Archive for the ‘Beauty Tips Tamil’ Category

நிறைய தண்ணீர் நம் உடலின் நச்சுப் பொருட்களை வெளியேற்றுகிறது. காலையில் எழுந்ததும் நான்கு தக்காளி ப்ளஸ் நான்கு மிளகு ப்ளஸ் ஒரு டீஸ்பூன் தேன் அடித்து கலந்து குடியுங்கள். இது உடலின் நச்சுப் பொருட்களை வெளியேற்றி சுத்தம் செய்கிறது. இதன் மீதியை முகத்தில் தேய்த்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் தோலின் துவாரங்கள் இறுகி கூடவே முகம் பளபளப்பாகவும் மாறும். நார்ச்சத்து மிகுந்த உணவுகள், காய்கறிகள், பழங்கள், முட்டைக்கோஸ், காரட் போன்றவற்றை   Read More ...

Categories: Beauty Tips Tamil

அழகை அழகாய் எடுத்து கூறும் வார்த்தை வசீகரம். பார்த்ததுமே, பளிச்சென மனதை கவர்வது முகம் தான். முகத்தை அழகாய் வைத்துக் கொள்ள, அழகு நிலையத்தை தேடி ஓடுவது மட்டுமே முடிவல்ல.  காய்கறிகள், பழங்களைக் கொண்டு அழகாய் பேஸியல் செய்து, முகப்பொலிவை பாதுகாக்கலாம் என்கிறார்கள் அழகுக்கலை நிபுணர்கள். முகத்தின் அழுக்குகளை நீக்கும் உன்னதமான பொருள். பஞ்சில் பாலை நனைத்து முகத்தை கீழிருந்து மேலாக துடைக்க வேண்டும்.  துடைத்த பின், ஒரு நிமிடம்   Read More ...

Categories: Beauty Tips Tamil

இந்தியா முழுவதும் நடைபெறுகின்ற பெரும்பாலான திருமண வைபங்களில் மணமகள் அலங்காரம் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. இதில் மணமகளை கூடுதல் பொலிவாய், ஜொலிக்கும் தோற்றமாய் மின்ன வைப்பை அவர் அணியும் நகைகள் தான். திருமண நகைகள் என்பவை அதிகபட்சமான அழகிய வேலைப்பாடு மற்றும் பெரிய மாந்தமான தோற்றத்துடன் உருவாக்கப்படுகின்றன. திருமண நகைகளின் வடிவமைப்பு மற்றும் உருவ அமைப்பு இடத்திற்கு ஏற்ப மாறுபடுகின்றன. இருப்பினும் திருமண நகைள் எனும் போது கழுத்தில் அணியும்   Read More ...

Categories: Beauty Tips Tamil

மணப்பெண் மணநாள் அன்று தேவலோக தேவதை போன்று பொலிவுற காட்சிதர வேண்டும் என்றால் அதற்கான சில பிரத்யேக முறைகளை திருமண நாளன்று முன்கூட்டியே நடைமுறை படுத்திட வேண்டும். மணப்பெண் திருமணத்திற்கு முன்பு கையாள வேண்டிய சில நடைமுறைகள். மணப்பெண் என்றதும் மனதளவில் சிறு பதட்டம் ஏற்படவே கூடும். எனவே அவற்றை மறந்து சரியான நேரத்தில் ஆழ்ந்த உறக்கம் மேற்கொள்ள வேண்டும். அன்றாடம் 6 மணிநேரம் முதல் 7 மணி நேர   Read More ...

Categories: Beauty Tips Tamil

1. தினமும் ஆமணக்கெண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி தூங்கும் முன் கண் இமைகள் மீது தடவவும். இவ்வாறு தொடர்ந்து இரண்டு மாதங்கள் தடவினால், கண் இமைகளானது நன்கு வளர்ந்து ஆரோக்கியத்துடன் காணப்படும். 2. தினமும் கண் இமைகளை சீவும் சீப்பை வைத்து சீவினால் முடியானது நன்கு வளரும். அந்த சீப்பை வைட்டமின் ஈ எண்ணெயில் நனைத்து சீவலாம். வேண்டுமென்றால் வைட்டமின் ஈ மாத்திரைகளை பொடியாக்கி, எண்ணெய் கலந்து பேஸ்ட் போல் செய்து   Read More ...

Categories: Beauty Tips Tamil

இப்போதைய பேஷன் கண் இமைகளின் மேல் கறுப்பு ஐலைனர் கொண்டு வரைந்து முனைகளை பழங்கால ஸ்டைலில் சிறிது மேல் நோக்கி வளைத்து விடுவதுதான். ஐலைனர் போட்டு கீழேயும் மை போடுவது எல்லோருக்கும் எடுப்பாக இருக்காது. கண்ணின் கீழே அதிக சுருக்கம் இருக்கிறது என்று நினைப்பவர்கள் ஐலைனரோடு கீழ் இமையில் பென்சிலும் உபயோகித்தால் சுருக்கங்கள் தெரியாது. ஐஷேடோ முக நிறத்திலேயோ, பிரவுன் நிறத்திலேயோ போடுவது இப்போதைய லேட்டஸ்ட் ட்ரெண்ட். ஐ ஷேடோவில்   Read More ...

Categories: Beauty Tips Tamil

முகப்பருவால் வரும் கரும்புள்ளிகள் அகல பல மூலிகைகள் உதவுகின்றன. இவைகள் பக்க விளைவுகள் அற்றது. மூலிகைகளை கொண்டு எவ்வாறு கரும்புள்ளிகளை அகற்றலாம் என்று பார்ப்போம். • ஒரு எலுமிச்சம்பழத்தை சாறு பிழிந்து தயிர் சமமாகக் கலந்தால் கிரீம் போல் ஆகும். ஆதை முகத்தில் பூசி சுமார் பதினைந்து நிமிடம் கழித்து வெந்நீரில் முகத்தை கழுவ கரும்புள்ளிகள் மெல்ல மறையும். இதனை தொடர்ந்து ஒரு வார காலம் செய்யலாம். • ஜாதிக்காய்   Read More ...

Categories: Beauty Tips Tamil

நீங்கள் வயதான தோற்றத்தை அடையாமல் என்றும் இளமையுடன் இருக்க, கொலாஜன் ஃபேஷியல் பயனுள்ளதாக இருக்கும். கொலாஜன் ஃபேஷியல்: நமது சருமம் கொலாஜன்  (Collagen) என்ற புரோட்டீன் ஃபைபர்ஸ்ஆல் ஆனது. வயதாகும் பொழுது நீர், கொழுப்புச்சத்து உடலில் இல்லாததால் இந்த கொலாஜன் சுருங்கும்.   வயது முதிரும் போது இந்தச் சுருக்கம் அதிகரிக்கும். இந்தச் சமயத்தில் உள்ளே சாப்பிடுவதற்கும் நல்ல சத்துணவு வேண்டும். அத்துடன் முகத்தில் பூசுவதற்குக்கூட கொலாஜன் தேவையாக இருக்கிறது.   Read More ...

Categories: Beauty Tips Tamil

டெம்ப்ரவரி, செமி பர்மணன்ட், பர்மணன்ட் போன்ற மூன்று வகைகளில் ஹேர் கலரிங் பொருட்கள் தற்போது கடைகளில் கிடைக்கிறது. ஒரே ஒருநாள் இருந்தால் போதும் என்று விருப்பமுள்ளவர்கள் டெம்ப்ரவரி வகையான டை அல்லது கலரிங் பொருட்களை உபயோகிக்கலாம். செமி பர்மணன்ட் என்பது 8 முதல் 10 அல்லது 12 முறை தலைக்கு குளித்தபின் அகன்று விடும் வகை. ஒவ்வொரு முறையும் தலைக்கு குளிக்கும்போதும், நீங்கள் உபயோகித்த டை கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரோடு   Read More ...

Categories: Beauty Tips Tamil

நம் புற சருமம், நம் அக ஆரோக்கியம் மற்றும் நலத்திற்கு கட்டியம் கூறுகிறது. சரியான ஆகாரம், சிறிது உடற்பயிற்சி, மற்றும் அளவான அழகூட்டல் நம் தோற்றத்திற்கும், நம் மனதில் தோன்றும் உற்சாகத்திற்கும் காரணமாக அமைகிறது. நம் சருமம் நமக்கு இரு வகைகளில் உதவி புரிகிறது. ஒன்று பாதுகாப்பு (அந்நிய நச்சு கிருமி மற்றும் நோயிலிருந்து) மற்றொன்று பெயர்ச்சி (உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றல்). இவ்விரண்டு செயல்களின் பாதிப்பினால் சருமம் சோர்ந்துவிடக்கூடும்.   Read More ...

Categories: Beauty Tips Tamil

அழகு என்பதை ஒருவரின் புறத் தோற்றத்தை வைத்தே நாம் மதிப்பிடுகிறோம்.அழகற்றவறாய் இருந்தால் அவரை நல்ல குணம் கொண்டவர்கள் இல்லை எனவும் சிலர் நினைப்பதுண்டு. அழகு என்பது மனிதனின் அன்றாட வாழ்க்கையில் முக்கிய விடயமாகி விட்டது. அந்த அழகை பாதுகாப்பதில் நாம் நமது சருமத்தில் பிரச்சனைகள் ஏதும் வராமல் முதலில் கவனிக்க வேண்டும். பப்பாளிக் கூழ் 1 டேபிள் ஸ்பூன், தேன் 1 டீஸ்பூன் மற்றும் எலுமிச்சைச்சாறு 10 துளிகள் மூன்றையும்   Read More ...

Categories: Beauty Tips Tamil

முடி அடர்த்தியாக வளர………. பெண்களின் அழகில் முக்கிய பங்கு வகிப்பது கூந்தல். கூந்தல் நீளமாக அடர்த்தியாக இருந்தால் எப்படிப்பட்ட பெண்ணும் அழகு தேவதைதான். ஆனால் என்ன செய்வது அன்றைய நாட்களில் உள்ள பெண்களை போன்று இன்றைய நவநாகரிக நங்கைகளுக்கு கூந்தலை பராமரிக்க போதிய நேரம் கிடைப்பதில்லை. அதன் விளைவு பிளவுபட்ட அடர்த்தி குறைந்த கூந்தல். அதுமட்டுமல்லாது இன்றைய பெண்கள் தமது கூந்தலை பல்வேறு விதமான அலங்காரங்களுக்கு உட்படுத்துகின்றனர். முடியை கலர்   Read More ...

Categories: Beauty Tips Tamil

Sponsors