Archive for the ‘Beauty Tips Tamil’ Category

நம் புற சருமம், நம் அக ஆரோக்கியம் மற்றும் நலத்திற்கு கட்டியம் கூறுகிறது. சரியான ஆகாரம், சிறிது உடற்பயிற்சி, மற்றும் அளவான அழகூட்டல் நம் தோற்றத்திற்கும், நம் மனதில் தோன்றும் உற்சாகத்திற்கும் காரணமாக அமைகிறது. நம் சருமம் நமக்கு இரு வகைகளில் உதவி புரிகிறது. ஒன்று பாதுகாப்பு (அந்நிய நச்சு கிருமி மற்றும் நோயிலிருந்து) மற்றொன்று பெயர்ச்சி (உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றல்). இவ்விரண்டு செயல்களின் பாதிப்பினால் சருமம் சோர்ந்துவிடக்கூடும்.   Read More ...

Categories: Beauty Tips Tamil

அழகு என்பதை ஒருவரின் புறத் தோற்றத்தை வைத்தே நாம் மதிப்பிடுகிறோம்.அழகற்றவறாய் இருந்தால் அவரை நல்ல குணம் கொண்டவர்கள் இல்லை எனவும் சிலர் நினைப்பதுண்டு. அழகு என்பது மனிதனின் அன்றாட வாழ்க்கையில் முக்கிய விடயமாகி விட்டது. அந்த அழகை பாதுகாப்பதில் நாம் நமது சருமத்தில் பிரச்சனைகள் ஏதும் வராமல் முதலில் கவனிக்க வேண்டும். பப்பாளிக் கூழ் 1 டேபிள் ஸ்பூன், தேன் 1 டீஸ்பூன் மற்றும் எலுமிச்சைச்சாறு 10 துளிகள் மூன்றையும்   Read More ...

Categories: Beauty Tips Tamil

முடி அடர்த்தியாக வளர………. பெண்களின் அழகில் முக்கிய பங்கு வகிப்பது கூந்தல். கூந்தல் நீளமாக அடர்த்தியாக இருந்தால் எப்படிப்பட்ட பெண்ணும் அழகு தேவதைதான். ஆனால் என்ன செய்வது அன்றைய நாட்களில் உள்ள பெண்களை போன்று இன்றைய நவநாகரிக நங்கைகளுக்கு கூந்தலை பராமரிக்க போதிய நேரம் கிடைப்பதில்லை. அதன் விளைவு பிளவுபட்ட அடர்த்தி குறைந்த கூந்தல். அதுமட்டுமல்லாது இன்றைய பெண்கள் தமது கூந்தலை பல்வேறு விதமான அலங்காரங்களுக்கு உட்படுத்துகின்றனர். முடியை கலர்   Read More ...

Categories: Beauty Tips Tamil

அழகு, பெண்கள் என்றாலே அழகு தான். பெண்களின்றி கவிதைகளோ, காவியங்களோ சாத்தியமற்றவை. பெரும்பாலான இலக்கியவாதிகள் ஆண்களாக இருந்தாலும், அவர்கள் எழுதிய இலக்கியங்களுக்கு பின்புலமாகவும், பின் பலமாகவும் இருந்தவர்கள் பெரும்பாலும் பெண்கள் தான். பெண்கள் இந்தியாவின் மாபெரும் சக்தி. எத்தனை ஆண் பிரதமர்கள் பதவியேற்றாலும், இந்திராகாந்தி என்ற ஓர் இரும்பு பெண்மணி தான் முன்னிலையில் இருப்பவர். இப்படிப்பட்ட இந்தியாவில் பெண்களின் உண்மை அழகு அழிந்து வருகிறது என்றால் அது மிகையாகது. நெற்றி   Read More ...

Categories: Beauty Tips Tamil

முகம் அழகானால், மேனி முழுவதும் அழகானாதுபோல் ஒரு தோற்றம் உருவாகிவிடும். முகத்துக்கு அழகூட்டும் சில பேஸ் பேக் பற்றி பார்க்கலாம். 1. முக அலங்காரம்: ஆடையகற்றிய பால், சிறிய துண்டு பப்பாளிப்பழம், ஓட்ஸை மாவாக்கிய ஓட்ஸ் பௌடர் ஆகிய மூன்றையும் குழைத்து முகத்தில் பூசி ஒரு மணிநேரம் கழித்து, இந்த கலவை முகத்தில் படிந்து ஒரு இறுக்கத்தைக் கொடுக்கும் அதன் பின்னால், முகத்தை குளிர்ந்த நீரில் கழுவணும். அடுத்தாற்போல ஒரு   Read More ...

Categories: Beauty Tips Tamil

ஃபேஷியல் எனப்படும் முகப்பூச்சு சரும பாதுகாப்பிற்கு வரப்பிரசாதமாக விளங்குகிறது. நம் சருமத்தின் துவாரங்களை சுத்தபடுத்தி, சருமதிற்கு தேவையான சத்துக்களை சேர்க்க இது வெகுவாக உதவுகின்றது. ஃபேஷியல் மூலம் சரும துவாரங்கள் சுத்தமாகி, அசுத்த அணுக்கள் நீங்கி தூய்மையான தோற்றதிற்கு வழிவகுத்து, நம் பொலிவை கூட்டுகிறது. ஆதலால் தான் உடல் மசாஜ்க்கு பிறகு ஃபேஷியல் சருமதிற்கான ஒரு சிகிச்சையாக கருதப்படுகின்றது. அசுத்தங்களை நீக்குவதால் இது டீப் க்ளென்ஸிங் ஃபேஷியல் மற்றும் டீப்   Read More ...

Categories: Beauty Tips Tamil

தலையில் இருக்கும் பாக்டீரியா மற்றும் பொடுகை அகற்ற ஆப்பிள் சிடர் வினிகர் நல்ல நிவாரணி. தலையில் இருக்கும் பிஎச் அளவையும் சரியாக வைத்திருப்பதில் இதனுடைய பங்கு அதிகம். தலைக்கு முதல் வெறும் தண்ணீரால் அலசிய பின், ஆப்பிள் சிடர் வினிகரை தண்ணீரோடு கலந்து ஸ்கால்ப்பில் மட்டும் அப்ளை செய்யலாம். 10 அல்லது 15 நிமிடங்களுக்கு பின், நார்மல் ஷாம்பூ வாஷ் செய்யலாம். தலைக்கு அலசிய பின், கடைசி அலசலாக தண்ணீருடன்   Read More ...

Categories: Beauty Tips Tamil

வெது வெதுப்பான எண்ணெய் மசாஜ் • ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் ஆகிய மூன்றில் ஏதேனும் ஒரு எண்ணையை (அ) மூன்றையும் சம விகிதத்தில் கலந்து, வெது வெதுப்பாக (மட்டும்) சுட வைத்து, தலைமுடி வேர் இருக்கும் தோல் பகுதியில் நன்றாக தடவி மசாஜ் செய்ய வேண்டும். • சுடு நீரில் முக்கி எடுத்த ஒரு துவாலையால் தலையை கட்டி ஒரு மணி நேரம் ஊறிய பின்பு, சீயக்காய்   Read More ...

Categories: Beauty Tips Tamil

வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும். * கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும். * வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு   Read More ...

Sponsors