Archive for the ‘Beauty Tips Tamil’ Category

அரோமா ஆயில் என்பது நறுமண எண்ணெய்களைக் குறிக்கும். இது வாசம்மிக்க மலர்கள் மற்றும் தாவரங்களில் இருந்து எடுக்கப்படுகிறது. இது, மெடிக்கல் ஷாப், நாட்டு மருந்துக் கடை மற்றும் டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும். ‘‘சருமத்தை மெருகேற்ற பார்லரைவிட கூடுதல் பலன் கொடுக்கக்கூடியது, அரோமா ஆயில்!’’ தினமும் முகத்தைக் கழுவும்போது, சோப்பு அல்லது ஃபேஸ் வாஷ் சிறிதளவு எடுத்து நுரை வரும் அளவுக்கு கைகளில் தேய்த்துக்கொண்டதும் அந்த நுரையில் லெமன் கிராஸ் ஆயில்   Read More ...

முகப்பருக்கள் கரும்புள்ளி, வெண்புள்ளிகள் ஏற்பட, அடிப்படையான 6 காரணங்கள் உள்ளன. அவை என்ன காரணங்கள் என்று விரிவாக பார்க்கலாம். முகப்பரு வருவதற்கான முக்கிய காரணங்கள் முகத்தின் அழகைக் கெடுத்து, தன்னம்பிக்கையைக் குலைக்கும் பிரச்சனை முகப்பரு. பொதுவாக, 13 வயது முதல் 35 வயது வரை நீடிக்கும் இவை, பருக்கள், சீழ் கட்டிகள், கரும்புள்ளி, வெண்புள்ளிகள் எனப் பல வடிவங்களில் முகத்தில் தோன்றும். முகப்பருக்கள் ஏற்பட, அடிப்படையான 6 காரணங்கள் உள்ளன.   Read More ...

சோப்புக்களில் கெமிக்கல்கள் இருப்பதால், இதை அளவுக்கு அதிகமாக சருமத்திற்கு பயன்படுத்தக்கூடாது. முகத்தை இயற்கை வழியில் எப்படி சுத்தம் செய்யலாம் என்று பார்க்கலாம். நம் சருமத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற குளிக்கும் போது நாம் பயன்படுத்துவது தான் சோப்பு. இந்த சோப்புக்களில் கெமிக்கல்கள் இருப்பதால், இதை அளவுக்கு அதிகமாக சருமத்திற்கு பயன்படுத்தக்கூடாது. குறிப்பாக ஒரு நாளைக்கு ஒரு முறைக்கு மேல் சோப்புகளை முகத்திற்கு பயன்படுத்தக்கூடாது. சோப்புகளைப் பயன்படுத்தாமல் முகத்தை இயற்கை வழியில்   Read More ...

வெந்தயத்தை இரவு முழுவதும் நீர்விட்டு ஊற வைத்து காலையில் மைய அரைத்து வைத்துக் கொண்டு அதனோடு சிறிது தயிர் சேர்த்து நன்கு குழைத்து தலை முடிக்கும் தலையின் மேற்புறத்தும் தடவி நன்றாக மசாஜ் செய்து வைத்திருந்து 20 நிமிடங்களுக்குப் பிறகு தலைக்கு குளிக்க பொடுகுகள் போகும். வெந்தயத்தை இரவு ஊற வைத்து காலையில் முகத்துக்கு தடவி வைத்திருந்து குளித்து விடுவதால் முகத்தில் உள்ள மருக்கள், கரும்புள்ளிகள், தழும்புகள் மறைந்து போகும்.   Read More ...

கொய்யா எவ்வளவு ஆரோக்கியமான பழமோ அதை விட சத்துக்கள் புதைந்துள்ளது கொய்யா இலையில். இது சருமம், கூந்தல் உடல் ஆரோகியம் என பலவித நன்மைகளை தருகிறது. கொய்யா இலை ஏன் கூந்தலுக்கு நல்லது என்றால் கொய்யா இலையில் விட்டமின் பி சத்து நிறைந்தது. இவை கூந்தல் ஆரோக்கியத்தை அதிகரிக்கச் செய்பவை. எப்படி கொய்யா இலைக் கொண்டு முடி உதிர்தலை கட்டுப்படுத்தலாம் என பார்க்கலாம் கூந்தலுக்கு ஊட்டம் தரும் சத்துக்கள் :   Read More ...

என்ன தான் மழைக்காலமாக இருந்தாலும், வெயில் கொளுத்திக் கொண்டு தான் உள்ளது. வெயிலின் அதிகப்படியான தாக்கத்தால், சருமம் கருமையாகிறது. இப்படி கருமையான சருமத்தைப் போக்க ஏராளமான நேச்சுரல் ஃபேஸ் மாஸ்க்குகள் உள்ளன. இந்த மாஸ்க்குகள் சருமத்தில் உள்ள கருமையைப் போக்குவதோடு, சரும செல்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்களையும் வழங்கும். அதிலும் இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஃபேஸ் மாஸ்க்குகள் 30 நிமிடத்தில் சருமத்தை பொலிவோடும் வெள்ளையாகவும் வெளிக்காட்டும். சரி, இப்போது 30 நிமிடத்தில்   Read More ...

வெள்ளைத் தோலின் மீது யாருக்கு தான் ஆசை இருக்காது. ஒவ்வொருவரும் மற்றவர்களுக்குத் தெரியாமல் தங்கள் சரும நிறத்தை அதிகரிக்க முயற்சித்துக் கொண்டு தான் இருப்போம். அதில் பலர் க்ரீம்களைப் பயன்படுத்தி வெளிக்காட்டிக் கொண்டாலும், இயற்கை வழிகளை முயற்சித்தால், அதனால் கிடைக்கும் பல நிரந்தரமானதாக இருக்கும். அந்த வகையில் இங்கு வெள்ளையாக நினைக்கும் ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டிய சில எளிய வழிகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தினமும் பின்பற்றி வந்தால், நிச்சயம்   Read More ...

கூந்தல் அதன் தன்மையை பொறுத்து வறண்ட கூந்தல், எண்ணெய் பசையுடைய கூந்தல் என்று பிரிக்கப்படுகிறது. ஒருவரின் கூந்தல் எத்தன்மையுடையது என்பதை அறிந்து அதற்கேற்ப சில வழி முறைகளை கடைபிடித்தால் பட்டு போன்ற பளபளப்பான கூந்தலை பெறலாம். வறண்ட தன்மையுள்ள கூந்தலுக்கான சில டிப்ஸ்கள். தலையில் எண்ணெய்ச் சுரப்பிகளின் செயல்பாடு குறைவு காரணமாகவே கூந்தல் வறட்சியடைகிறது. மேலும், அதிகமாக சூரியகதிர்வீச்சிற்கு உட்படுதல், கடின தன்மையுள்ள ஷாம்புகளை அதிகமாக பயன்படுத்துதல் மற்றும் சில   Read More ...

மஞ்சள்களிலே கஸ்தூரி மஞ்சள் குணங்கள் நிறைந்தது. இதில் மூலிகைகளோ இதர சேர்மானங்களோ கிடையாது. நூறு சதவீதம் கஸ்தூரி மஞ்சளைக் கொண்டு வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி, ஆறாத புண்கள், அழகுக்கு அழகை சேர்க்கும் இவற்றை பற்ற சில காண்போம். 1. வயிற்றுப்போக்கிற்கு வெந்நீரில்  ஒரு ஸ்பூன் அளவு கஸ்தூரி பவுடர் மற்றும் சிறிதளவு சர்க்கரையும் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு நிற்கும். 2. பெண்களுக்கு மாதவிலக்கு சமயத்தில் வரும் வயிற்று வலிக்கு ஒரு டம்ளர்   Read More ...

முகத்தின் அழகைக் கெடுப்பதில் கருவளையங்களும் ஒன்று. இத்தகைய கருவளையமானது களைப்பு, தூக்கமின்மை, உடலில் நீர்ச்சத்து குறைவாக இருப்பது, நீண்ட நேரம் கம்ப்யூட்டரையே பார்த்துக் கொண்டிருப்பது போன்ற பல காரணங்களால் ஏற்படும். இத்தகைய கருவளையங்களைப் போக்க பல ஆயுர்வேத வழிகள் உள்ளன. இத்தகைய ஆயுர்வேத வழிகளைப் பயன்படுத்தினால், கருவளையங்கள் நீங்குவதோடு, கண்கள் புத்துணர்ச்சியுடனும், பொலிவோடும் காணப்படும். சரி, இப்போது கருவளையங்களைப் போக்க உதவும் அந்த சிம்பிளான ஆயுர்வேத வழிகள் என்னவென்று பார்ப்போமா   Read More ...

Recent Recipes

Sponsors