Archive for the ‘Ice Cream Recipe in Tamil’ Category

தேவையான பொருட்கள்: துண்டுகளாக்கப்பட்ட கேரட் – 3/4 கப் பாதாம் – 16 பால் – 2 கப் ஏலக்காய் பொடி – 2 சிட்டிகை நாட்டுச்சர்க்கரை – 1 டேபிள் ஸ்பூன் செய்முறை: முதலில் பாதாமை நீரில் போட்டு 4 மணிநேரம் ஊற வைத்து, பின் அதில் உள்ள தோலை நீக்கிவிட வேண்டும். பின்னர் பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து, நன்கு கொதித்ததும், சர்க்கரை சேர்த்து   Read More ...

பால் – 2 லிட்டர் பாதம் – 15 கிராம் பிஸ்தா – 15 கிராம் முந்திரி – 15 கிராம் கார்ன்ப்ளேவர் – 1 மேசைக்கரண்டி ஜெலட்டின் – 2 தேக்கரண்டி ரோஸ் எசன்ஸ் – 1 தேக்கரண்டி ஐசிங் சுகர் – 200 கிராம்   முதலில் 2 லிட்டர் பாலை நன்கு வற்றக்கய்ச்சி 1 லிட்டர் பாலாக ஆக்கவும். பால் வற்றிவரும் போதே ஐசிங் சுகரை   Read More ...

தேவையான பொருட்கள் பால் – 500 மி.லி மில்க் பவுடர் – 3 டேபிள் ஸ்பூன் கார்ன்ஃப்ளார் – 1 1/2 ஸ்பூன் ஜி.எம்.எஸ் – 3/4 ஸ்பூன் சர்க்கரை – 10 ஸ்பூன் வெனிலா எசன்ஸ் – 1/2 ஸ்பூன் செய்முறை: முதலில் 1/4 டம்ளர் வெதுவெதுப்பான பாலில் மில்க் பவுடர், கார்ன்ஃப்ளார், ஜி.எம்.எஸ் ஆகியவற்றைக் கரைத்து சர்க்கரையைச் சேர்த்து, சற்றே ஆற வைத்துள்ள பாலுடன் இவற்றைச் சேர்த்து   Read More ...

தேவையனவை: வாழைப்பழம் – ஒன்று சர்க்கரை – 3 தேக்கரண்டி வெண்ணெய் – 2 தேக்கரண்டி ஐஸ்க்ரீம் – விருப்பமான வகை ஜெல்லி – 6 துண்டுகள் செய்முறை: வாழைப்பழத்தை சிறுத் துண்டுகளாக நறுக்கி வைக்கவும். மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும். தவாவை வைத்து வெண்ணெயை போட்டு உருக்கிக் கொள்ளவும்.   வெண்ணெய் உருகியதும் வாழைப்பழத்தை போட்டு பொன்னிறமாக வறுத்து தட்டில் எடுத்து வைக்கவும். பின்னர் வெண்ணெயில்   Read More ...

பொடியாக நறுக்கிய தர்பூசணி – 3 கப், கெட்டியான பால் – 2 கப், சர்க்கரை – அரை (அ) முக்கால் கப், ஃப்ரெஷ் க்ரீம் – 150 கிராம் (கடைகளில் கிடைக்கும்), ரோஸ் எசென்ஸ் – கால் டீஸ்பூன். நன்கு சுண்டக் காய்ச்சிய பாலில் சர்க்கரை சேர்த்து கரைக்கவும். இத்துடன் பொடித்த தர்பூசணியை சேர்த்து மிக்ஸியில்ஒருஅடி அடிக்கவும். இத்துடன்  ப்ரெஷ் க்ரீம் மற்றும் எசென்ஸ் சேர்க்கவும். இந்தக் கலவையை   Read More ...

பால் – அரை லிட்டர் சீனி – 150 கிராம் வெனிலா கஸ்டர்ட் பவுடர் – 3 தேக்கரண்டி ஆப்பிள் – ஒன்று வாழைப்பழம் – ஒன்று பலாச்சுளை – 3 மாதுளை – பாதி திராட்சை – அரை கப் வறுத்த முந்திரி – கால் கப் மாம்பழம் – ஒன்று செய்முறை ஒரு கிண்ணத்தில் பழங்களை சிறு சிறு துண்டுகளாக வெட்டிப் போட்டு அதனுடன் சிறிது சீனியை   Read More ...

தேவையான பொருட்கள்: கிரீம் – 1 கப் பால் – 1 கப் சர்க்கரை – 1/2 கப் வெண்ணிலா எசன்ஸ் – 1/2 டீஸ்பூன் ஐஸ் கட்டிகள் – 4 கப் கல்லுப்பு – 1 கப் ஜிப்லாக் பை or கெட்டியான பிளாஸ்டிக் பை – 1 டக்ட் டேப் or செல்லோ டேப் – 1 ஹார்லிக்ஸ் பாட்டில் or டப்பா – 1     Read More ...

ரோஸ் சிரப் – 2 டேபிள்ஸ்பூன், வேகவைத்த சேமியா – 2 டேபிள்ஸ்பூன், ஊற வைத்த சப்ஜா விதை – 1 டேபிள்ஸ்பூன், வெனிலா ஐஸ்க்ரீம் – 1 கப், ஐஸ் பால் – 2 பெரிய கப். சப்ஜா விதையை 15 நிமிடம் ஊற வைத்தால் போதுமானது. ஒரு பிளெண்டரில் பாதி ஐஸ்க்ரீம், பாதி ரோஸ் சிரப், ஐஸ் பால் ஊற்றி நன்கு அடிக்கவும். ஒரு பெரிய கண்ணாடி   Read More ...

தேவையான பொருட்கள்: பால் – 1 லிட்டர் சர்க்கரை – தேவைக்கேற்ப சோள மாவு – 2 டீ ஸ்பூன் வெண்ணெய் – 4 டீ ஸ்பூன் வெனிலா எசன்ஸ் – சிறிது செய்முறை: * அடுப்பின் தீயை குறைவாக வைத்து பாலை நன்கு காய்ச்சவும். * பின் அதில் சர்க்கரை சேர்த்து நன்கு காய்ச்சவும். * சோள மாவை அரை கப் பாலில் கரைத்து அடுப்பில் இருக்கும் பாலுடன்   Read More ...

தேவையான பொருட்கள்: மாம்பழம் – 4 சர்க்கரை – 300 கிராம் பால் (காய்ச்சி ஆறியது) – 2 ஸ்பூன் திராட்சை – 2 ஸ்பூன் செய்முறை: நன்கு கனிந்த புளிப்பில்லாத மாம்பழங்களை தோல் சிவி, சதை பாகத்தை துண்டு செய்து சர்க்கரையுடன் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றினால் மாம்பழம், க்ரீம் போன்று ஆகி விடும். பாலும் தேவைப்பட்டால் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்க வேண்டும்.   Read More ...

Recent Recipes

Sponsors