Archive for the ‘kulanthai unavugal in tamil’ Category

ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்கத் தாய் ஆரோக்கியமாக இருப்பது அவசியம். மனதையும் வளப்படுத்திக் கொள்ள வேண்டும். தாய் கருத்தரிப்பதற்கு முன்பாகவே ஆரோக்கியத்துடன் (Planning for Pregnancy) இருந்தால் பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாகப் பிறக்கும். அதற்கான குறிப்புகளை பார்க்கலாம். தாய்மைக்குத் தயாராகும் முன்… (Planning for Pregnancy) மாதவிலக்கு காலத்தில்… மாதவிலக்கின் போது, கருப்பு உளுந்து கருங்குருவை அரிசி நல்லெண்ணெய் முட்டை ஆகியவற்றை உணவாகச் சாப்பிடுங்கள். மாதவிலக்கு காலத்தில் வயிறு, கருப்பைச் சதைகளுக்கு   Read More ...

    சிசேரியன் டெலிவரிதான் தற்போது அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. சுகபிரசவம் செய்த பெண்கள் சீக்கிரமே தன் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவர். ஆனால், சிசேரியன் செய்த பெண்களுக்கு கொஞ்சம் கடினம்தான். என்னென்ன பராமரிப்புகள், வழிமுறைகள், டிப்ஸ் (C-Section Recovery Tips) போன்றவை இருக்கின்றன எனப் பார்க்கலாம். * குழந்தை பிறந்து 2 வாரம் வரை வலி இருக்கத்தான் செய்யும். அந்த வலியைப் போக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மாத்திரையை மட்டும் சாப்பிடுங்கள்.   Read More ...

  அண்மையில் சென்னையில் நடந்த ஒரு சம்பவம் இதற்கு மிகப் பெரும் உதாரணம். “என்னை ஆண்மையில்லாதவன் என்று சொன்னதால் அவளைக் கொன்றேன்’’ என்று மனைவியைக் கொலை செய்ததற்கான காரணத்தை வாக்குமூலமாக அளித்திருக்கிறார் ஒரு கணவர்.குழந்தையின்மைப் பிரச்னையில் பெண்ணிடம் குறை இருந்தாலும், ஆணிடம் குறை இருந்தாலும் ஒட்டுமொத்தமாகப் பெண்களின் மீதே பழி விழுகின்றன. இதற்கெல்லாம் காரணம், குழந்தையின்மை என்பது குடும்பப் பிரச்னை என்பதைத் தாண்டி சமூகப் பிரச்னையாக மாறி நிற்பதுதான், அந்த   Read More ...

குழந்தை பிறந்து விட்டால் சந்தோஷம் இரட்டிப்பாவதைப் போல வேலையும் இரட்டிப்பாகி விடும். பிறந்த குழந்தையை சரிவர கவனிப்பது என்பதும் ஒரு கலை தான். இவ்வாறிருக்க, குழந்தைக்கு உண்ண எதைக் கொடுப்பது என்பதும் முக்கியமான காரணிகளுள் ஒன்றாகின்றது. குழந்தை பிறந்து முதல் 6 மாதங்கள் வரை உணவு தொடர்பில் தாய்க்கு பெரிதாக சிரமம் இருக்காது. ஏனெனில், முதல் 6 மாதங்களுக்கு தாய்ப்பால் மாத்திரமே குழந்தைக்கு கொடுக்கப்படும். 6 மாதங்களின் பின்னர் குழந்தையின்   Read More ...

நமது இந்தியாவில், குழந்தைகள் போதிய அளவு உடல் வலிமை அற்றவர்களாக இருப்பதே, பெற்றோர்களின் மிக முக்கிய ஆதங்கமாக உள்ளது.  குழந்தைகள் அவர்கள் விரும்புவதை உண்பதால், உடலுக்கு நலன்பயக்கும் உணவுகளை உண்ணச்செய்வது, பொற்றோர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. அனேக பெற்றோர்கள், குழந்தைகள் நல மருத்துவரிடம் கேட்கும் கேள்வி, குழந்தைகள் உடல் வலிமைபெற உதவும் உணவு வகைகளைப் பற்றியதாகவே இருக்கிறது. உங்கள் குழந்தைக்கு, சராசரி உடல் எடையைவிட குறைந்த எடை உள்ளதாக எண்ணுகிறீர்களா?   Read More ...

குழந்தை பிறந்தது முதல் மழலையர் பள்ளி முடித்து, அதன்பின் ஒரு 6 வயது வளரும் வரையிலும் கூட சிறுநீர், மலம் கழிக்க பழக்கப்படுத்துவது பெற்றோரைப் பொறுத்தவரை சற்று சவாலான விஷயம். அதிலும், அடுத்து வர இருக்கும் மழை மற்றும் குளிர்காலங்களில் புதிதாய் குழந்தை பிறந்திருக்கும் தாய்மார்களுக்கோ சற்று கூடுதல் டென்ஷன். தங்கள் வேலையும், தூக்கமும் கெடாமல் இருப்பதற்காகவே பல மணி நேரம் தாங்கும் டிஸ்போசபிள் டயாபரை அம்மாக்கள் உபயோகிக்கத் தொடங்கிவிட்டார்கள்.   Read More ...

உங்கள் மனைவி, அல்லது சகோதரி பிரசவக்காலத்தில் தூக்கமின்றி அவதிப்படுவதை நீங்கள் கண்கூட கண்டிருக்கலாம். இதற்கான காரணங்கள் என்னவாக இருக்கும் என பெரும்பாலானவர்களுக்கு தெரிவதில்லை. அதிலும் நிறைமாத கர்பிணிப் பெண்கள் இந்த விஷயத்தில் மிகவும் அவதிப்படுவார்கள். இவர்கள் கஷ்டப்படுவதை கண்டால் உடன் இருப்பவர்களுக்கு கூட உறக்கம் வராது. குழந்தை பிறக்கும் வரைக்கும் தூக்கமின்றி அவதிப்படும் தாய்மார்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அதிலும் முதல் பிரசவம் என்றால் அவர்களுக்கு பயமும் தொற்றியிருக்கும். இதன்   Read More ...

  கர்ப்பத்தின் பொழுது ஸ்கேன் பரிசோதனை மிக முக்கியமானது; கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை குறித்து அறிய வேண்டியது மிகவும் முக்கியம்; ஸ்கேன் படங்கள் மூலமும், ஸ்கேன் பரிசோதனை மூலமும் எளிதில் தாயின் வயிற்றில் வளரும் கருவின் நிலையை அறியலாம். குழந்தையின் நிலை என்று கூறும் பொழுது குழந்தையின் உடலில் ஏதேனும் ஆரோக்கிய சீர்கேடு இருந்தால் கூட, அதை கருவிலேயே கண்டு அறிந்து குணப்படுத்துவதற்கான வழிமுறைகளை அறியவும்,   Read More ...

தேவையான பொருட்கள் : எலும்பில்லாத மட்டன் – 250 கிராம் கடலை மாவு – 3 டேபிள்ஸ்பூன் சோள மாவு – 2 டேபிள்ஸ்பூன் இஞ்சி – பூண்டு விழுது – 3 டீஸ்பூன் மிளகாய்த்தூள் – 3 டீஸ்பூன் சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன் சோம்புத்தூள் – முக்கால் டீஸ்பூன் மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன் (அல்லது) வினிகர் – ஒரு   Read More ...

தேவையான பொருட்கள் : பாஸ்தா – 1/2 கப் வெஜிடேபிள் – 1/4 கப் (பட்டாணி மற்றும் கேரட்) கொண்டைக்கடலை – 2 1/2 டேபிள் ஸ்பூன் பாஸ்தா சாஸ் – 1 டேபிள் ஸ்பூன் தக்காளி சாஸ் – 1 டீஸ்பூன் உலர்ந்த கற்பூரவள்ளி இலை/ஓரிகானோ – 1/4 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு தண்ணீர் – 1/4 கப் சோள மாவு – 1 டீஸ்பூன்   Read More ...

Sponsors