Archive for the ‘Maruthuva Kurippugal in Tamil’ Category

என்னென்னவோ எண்ணெய் தேய்த்துப் பார்த்து விட்டேன். இந்த முடி கொட்டுவது மட்டும் நிற்க மாட்டேன் என்கிறதே என்று கவலைப்படுகிறவர்களை சந்தோஷப்படுத்துகிறது இந்த கரிசலாங்கண்ணி எண்ணெய். கரிசலாங்கண்ணி முடிதிர்தல், இள நரை, சொட்டை, முடி உதிர்தல் என பலவகையான கூந்தல் பிரச்சனைகளை அடியோடு ஒழிக்கும், அதனை வைத்து தயாரிக்கப்படும் எண்ணெய் உபயோகப்படுத்தும் முறை மற்றும், தயாரிக்கும் முறையை இங்கே தரப்பட்டுள்ளது. படித்து பயன்பெறுங்கள் முடி உதிர்தல் நிற்க : இரும்பு வாணலியை   Read More ...

சர்க்கரை நோய் கட்டுப்படும் ஒரு கையளவு தர்பூசணி விதையை ஒரு லிட்டர் நீரில் சேர்த்து 15 நிமிடம் கொதிக்க வைத்து, பின் வடிகட்டிப் பருக வேண்டும். இந்த பானத்தை 3 நாட்கள் தொடர்ந்து குடித்து ஒரு நாள் இடைவெளி விட்டு, பின் மீண்டும் குடிக்க வேண்டும். இப்படி குடித்தால், இரத்த சர்க்கரை அளவு குறைவதோடு, சர்க்கரை நோய் கட்டுப்பாட்டுடனும் இருக்கும். ஆரோக்கியமான இதயம் இதயம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், தர்பூசணி   Read More ...

அகத்திக்கீரை வாய்ப்புண், வயிற்றுப்புண் ஆற அருமருந்து என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கீரையை வைத்து குழம்பு செய்வது எப்படி என்று விரிவாக பார்க்கலாம். வயிற்றுப்புண்ணை குணமாக்கும் அகத்திக்கீரைக் குழம்பு தேவையான பொருட்கள் : அகத்திக்கீரை – ஒரு கப் தேங்காய்த் துருவல் – தேவைக்கு பாசிப்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன் சின்ன வெங்காயம் – 10 காய்ந்த மிளகாய் – ஒன்று தக்காளி – ஒன்று அரிசி களைந்த நீர் –   Read More ...

மாதவிடாயின் போது குறைந்தது 3 முதல் 5 நாட்கள் வரை கடுமையான உடற்பயிற்சிகள் செய்யாமலிருப்பது நல்லது. ஹார்மோன்களின் சுரப்புகளில் ஏற்படும் மாறுபாடுகளின் காரணமாக உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். வயிறு மற்றும் உடல் வலி இருக்கும். மனமும் உடலும் சோர்ந்து காணப்படும். அந்த நேரத்தில் உடற்பயிற்சி செய்யும் போது ஒரு குறிப்பிட்ட நிலையில் செய்தால் சிலருக்கு ரத்தப்போக்கு அதிகமாகலாம். குறிப்பாக வயதானவர்களும், கர்ப்பப்பை பலவீனமாக இருப்பவர்களும் இந்த நாட்களில்   Read More ...

அல்சருக்கு உணவுதான் முதல் மருந்து. நேரத்துக்கு உணவைச் சாப்பிட வேண்டும். உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டும். கவலை, கோபம், எரிச்சல் போன்ற மனநிலைகளின்போது சாப்பிடுவதைத் தவிர்க்கவும். சாப்பிடும்போது சந்தோஷமான மனநிலைக்கு மாறிவிடுங்கள். இரைப்பைப் புண் உள்ளவர்கள் அடிக்கடி சிறிது சிறிதாக உணவை உண்பது நல்லது. மசாலா மிகுந்த, காரம் நிறைந்த, எண்ணெயில் பொரித்த உணவு வகைகளை எவ்வளவு குறைத்துக்கொள்ள முடியுமோ, அவ்வளவு குறைத்துச் சாப்பிட வேண்டும். வேகவைத்த இந்தியப்   Read More ...

தற்போது ஏராளமான மக்கள் ஆஸ்துமாவால் அவஸ்தைப்படுகிறார்கள். ஆஸ்துமா பிரச்சனை இருப்பவர்கள் குறிப்பிட்ட உணவுகளில் இருந்து விலகி இருக்க வேண்டும். இல்லாவிட்டால், அவை ஆஸ்துமா பிரச்சனையை தீவிரமாக்கிவிடும் உதாரணமாக, குறிப்பிட்ட பதப்படுத்தும் கெமிக்கல்களான சோடியம் பைசல்பைட், சோடியம் சல்பைட், பொட்டாசியம் மெட்டாபைசல்பைட், சோடியம் மெட்டாபைசல்பைட் போன்றவை நிறைந்த உணவுகள் ஆஸ்துமாவை மோசமாக்கும். செயற்கை எலுமிச்சை ஜூஸ் கடைகளில் விற்கப்படும் எலுமிச்சை ப்ளேவர்கள் நிறைந்த பானங்கள் அல்லது செயற்கை எலுமிச்சை ஜூஸை வாங்கிக்   Read More ...

பழங்காலத்தில் மஞ்சள் உடலில் உள்ள பல பிரச்சனைகளை சரிசெய்ய பரவலாக பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் கல்லீரல் மற்றும் மூளை இரண்டிற்கும் நன்மை விளைவிக்கும் ஓர் பொருள் என்னவென்று தெரியுமா? நிச்சயம், இதை மஞ்சள் செய்யும். இதற்கு மஞ்சளில் உள்ள உட்பொருட்கள் தான் காரணம். மூளை மற்றும் கல்லீரலின் ஆரோக்கியம் மேம்பட மஞ்சளை எப்படி எடுக்க வேண்டும் எனத் தெரியுமா? அதைத் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். தேவையானப் பொருட்கள்: மிளகுத்   Read More ...

வெயில் காலத்தில் உடலின் நீர் அளவு குறைவதால் வரும் தாகம், மயக்கம், நீர்க்கடுப்பு என்று ஏகப்பட்ட சங்கடங்களை தவிர்க்க சாதாரண நாட்களைக் காட்டிலும், அதிக அளவில் நீர் அருந்தினாலே போதும். இயற்கை முறையில் வெப்பத்தை தணிக்கலாம் வெயில் காலத்தில் உடலின் நீர் அளவு குறைவதால்தான் தாகம், மயக்கம், நீர்க்கடுப்பு என்று ஏகப்பட்ட சங்கடங்கள் வருகின்றன. அதைத் தவிர்க்க சாதாரண நாட்களைக் காட்டிலும், அதிக அளவில் நீர் அருந்தினாலே போதும். வெறும்   Read More ...

கை, விரல், கை மூட்டு, தோள் பட்டை ஆகிய இடங்களில் பிடிப்பு, வலி ஏற்படுவதை தசைநார் பிரச்சினை என்கிறோம். இதனால் கைகளை மடக்கவும், நீட்டவும் முடியாமல் வலி ஏற்படும். இந்த மாதிரியான தசைநார் பிரச்சினை ஏற்படும்போது, பெருவிரலில் அதிக அளவில் வலி ஏற்படும். அதை வைத்தே இது தசைநார் பிரச்சினை என அறிந்து கொள்ள முடியும். கைகளுக்கு இடைவெளியே இல்லாமல் தொடர்ந்து வேலை கொடுத்துக் கொண்டே இருப்பதால் தான் இது   Read More ...

காலை உணவு தான் நாள் முழுவதையும் சுறுசுறுப்புடன் செயல்பட தொடக்கமாக அமையும். காலை உணவை சரியாக சாப்பிடாதவர்களை சோர்வு ஆட்டிப்படைத்துவிடும். சோர்வை போக்க காலை உணவு அவசியம் சோர்வான மனநிலையில் இருப்பவர்களால் எந்தவொரு வேலையிலும் முழு ஈடுபாட்டோடு கவனம் செலுத்த முடியாது. சோர்வு, உடலையும், மனதையும் மந்த கதிக்கு மாற்றிவிடும். எளிதான வேலையை கூட விரைவாக செய்து முடிக்க முடியாமல் தடுமாற வைத்துவிடும். சோர்வில் இருந்து மீள உடலையும், மனதையும்   Read More ...

Recent Recipes

Sponsors