Archive for the ‘Beauty Tips Tamil’ Category

Follow

Categories: Beauty Tips Tamil

  இயற்கை வைத்தியம் என்பது இயற்கை சார்ந்த பொருட்களின் மூலம் பெறப்படும் முறையாகும். இது பல்வேறு நலன்களை தர கூடியது. ஏனெனில் இதில் பயன்படுத்தும் அனைத்து விதமான மூல பொருட்களும் இயற்கையில் விளைந்த பொருட்களை பயன்படுத்தப்படுகிறது. ஆனால், நம்மில் பலர் இதனை பயன்படுத்தாமல் வேதி முறைகளை பின்பற்றி வருகின்றோம். இது எண்ணற்ற விளைவுகளை ஏற்படுத்தும். குறிப்பாக முடி பிரச்சினையை சொல்லலாம். முடி பிரச்சினைக்கு ஏராளமான வேதி பொருட்களை உபயோகித்து முடியின்   Read More ...

Categories: Beauty Tips Tamil

பெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்! அழகை விரும்பாத மனிதர்களே இருக்க முடியாது. அழகான முகத்தை பெற இன்று பலவிதமான ரசாயனக் கலவைகளை முகத்தில் பூசுகின்றனர். சிலர் அழகு நிலையங்களை நோக்கி படையெடுக்கின்றனர். இதையே சாதகமாக வைத்து பணம் பறிக்க பலர் பல அழகுசாதனப் பொருட்களை உற்பத்தி செய்து சந்தையில் வைத்துள்ளார். இதை வாங்கி உபயோகப்படுத்தியவர்கள் யாரும் முழுப் பயன்களை அடைந்ததில்லை. இதற்கு மாறாக முகத்தை கெடுத்துக்கொண்டவர்கள் தான்   Read More ...

Categories: Beauty Tips Tamil

டிப்ஸ் கொஞ்சம் சொல்லட்டுமா! முட்டை வெண்கருவுடன் அரை டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் பூசி இருபது நிமிடம் ஊறவையுங்கள். பிறகு குளிர்ந்த தண்ணீரால் முகத்தைக் கழுவுங்கள். வாரம் இரு முறை செய்தாலே போதும். பளிச்சென்று வித்தியாசம் தெரியும். கனிந்த பப்பாளிப்பழத் துண்டை முகத்தில் தேய்த்து பத்து நிமிடம் கழித்து முகம் கழுவலாம். முகம் அப்படியே மின்னும். இரண்டு டேபிள் ஸ்பூன் மஞ்சள்தூள்.. அதே அளவு ஆரஞ்சு ஜூஸ் கலந்து முகத்தில்   Read More ...

Categories: Beauty Tips Tamil

நீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா? அனைவருக்கு பிடித்த ஒன்றான நெல்லிக்காயில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன என்பது தெரியும். ஆனால் நெல்லிக்காயில் கிடைக்கும் அழகு நன்மைகள் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மென்மையான மற்றும் இளமையான தோற்றத்தைக் கொடுப்பது கொலாஜன் செல்கள் தான். ஆனால் வயதாக வயதாக அந்த செல்களின் உற்பத்தி குறைவதால் தான், முதுமைத் தோற்றத்தை அனைவரும் பெறுகிறோம். ஆனால் இந்த கொலாஜன் செல்களின் உற்பத்தியை அதிகரிக்கும்   Read More ...

Categories: Beauty Tips Tamil

  ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா நீங்கள்? கல்லூரி மாணவர்கள், இளம்பெண்கள் என அனைவருமே ஒல்லியாக இருக்கவே விரும்புகின்றனர். ஒல்லியாக இருப்பது தான் அழகு என்று நினைப்பது தான் இதற்கு காரணம். பல பெண்கள் சிம்ரன் போல ஒல்லியாக இருக்க வேண்டும்; சினேகா போல இடுப்பு வேண்டும் என்று தங்கள் எடையை குறைக்க விரும்புகின்றனர். விளைவு, “நான் டயட்டில் இருக்கேன்’ அப்படின்னு பெருமையா சொல்லிட்டு, அவங்க இஷ்டத்துக்கு ஏதேதோ   Read More ...

  முன்பெல்லாம் 30 வயதில் நரை முடி வரும் தற்போது 20 வயதுகளிலேயே முடி நரைத்துவிடுகிறது. நரைமுடி வர காரணம்: நீங்கள் உபயோகப்படுத்தும் கெமிக்கல் நிறைந்த ஷாம்பு, கலரிங், நீர், மன அழுத்தம் என பல காரணங்களை சொல்லலாம். கீழே சொல்லப்பட்டிருக்கும் குறிப்புகளை பயன்படுத்தினால் நரை முடி நாளடைவில் கருமையாக மாறும் என்பது உறுதி. தொடர்ந்து உபயோகிக்கும்போது முடி மேலும் நரைக்கப்படுவது தடுக்கப்படுகிறது. அவுரி + மருதாணி : அவுரி   Read More ...

Categories: Beauty Tips Tamil

உடலில் ஏதேனும் காயங்கள் ஏற்பட்டால், நாம் அவற்றை காட்டி மருத்துவரிடம் பரிசோதிப்போம். அதற்கான மருந்துகளை உபயோகிப்போம். ஆனால், அந்தரங்க பகுதியில் ஏற்படும் நோய் தொற்றை பற்றி மற்றவரிடமோ அல்லது மருத்துவரிடமோ கூற தயக்கம் ஏற்படும். பெண்கள் தங்களின் பிறப்புறுப்பை பகுதியை மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் அந்தரங்க பகுதியில் ஏதேனும் தொற்றுகள் ஏற்பட்டால், அது இனப்பெருக்க மண்டலத்தை பாதித்து, பிரச்சனையை ஏற்படுத்தும். பிறப்புறுப்பு பகுதியில் காற்றோட்டம் குறைவாக இருக்கும்.   Read More ...

Categories: Beauty Tips Tamil

முகத்தின் அழகை பரமரிப்பதில் நாம் அதிக கவனம் செலுத்துவதில்லை. எப்படி நம் ஆரோக்கியம் முக்கியமானதாக உள்ளதோ அதே போன்று நமது முகத்தின் அழகும் ஆரோக்கியமும் மிகவும் இன்றியமையாததாகும். முதலில் முகத்தின் அழகை கெடுப்பது எவை என்பதை நாம் உணர வேண்டும். அதில் முக்கிய இடத்தில் இருப்பது கரும்புள்ளிகள், பருக்கள், கீறல்கள், எண்ணெய் பசை, வறண்ட சருமம்… போன்றவையே முதன்மையான இடத்தில இருக்கிறது. இவற்றையெல்லாம் போக்கி விட்டால் நம் முகம் மிகவும்   Read More ...

Categories: Beauty Tips Tamil

அழகான நீண்ட கூந்தலுக்கு இயற்கையான மூலிகைகளைக் கொண்ட எண்ணெய்களை தயாரித்து உபயோகித்து வந்தால் நீண்ட கூந்தல் கனவு நிஜமாகும்.   தேங்காய் எண்ணெய் – 1 லிட்டர் நெல்லிக்காய் காய்ந்த பொடி – 10 கிராம்! தான்றிக்காய் பொடி – 10 கிராம் வேப்பிலைப் பொடி – 10 கிராம் கறிவேப்பிலைப் பொடி – 10 கிராம் மருதாணிப் பொடி – 10 கிராம் கரிசலாங்கண்ணிப் பொடி – 10   Read More ...

பளபள’ கூந்தலுக்கு… பொதுவாக பெண்கள் தங்களின் கூந்தல் அடர்த்தியாக… நீளமாக… செழுமையாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அதற்கு நீங்களே… வீட்டில் சிம்பிளாக தைலம் தயாரித்து,   அன்றாடம் தலைக்கு தேய்த்துக் குளித்தால் அருவி போன்ற… கருகரு கூந்தல் செழித்து வளரும்! மருதாணி இலைகளை நன்றாக மை போல் அரைத்து, சிறு சிறு வில்லைகளாகத் தட்டி நல்லெண்ணையில் போட்டு வெயிலில் வைக்கவும். இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு, கருவேலம்பட்டையுடன் வேப்ப   Read More ...

  சில பெண்களுக்கு ஆண்களைப் போல் மீசை வளர்வதுண்டு. இதனைத் தடுக்க அப்பர்-லிப்ஸ் எடுப்பார்கள். அப்பர்-லிப்ஸ் செய்யும் போது கடுமையான வலியை  உணரக்கூடும். இதனைத் தவிர்க்க வீட்டில் இருக்கும் சில பொருட்களைக் கொண்டு ஃபேஸ் பேக் ஒன்றை தயாரித்துப் பயன்படுத்தினால், அதனால் உடனே முகத்தில் வளரும் தேவையற்ற முடியைப் போக்கலாம் முகத்தில் உள்ள முடிகளை நீக்க மஞ்சள் அதிகம் பங்கு வகிக்கிறது. மஞ்சளுடன் எலுமிச்சை சாற்றை சேர்த்து தடவினால் முடி   Read More ...

Sponsors