Archive for the ‘juice receipe in tamil’ Category

தேவையான பொருட்கள் இளநீர் – 1 இளநீர் வழுக்கை -1 பால் – 100 மிலி மில்க்மைட் – 1 மேசைக்கரண்டி ஐஸ் கட்டி – 3 சர்க்கரை – 1 மேசைக்கரண்டி ஏலக்காய் பொடி- கால் தேக்கரண்டி செய்முறை முதலில், இளநீர் வழுக்கையை தனியாக எடுத்துக் கொள்ளவும். இதனை மிக்சியில் போட்டு, அத்துடன் பால், மில்க்மைட் , ஐஸ் கட்டி , ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாக அரைக்கவும்.   Read More ...

டிராகன் பழத்தில் அதிக சத்துக்கள் உள்ளன. டிராகன் ஃபுரூட் ஜூஸ் எப்படி செய்வதென்று பார்க்கலாம். டிராகன் ஃப்ரூட் ஜூஸ் செய்முறை விளக்கம் தேவையான பொருட்கள் : டிராகன் பழம் – 2 தேன் – 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன் ஐஸ் கட்டி – தேவையான அளவு குளிர்ந்த நீர் – தேவையான அளவு செய்முறை : * டிராகன் பழத்தை இரண்டாக   Read More ...

வெயில் காலத்தில் உடலை பராமரிக்க அடிக்கடி நீர்சத்து நிறைந்த பழங்களை சாப்பிட வேண்டும். இன்று தர்பூசணி, லெமன் சேர்த்து ஜூஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம். வெயிலுக்கு குளிர்ச்சி தரும் தர்பூசணி – லெமன் ஜூஸ் தேவையான பொருட்கள் : தர்பூசணி – 2 துண்டு புதினா – 10 இலைகள் எலுமிச்சை – 1 தேன் – 1 டேபிள் ஸ்பூன் உப்பு – 1 சிட்டிகை ஐஸ்   Read More ...

தேவையானவை: தோல், விதை நீக்கிய தர்பூசணித் துண்டுகள் – 4 கப், லேசாக தோல் சீவி, நறுக்கிய ஸ்ட்ராபெர்ரி துண்டுகள் – 4 டேபிள்ஸ்பூன், எலுமிச்சைச் சாறு – 4 டீஸ்பூன், சர்க்கரை சிரப் – 4 டேபிள்ஸ்பூன், ஐஸ்கட்டிகள் – தேவையான அளவு, தர்பூசணித் துண்டுகள் (அலங்கரிக்க) – 10. செய்முறை: தர்பூசணித் துண்டுகள், ஸ்ட்ராபெர்ரித் துண்டுகள், எலுமிச்சைச் சாறு, சர்க்கரை சிரப் ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து நன்றாக   Read More ...

Sponsors