Archive for the ‘Chettinad Recipes Tamil’ Category

தேவையான பொருட்கள் மட்டன்  – 1 /2 கிலோ சின்ன வெங்காயம்  – 20 தக்காளி  –  2 பூண்டு  – 10 பல் இஞ்சி பூண்டு விழுது  –  1  தேக்கரண்டி தேங்காய் துருவியது  – 2  – 3  மேசைக்கரண்டி கசகசா  – 1  தேக்கரண்டி  அல்லது முந்திரிபருப்பு  – 6 மசாலா தூள்  – 2  மேசைக்கரண்டி(புதிதாக அரைத்தது) மல்லித்தூள்  – 1  மேசைக்கரண்டி மசாலா   Read More ...

கார சட்னி இட்லி, தோசை, பணியாரம், சப்பாத்தி ஆகியவற்றுடன் சாப்பிடுவதற்கு மிகவும் நன்றாக இருக்கும். கார சட்னி செய்வது மிகவும் எளிது. கார சட்னி குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால்  ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும். அத்தகு சுவையான கார சட்னி செய்வதற்கான செய்முறை குறிப்பு இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள் சின்ன வெங்காயம் – 10 (அ) பெரிய வெங்காயம் – 1 பூண்டு – 5 தக்காளி – 2   Read More ...

சுவையான பருப்பு பணியாரம் செய்வதற்கான எளிய செய்முறை குறிப்பு இங்கே வழங்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள் புழுங்கல் அரிசி(இட்லி அரிசி) – 1/2 கப் பச்சரிசி – 1/2 கப் உளுத்தம் பருப்பு – ஒரு கையளவு துவரம் பருப்பு – ஒரு கையளவு வெந்தயம் – 1 தேக்கரண்டி தாளிக்க எண்ணைய் – சிறிதளவு கடுகு – 1/2 தேக்கரண்டி கடலைப்பருப்பு – 1 தேக்கரண்டி பச்சைமிளகாய் – 3   Read More ...

Recent Recipes

Sponsors