Archive for the ‘Chutney Recipes Tamil’ Category

சூப்பர் புரூட்” என்றழைக்கப்படும் மாதுளம் பழத்தில் உடலுக்கு தேவையான அனைத்து சத்துகளும் அடங்கியுள்ளது. ஆக்ஸிஜனேற்ற சக்தியை உடலுக்கு அளிப்பதில் மாதுளம் பழம் மிகப்பெரிய பங்காற்றுகிறது. என்றென்றும் இளமையாக இருக்கவும், உடலில் உள்ள கொழுப்புச் சத்துகளை குறைப்பதிலும், இதயத்திற்கு உகந்த எண்ணற்ற பலன்களை அளித்து, இதய நோய்களைத் தடுப்பதிலும் முக்கிய பங்குவகிக்கிறது. உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை மிகத் துரிதமாகவும், அதிக அளவிலும் அழித்து விடுகிறது. தினமும் ஒரு கப்   Read More ...

தேவையான பொருட்கள் : பீட்ரூட் 1 சின்ன வெங்காயம் 200 கிராம் or பெரிய வெங்காயம் 1 வர மிளகாய் 5 தனியா 1 மேசை கரண்டி சீரகம் 1 மேசைகரண்டி தேங்காய் 2 கீற்று கறிவேப்பில்லை சிறிது புளி – 2 புளிக்கொட்டை அளவு ஆயில் 2 மேசை கரண்டி உப்பு தேவையான அளவு .   செய்முறை: முதலில் பீட்ரூட்டை தோல் சீவி பொடியாக நறுக்கி கொள்ளவும்   Read More ...

தேவையான பொருட்கள்: புளி – 2 எலுமிச்சை அளவு சீரகம் – 25 கிராம் சர்க்கரை – 2 மேஜைக்கரண்டி மிளகாய்தூள் – 2 மேஜைக்கரண்டி கரம் மசாலா – 1 தேக்கரண்டி உப்பு – தேவையான அளவு சமையல் எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: 2 எலுமிச்சம் அளவு புளியை ஊற வைத்து, கரைத்து, வடிகட்டிக் கொள்ளவும். 25 கிராம் சிரகத்தை வறுத்து இரண்டு மேஜைக்கரண்டி சர்க்கரையும்   Read More ...

தேவையான பொருட்கள் : சின்ன வெங்காயம் – 12 பூண்டு – 8 பல் காய்ந்த மிளகாய் – 3 உப்பு, புளி – சிறிதளவு தாளிக்க : கறிவேப்பிலை, கடுகு, பெருங்காய தூள்.     செய்முறை : * கடாயை அடுப்பில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகாய், வெங்காயத்தை வதக்கி ஆற வைக்கவும். * மிக்சியில் மிளகாய், வெங்காயம், பூண்டு, உப்பு, புளி சேர்த்து அரைத்து கொள்ளவும்.   Read More ...

தேவையான பொருட்கள்: வதக்கி மிக்ஸியில் அரைத்த கோஸ் – 1 கப் வறுத்து பொடித்த வெந்தயம் – 1\4 டீ ஸ்பூன் மிளகாய்த்தூள் – 1 டீ ஸ்பூன் பெருங்காயம் – சிறிதளவு கடுகு – சிறிதளவு நல்லெண்ணெய் – 100 கிராம் வெல்லம் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: * கடாயில் எண்ணெயை விட்டு, காய்ந்ததும் கடுகு, பெருங்காயம் தாளிக்கவும். * இதில்   Read More ...

பொதுவாக பீர்க்கங்காய் வாங்கி வந்தால், கூட்டு தான் செய்து சாப்பிடுவோம். ஆனால் அந்த பீர்க்கங்காய் கொண்டு அருமையான சுவையில் சட்னி செய்து சாப்பிடலாம் என்பது தெரியுமா? ஆம், பீர்க்கங்காய் கொண்டு சட்னி செய்தால்     , அதனை தோசை, இட்லி, ஏன் சாதத்துடன் கூட சேர்த்து சாப்பிடலாம். அந்த பீர்க்கங்காய் சட்னியை எப்படி செய்வதென்று தெரியாதா? அப்படியானால் கீழே படித்து தெரிந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்: பீர்க்கங்காய் –   Read More ...

வேண்டியவை—–ஒருகப் வேர்க்கடலை,  வெறும் வாணலியில்    வறுத்துத் தோல் நீக்கிக கொள்ளவும். மற்றும் தனியா விதை     ஒரு டீஸ்பூன்,—-ஒரு சிறிய துண்டு இஞ்சி வற்றல் மிளகாய் 3,—தேங்காய்த்    துருவல் அரைகப், புளி, சின்ன எலுமிச்சை அளவு,–ருசிக்கு உப்பு புதினா அல்லது கறிவேப்பிலை இலைகள் அரைகப்.   எண்ணெய்  நான்கு டீஸ்பூன்,    தாளிக்க தலா கடுகு, உளுத்தம் பருப்பு, அரை டீஸ்பூன். புளிக்கு பதில்  வேண்டிய அளவு தக்காளிப்பழமும் வதக்கி உபயோகிக்கலாம். செய்முறை—-புளியை   Read More ...

கொண்டைக் கடலை—-அரைகப்.      முதல் நாளே வெறும் வாணலியில்  கடலையைச் சிவக்க வறுத்துத் தண்ணீரில் ஊற வைக்கவும். பச்சை மிளகாய்—-இரண்டு இஞ்சி —ஒரு துண்டு தேங்காய்த் துருவல்—–இரண்டு டேபிள்ஸ்பூன் பச்சைக் கொத்தமல்லி—சிறிது தயிர்—ஒருகப் தாளிக்க——ஒருஸ்பூன் எண்ணெய் கடுகு,பெருங்காயம் சிறிது ருசிக்கு உப்பு     பிடித்தமான ருசிக்காக  புதினா.வெங்காயம் போன்றவைகளும், சிறிது வதக்கி சேர்க்கலாம். தயிரைக் கடைந்து கொள்ளவும். ஊற வைத்த கடலையை வடிக்கட்டி உப்பு, மிளகாய், இஞ்சி, தேங்காய், கொத்தமல்லி   Read More ...

வேண்டியவை எண்ணெய் —–4  டீஸ்பூன் சிவப்பு கேப்ஸிகம்   ——2  அல்லது 3 பச்சை மிளகாய்——2 உறித்த சின்ன வெங்காயம்——–ஒரு கப் தக்காளிப் பழம்——2 ருசிக்கு உப்பு தாளிக்க கடுகு, உளுத்தம் பருப்பு தலா 1 ஸ்பூன் செய்முறை——காய் வகைகளை சிறிய துண்டங்களாக நறுக்கி மிக்ஸியில் தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைத்தெடுக்கவும்.   வாணலியில் எண்ணெயைக் காயவைத்து கடுகை வெடிக்கவிட்டு,  உளுத்தம் பருப்பை சிவக்க வறுத்து, அரைத்த விழுதைக் கொட்டிக் கிளறவும்.   Read More ...

வேண்டியவைகள் திட்டமான மாங்காய்—1 தோல் சீவி நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாய்—3  நறுக்கிக் கொள்ளவும். புதினா இலைகள்—–2 கப் பச்சைக் கொத்தமல்லி—நறுக்கியது 1கப் வெங்காயம்—- 1 தேங்காய்த் துருவல்—-கால்கப் இஞ்சி—சிறிய துண்டு   ருசிக்கு—உப்பு செய்முறை–குறிப்பிட்டிருக்கும் யாவற்றையும் மிக்ஸியில் இட்டு ஜலம் விடாமல்  கெட்டியாக அறைத்து எடுக்கவும். உப்பு காரம் கூட்டிக் குறைத்துக் கொள்ளலாம். ருசியான சட்னியை  வேண்டிய அளவு தளர்த்திக்கொண்டு போண்டா, பஜ்ஜி, பகோடாக்களுடனும்,   கெட்டியாக தோசை, ரொட்டி,   Read More ...

Recent Recipes

Sponsors