Archive for the ‘Dosai recipes in tamil’ Category

சோயா பருப்பு  200 கிராம் புழுங்கல் அரிசி 100 கிராம் வெந்தயம் சிறிதளவு வெங்காயம் நறுக்கியது கப் பச்சை மிளகாய், உப்பு சோயா பருப்பை 12 மணி நேரம் ஊற வைத்து அரைக்கவும். புழுங்கல் அரிசி , வெந்தயம் சிறிதளவு சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து அரைத்த சோயா மாவுடன் சேர்த்து 12 மணி நேரம் வைத்திருந்து புளிக்க விடவும். பொடியாக நறுக்கிய வெங்காயம் , கருவேப்பிலை,   Read More ...

அழகர் ‌கோயில் தோசை : தேவையான பொருள்கள்: பச்சரிசி – 3 கப் கருப்பு உளுத்தம்பருப்பு – 2 கப் (தோலுடன்) மிளகு – 2 டீஸ்பூன் சுக்குப் பொடி – 1/4 டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிதளவு நெய், உப்பு – தேவையான அளவு செய்முறை: அரிசியை ஊறவைத்து நீரை வடித்து வறட்டு மாவாக, மிக்ஸியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். (கோயிலில் இதை உரலில் போட்டு இடிப்பதற்காக ஆட்களை   Read More ...

தேவையான பொருட்கள் : புழுங்கலரிசி- இரண்டு கோப்பை பச்சரிசி-அரைக் கோப்பை உளுந்து- அரைக் கோப்பை கடலைப்பருப்பு- ஒரு மேசைக்கரண்டி ஆப்பச்சோடா- ஒரு சிட்டிகை உப்புத்தூள்-இரண்டு தேக்கரண்டி எண்ணெய்-தேவையான அளவு உருளைக்கிழங்கு மசாலா- தேவையான அளவு தேங்காய்/ கார சட்னி- தேவையான அளவு. செய்முறை : மேற் கூறியுள்ள பொருட்களில் அரிசி மற்றும் பருப்பு வகைகளை ஒன்றாக கலந்து நான்கு மணி நேரம் நன்கு ஊறவைக்கவும். பின்பு மிக்ஸியில் போட்டு ரொம்ப   Read More ...

தேவையானவை: பச்சரிசி – 1 கப், புழுங்கலரிசி – 1 கப், உளுத்தம்பருப்பு – கால் கப், வெந்தயம் – 1 டீஸ்பூன், ஜவ்வரிசி – 3 டீஸ்பூன், உப்பு – 1 டீஸ்பூன், எண்ணெய் – கல்லில் தடவ தேவையான அளவு, தேங்காய் (துருவியது) – 1 மூடி, சர்க்கரை – அரை கப். செய்முறை: அரிசி, பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாக 2 மணி நேரம் ஊற   Read More ...

தேவையானவை: இட்லி அரிசி (புழுங்கல் அரிசி) – 1 கப், உளுத்தம்பருப்பு – இரண்டரை டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – தேவையான அளவு. மசாலுக்குதேவையானவை: சின்ன உருளைக்கிழங்கு – கால் கிலோ, தக்காளி – 1, வெங்காயத் தாள் – 1 செடி, பெரிய வெங்காயம் – 1, வெந்தயக்கீரை – 1 கட்டு, மிளகாய்தூள் – கால் டீஸ்பூன், தூள் உப்பு – தேவைக்கேற்ப,   Read More ...

தேவையானவை: கேழ்வரகு மாவு – 1 கப், ஆட்டிய உளுத்தம்பருப்பு மாவு – அரை கப், உப்பு – தேவைக்கேற்ப, சின்ன வெங்காயம் – 15, பச்சை மிளகாய் – 2, சீரகம் – அரை டீஸ்பூன், எண்ணெய் – தேவையான அளவு. செய்முறை: கேழ்வரகு மாவு, ஆட்டிய உளுத்தம்பருப்பு மாவு, உப்பு ஆகியவற்றை ஒன்று சேர்த்து கலந்து மறுநாள் வரை பொங்க விடவும் (12 மணி நேரம்). வெங்காயத்தை   Read More ...

Recent Recipes

Sponsors