செலவு இன்றி வீட்டிலேயே செய்யலாம். சருமத்திற்கும் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் பார்த்துக்கொள்ளலாம். * ப்ளீச்சிங் செய்யும்போது முகக்கலவை புருவத்திலோ அல்லது தலை   Read More ...

உடல் மற்றும் உள்ளத்தைக் காட்டும் கண்ணாடி கண்கள். ஒருவர் தன்னை அழகாகக் காட்டிக் கொள்ள அதிகம் பிரயத்தனப் பட வேண்டாம். கண்களுக்கு மை தீட்டி மஸ்காரா தடவினால் போதும். அகன்று விரிந்த அந்தக் கண்கள் ஆளையே மாற்றும். தவறான ஐ மேக்கப், இருக்கும் அழகையும் கெடுக்கக் கூடியது. கண்களுக்கான அழகு சாதனங்கள் பற்றியும் உங்களுக்காக… கண்களுக்கடியில் கருவளையங்கள் என்பவை இன்று அனேகமாக எல்லோரும் சந்திக்கிற பிரச்சனையாக இருக்கிறது. வாழ்க்கை முறை,   Read More ...

இந்தியாவில் சுமார் 35 மில்லியன் ஆண்கள் மற்றும் 21 மில்லியன் பெண்கள் அதிகப்படியான முடி கொட்டும் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர். சில குறிப்பிட்ட நோய்கள்,ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் அதிகமான ரசாயனங்கள் கலந்த ஷாம்பூ முடிக்கு அடிக்கடி உபயோகிப்பது,மோசமான உணவுப்பழக்கம் போன்ற காரணங்களால் முடி அதிகமாக கொட்டுகின்றது.நீங்கள் தவறான வழியில் சீப்பை உபயோகிப்பதாலும் அதிகமான முடியை இழக்க நேரிடும். இங்கே பொதுவாக தவறான முறையில் சீப்பை உபயோகப்படுத்தும் முறை குறிப்பிடப்பட்டுள்ளது படித்து தெரிந்து   Read More ...

நமது சருமத்தில் சுரக்கும் எண்ணெயே அழுக்குகளையும் இறந்த செல்களையும் சரும துவாரங்கள் வழியாக வெளியேற்றும். வெளித் தோல் பகுதியில் ஒட்டிக் கொண்டிருக்கும் அவை குளிக்கும்போது லேசாக சோப்பை போட்டாலே போய்விடும். ஆனால் சோப்பை நுரைவரும் அளவிற்கு போட்டால்தான் சிலருக்கு திருப்தியே உண்டாகும். அப்படி செய்தால் இயற்கை எண்ணெய்யை முழுவதும் அகற்றுவதோடு, அழுக்குகளும் சேர்ந்து சரும அலர்ஜியை உண்டாக்கும். விஷயம் இப்படியிருக்க, இதில் ஒரே ஒரு சோப்பை குடும்பத்தில் உள்ள மொத்த   Read More ...

‘லிப்ஸ்டிக்’ எனப்படும் உதட்டுச் சாயத்தால் தங்கள் இதழ் அழகை மெருகேற்றிக்கொள்ள பெண்கள் பலரும் விரும்புகின்றனர். ஆனால் அவர்களுக்கு ஓர் எச்சரிக்கைச் செய்தியை விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கின்றனர். தொடர்ந்து லிப்ஸ்டிக் பயன்படுத்துவதால், புற்றுநோய் ஏற்படலாம் என்பதே அது. அமெரிக்கா கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவில் இத்தகவல் வெளியிடப்பட்டிருக்கிறது. தற்போது தயாரிக்கப்படும் லிப்ஸ்டிக்குகளில் பயன்படுத்தப்படும் காரீயம்தான் பிரச்சினைக்குக் காரணம். பொதுவாக, குறைந்த அளவில் காரீயம் உள்ள பொருட்கள் உடல்நலத்துக்குத் தீங்கு விளைவிக்காது என்றாலும்   Read More ...

Recent Recipes

Sponsors