Archive for the ‘Iyengar Samayal’ Category

பிரண்டை – ஆய்ந்தது – 1 கரண்டி உளுந்து- 50கிராம் கடலை பருப்பு – 50 கிராம் மிளகாய் – 7 புளி – சிறு எலுமிச்சையளவு எள் – 1 கரண்டி கருவேப்பிலை – சிறிது உப்பு – தேவைக்கு   தயாரிக்கும் முறை செய்முறை – பிரண்டை,கருவேப்பிலை இரண்டையும் ஆய்ந்து,அலசி வைக்கவும்.பருப்புகள்,மிளகாய்,புளி,எள் எல்லாவற்றையும் வாணலியில் வறுத்து வைக்கவும்.பிறகு பிரண்டை,கருவேப்பிலை இரண்டையும் வதக்கி வைக்கவும்.ஆறியதும் மிக்ஸியில் உப்புடன் வதக்கியவற்றையும்,வறுத்தவற்றையும் சேர்த்து   Read More ...

தேவையான பொருட்கள் காய்கறிகள் – உருளைக்கிழங்கு, கருணைக் கிழங்கு, சேப்பங்கிழங்கு, வாழைக்காய், பூசனிக்காய், முருங்கைக்காய், கேரட், பீன்ஸ், பட்டாணி, அவரைக்காய், கத்தரிக்காய் –  1/2 கிலோ அளவு  ( இனிப்பு, புளிப்பு, இலைக்காய்கறிகள் தவிர்க்கவும்) தேங்காய்  –  1 மூடி பச்சைமிளகாய்  –  6 சீரகம் – 2 கரண்டி தாளிக்க  –  தேங்காய் எண்ணை, கடுகு, கருவேப்பிலை உப்பு – தேவைக்கு தயிர்  –  1 பெரிய கப் தயாரிக்கும் முறை   Read More ...

தேவையான பொருட்கள்: கருவேப்பிலை – 1/2 கப் துவரம் பருப்பு – 2 ஸ்பூன் கடலைப் பருப்பு – 1 ஸ்பூன் தணியா – 5 ஸ்பூன் மிளகாய்- 8 மிளகு – 1 ஸ்பூன் சுக்கு – சிறு துண்டு வெந்தயம் – 1 ஸ்பூன் கொப்பரை – 3 ஸ்பூன் விரும்பினால் புளி – எலுமிச்சை அளவு உப்பு – தேவைக்கேற்ப பெருங்காயம்-சிறிது மஞ்சள் தூள் தாளிக்க   Read More ...

தேவையான பொருட்கள்: சன்னா வெள்ளை – 150 கிராம் வெங்காயம் பெரியது – 1 தக்காளி – 2 இஞ்சி – சிறு துண்டு பூண்டு – 6 பல் உப்பு – தேவைக்கு மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன் மிளகாய்த்துள் – 1 ஸ்பூன் கரம் மசாலா – 1 ஸ்பூன் தயிர் – 1 குழிக்கரண்டி புதினா இலை – சிறிது பாசுமதி அரிசி கழுவி   Read More ...

Recent Recipes

Sponsors