Archive for the ‘Ice Cream Recipe in Tamil’ Category

ஐஸ்கிரீம் செய்ய தேவையான பொருட்கள் பால் – 1 கப் ஓரம் நீக்கப்பட்ட பிரட் -3 சர்க்கரை – 1/2 கப் எசன்ஸ் – 1 தேக்கரண்டி ஃபலூடா செய்ய தேவையான பொருட்கள் வேகவைத்த சேமியா – 1 கப் ஜெல்லி – 1 கப் நறுக்கிய பழங்கள் (ஆப்பிள், திராட்சை, பப்பாளி, வாழைப்பழம்) செர்ரி பழம் -3 செய்முறை முதலில் பாலை நன்கு சுண்ட காய்ச்சி கொள்ள வேண்டும்.   Read More ...

ஐஸ் வகைகளில் ஒன்றான குல்ஃபியை பலருக்கும் செய்யத் தெரியாது. குல்ஃபியில் ஒன்றான சாக்லேட் குல்ஃபியை எப்படி செய்வதென்று பார்க்கலாம். குழந்தைகளுக்கு விருப்பமான சாக்லேட் குல்ஃபி தேவையான பொருட்கள் : பால் – 2 கப் பால் பவுடர் – 1 டேபிள் ஸ்பூன் சாக்லேட் – 1 கப் (துருவியது) சர்க்கரை – 1/2 கப் பிஸ்தா, பாதாம் – சிறிது (நறுக்கியது) செய்முறை : * முதலில் ஒரு   Read More ...

தேவையான பொருட்கள் கார்ன் ப்ளோர்(மக்காச்சோள மாவு) – 4 1/2 தேக்கரண்டி சாக்லெட் – 30 கிராம் பால் – 3/4 லிட்டர் சீனி – 30 கிராம் நறுக்கிய முந்திரிப் பருப்பு – 2 மேஜைக்கரண்டி     செய்முறை ஒரு பாத்திரத்தில் வெந்நீர் வைத்து அதன் உள் வேறு பாத்திரத்தில் சாக்லெட்டை வைத்தால், உருகி விடும். இதை தயாராக வைத்துக் கொள்ளவும். சிறிதளவு பாலில் கார்ன் ப்ளோரை   Read More ...

என்னென்ன தேவை? ஸ்ட்ராபெர்ரி துண்டுகள் – 1/4 கப், திராட்சை – 2 டீஸ்பூன், ஆப்பிள் துண்டுகள் – 1/4 கப், அன்னாசி பழம் – 2 டீஸ்பூன், ஆரஞ்சு துண்டுகள் – 3 டீஸ்பூன், வேஃபர் பிஸ்கெட் – 4, செர்ரி – 2, வெனிலா ஐஸ்க்ரீம் – 1/2 கப், ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீம் – 1/2 கப். எப்படிச் செய்வது? ஒரு பாத்திரத்தில் அனைத்துப் பழத் துண்டுகளையும்   Read More ...

என்னென்ன தேவை? நியூட்ரெலா சாக்லெட் – 1 கப், ஃப்ரெஷ் க்ரீம் – 1 கப், பால் – 1 கப், கோகோ பவுடர் – 3 டீஸ்பூன், சர்க்கரை – 1/4 கப். எப்படிச் செய்வது? ஒரு பாத்திரத்தில் சர்க்கரையுடன் ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து சாஃப்ட் க்ரீம் ஆகும் வரை அடித்து எடுக்கவும். இதனுடன் பால், கோகோ பவுடர், நியூட்ரெலா சாக்லெட் சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு ஃப்ரீசரில்   Read More ...

என்னென்ன தேவை? வெனிலா ஐஸ்கிரீம் – 2 ஸ்கூப், ஸ்பான்ஞ் கேக் – 1/2 கப் அல்லது பிரெட் – 3 ஸ்லைஸ், மைதா – 1/2 கப், தண்ணீர் – தேவைக்கு, பிரெட் கிரம்ஸ் அல்லது கார்ன்ஃபிளேக்ஸ் – 1/2 கப், சாக்லெட் சாஸ் – 3-4 டீஸ்பூன், பொரிக்க எண்ணெய் – தேவைக்கு. எப்படிச் செய்வது? 2 ஸ்கூப் ஐஸ்கிரீம்களை எடுத்து ஒரு தட்டில் வைத்து ஃப்ரீசரில்   Read More ...

மிக குறைந்த முதலீடு செய்து இந்த வெயில் காலத்தில் நல்ல இலாபம் பெறக்கூடிய சிறந்த தொழில் தான் சர்பத் விற்பனை செய்வது. இந்த தொழிலை துவங்குவதற்கு ஒரு மரத்தடி, சின்ன டேபிள் மற்றும் ஐஸ் பாக்ஸ் இருந்தாலே போதும். ஆனால் ஒரே மாதிரி சர்பத் செய்து விற்பனை செய்யாமல், பல விதமாக அதாவது மக்களுக்கு பிடித்தவாறு பலவிதமாக செய்து விற்பனை செய்தால் இந்த தொழிலில் அதிக இலாபம் பெறமுடியும். சரி   Read More ...

தேவையான பொருட்கள்: மாம்பழம் – 2 குளிர்ந்த பால் – 2 கப் வென்னிலா ஐஸ்க்ரீம் – 1 ஸ்கூப் சர்க்கரை – 2-3 டேபிள் ஸ்பூன் செய்முறை: முதலில் மாம்பழத்தின் தோலை நீக்கிவிட்டு, அதனை துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை மிக்ஸியில் போட்டு, அத்துடன் சர்க்கரை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதில் பால் மற்றும் வென்னிலா ஐஸ்க்ரீம் சேர்த்து நன்கு அடித்து இறக்கி பரிமாறினால்,   Read More ...

தேவையானவை: (1 நபருக்கு) பச்சை வாழைப்பழம் – 1 சர்க்கரை சேர்க்கப்பட்ட சாக்லேட் – 10 கி அல்லது சாக்லேட் பான தூள் – 1 மேசைக்கரண்டி சர்க்கரை – 1 மேசைக்கரண்டி பால் – ஒரு கப் தேவையெனில் பனித்துண்டுகள் சில செய்முறை: வாழைப் பழத்தை துண்டுகளாக நறுக்கி சர்க்கரை, சாக்லேட், பால் சேர்த்து ஜுஸரில் அரைத்துக் கொள்ளவும். இதை தம்ளரில் ஊற்றி மேலே பனி துண்டுகள் சேர்த்து அருந்தவும்.     Read More ...

லிச்சி – 250 கிராம் பால் – 3 கப் சர்க்கரை – 2 டீஸ்பூன் ஏலக்காய் பொடி – 1/2 டீஸ்பூன் ஐஸ் கட்டிகள் – தேவையான அளவு   செய்முறை: முதலில் லிச்சி பழத்தை கழுவி, தோலுரித்து விதைகளை நீக்க வேண்டும். பின்பு மிக்ஸி/பிளெண்டரில் லிச்சி, பால், ஏலக்காய் பொடி மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். கலவையானது நன்கு மென்மையான பின்பு, அதனை   Read More ...

ஆப்பிள் – 1 பால் – 100 மில்லி சர்க்கரை – 4 மேஜைக்கரண்டி தண்ணீர் –  200 மில்லி செய்முறை – ஆப்பிளை தோலுரித்து சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். வெட்டிய துண்டுகளோடு சர்க்கரை, 50 மில்லி பால் இரண்டையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸ்சியில் போட்டு அரைக்கவும். அரைத்ததை ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ளவும். அதோடு மீதமுள்ள பால், 200 மில்லி  தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும். ஆப்பிள் ஜூஸ் ரெடி. டம்ளரில் ஊற்றி   Read More ...

தேவையானவை: அவகாடோ-: 1 பால் – : 2 கப் தண்ணீர் -: 1 கப் சக்கரை -: 4 ஸ்பூன் செய்முறை: நன்கு பழுத்த அவகாடோ பாதியாக வெட்டி கொட்டையை நீக்கி ஒரு ஸ்பூன் வைத்து பழத்தை எடுக்கவும். மிக்ஸ்யில் அவகாடோ, பால், தண்ணீர், சக்கரை சேர்த்து நன்கு அடித்து குடிக்கவும். குறிப்பு : அவகாடோ (Butter fruit)) பொட்டாசியம், மற்றும் வைட்டமின் சி, கே, ஃபோலேட் மற்றும்   Read More ...

Sponsors