Archive for the ‘Maruthuva Kurippugal in Tamil’ Category

பாக்டீரியா எதிர்ப்பி மற்றும் நச்சுயிர் எதிர்ப்பி பாக்டீரியா எதிர்ப்பி மற்றும் நச்சுயிர் எதிர்ப்பி குணங்களுக்காக நன்கு அறியப்படுவது தான் பூண்டு. பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை, ஈஸ்ட் மற்றும் புழு தொற்றுக்களைக் கட்டுப்படுத்த இது உதவிடும். ஈ.கோலி, சால்மோனெல்லா எண்டெரிடிடிஸ் போன்ற பாக்டீரியாக்களை கொல்வதன் மூலமாக உணவு நச்சுகளை தடுப்பதில் முக்கிய பங்கை வகிக்கிறது நற்பதமான பூண்டு. சரும தொற்றுகளுக்கு சிகிச்சை அளிக்க.. பூஞ்சையால் ஏற்படக்கூடிய படர்தாமரை மற்றும் பாதப்படை போன்ற   Read More ...

ஆபரேசன் செய்து கொண்டால் மருத்துவ பிரச்சனைகளுக்குத் தீர்வு ஏற்படும்” என்று நமது உடலில் தோன்றும் பல பிரச்சனைகளுக்கும் மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள். இதற்கு சிறுநீரகத்தில் உருவாகும் கற்களும் விதிவிலக்கல்ல. அவ்வாறு ஆபரேசன் செய்து நீக்கிவிட்டாலும், இதுவரை ஆபரேசன் செய்து கொண்டவர்களுக்கும், திரும்ப கற்கள் உருவாவதும், மீண்டும் அதற்கு சிகிச்சை எடுத்துக்கொள்வதும், வழக்கமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. நிரந்தரமாக சிறுநீரகக் கற்களை ஆபரேசன் இன்றிக் கரைப்பதற்கு ஒரு வழி இருக்கிறது. அது   Read More ...

நீங்கள் நடுத்தர வயதுடைய பெண்மணியா? உங்கள் வயிற்றின் வலது பக்க மேல் பகுதியில் தொடர்ச்சியாக கடுமையான வலி இருக்கின்றதா? அப்படி இருக்குமாயின் உங்கள் பித்தப்பையில் கற்கள் இருப்பதற்கான வாய்ப்புகளும் அதிகம் இருக்கலாம். அந்த வகையில், நடுத்தர வயது பெண்களில் ஏற்படும் பித்தப்பை அலர்ச்சி, அல்லது பித்தப்பை கற்கள் தொடர்பிலான சில விடயங்களை தெரிந்து கொள்வோம். பித்தப்பையானது ஈரலுக்கு அடியில் பித்தத்தை சேமிப்பதற்காக அமைந்திருக்கும் பை போன்ற ஒரு அமைப்பாகும். இதில்   Read More ...

தூதுவளை குழம்பு   தூதுவளை ஒரு கைப்பிடியளவு புளி எலுமிச்சையளவு நெய், நல்லெண்ணெய், உப்பு, மஞ்சள் தூள் தேவையான அளவு கடுகு, வெந்தயம் – தலா அரை டீஸ்பூன் வறுத்து அரைக்க: காய்ந்த மிளகாய் 6 கடலைப் பருப்பு, உளுந்து, துவரம் பருப்பு – தலா அரை டீஸ்பூன் மல்லி, மிளகு – தலா ஒரு டீஸ்பூன் வெந்தயம், சீரகம் – தலா அரை டீஸ்பூன் தேங்காய்த் துருவல் ஒரு   Read More ...

தூதுவளை, வல்லாரை, அருகம்புல், கடுக்காய், வில்வம், நாவல் என பல இயற்கை பொடிகள் உடலுக்கு பல நன்மைகளை விளைவிக்கின்றன. நீரிழிவு, ஆண்மை  குறைபாடு, இரத்த கொதிப்பு, சளி காய்ச்சல் என சிறிய பிரச்சனையில் இருந்து, பெரிய பெரிய பிரச்சனைகள் வரை அனைத்திற்கும் நாம் ஆங்கில மருத்துவத்தை தேடி ஓடுகிறோம்.   இதில் பலவன நமக்கு பக்கவிளைவுகள் தருகின்றன என தெரிந்தும் நாம் அதையே தான் உட்கொண்டு வருகிறோம். இனி, எந்த   Read More ...

இட்லி, தோசை இல்லாத ஒரு நாளையோ, உளுந்து வடை இல்லாத விசேஷ நாட்களையோ நினைத்துப் பார்க்க முடியுமா? இந்த மூன்றுக்கும் அடிப்படை உளுந்து. இந்தப் பண்டங்கள் அனைத்தும் கோயில் பிரசாதமாக முதலில் பிரபலமானவை என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக உளுந்து எனப்பட்டாலும், தோல் அகற்றப்படாத உளுந்து, கறுப்பு உளுந்து எனப்படுகிறது. நீள்உருளை வடிவத்தில், பளபளப்பாக இருக்கும் இது தனி நறுமணம் அற்றது. அதேநேரம் மண் வாசம் அதிகமாகவே இருக்கும். இந்தியாவில் அதிகம்   Read More ...

கண்களில் சொட்டு மருந்துகளைப் பயன்படுத்தும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். கண்களில் பாதிப்பு ஏற்படும்போது அதைச் சரிசெய்வதற்கு திரவ நிலையில் உள்ள சொட்டு மருந்துகளைப் பயன்படுத்துவது வழக்கமாக உள்ளது. ஆனால் அதுபோன்ற சொட்டு மருந்துகளைப் பயன்படுத்தும்போது கவனமாக இருக்க வேண்டும் என்று இங்கிலாந்து மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அந்நாட்டில், சொட்டு மருந்து பயன்படுத்தும்போது ஏற்பட்ட ஓர் அசம்பாவிதத்தைத் தொடர்ந்துதான் மருத்துவர்கள் இந்த எச்சரிக்கையை வெளியிட்டிருக்கின்றனர். 64 வயதான ஒரு   Read More ...

உயரத்தை அதிகரிக்க முடியுமா? ஒரு சிலர் 25 வயதிற்கு மேல் உயரத்தை அதிகரிக்க முடியாது என்று கூறுகின்றனர். இது உண்மை தானா? இது முற்றிலும் உண்மை கிடையாது. நாம் 21, 22 மற்றும் 25 வயதுகளில் கூட நமது உடல் எடையை அதிகரித்துக் கொள்ளலாம். நீங்கள் உயரத்தை அதிகரிக்க செய்ய வேண்டிய பயிற்சிகளை தினமும் தவறாமல் கடைப்பிடித்து வந்தால் உங்களது உயரத்தை அதிகரிக்க முடியும். உயரம் ஏன் அதிகரிப்பதில்லை? உயரம்   Read More ...

அறிகுறிகள்: இந்த சைனஸ் பிரச்சனைக்கான அறிகுறிகளாவன, காய்ச்சல், உடல்சோர்வு, இருமல், மூக்கடைப்பு, தலைபாரம், மூக்கில் நீர் வடிதல் போன்றவையாகும். துளசி துளசி துளசி நமக்கு நன்றாக தெரிந்த ஒரு மூலிகையாகும். இந்த துளசி சளி, இருமல், சைனஸ் போன்ற பிரச்சனைகளுக்கு கை கண்ட ஒரு சிறந்த தீர்வாக உள்ளது. துளசியை தினமும் சிறிதளவு சாப்பிட்டு வந்தால் பல வகையான பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும். சைனஸ்   Read More ...

சிறுநீர்ப்பை புற்று நோயின் தொடக்கத்தில் சில அறிகுறிகள் தென்படும். அந்த அறிகுறிகளை அறிந்து கொண்டு அதற்கு உடனடியாக சிகிச்சை பெறுவது நல்லது. * சிறுநீரில் திட்டு திட்டாக ரத்தம் வெளியேறினாலோ அல்லது சிறுநீர் இளம் சிவப்பு நிறத்தில் வெளியேறினாலோ அவை சிறுநீர்ப்பை புற்று நோயின் அறிகுறிகள். * சிறுநீர் கழிக்கும் போது வலி ஏற்படுவது, சிறுநீர்ப்பை புற்று நோயின் ஒரு அறிகுறியாகும். அதோடு ஒருவித எரிச்சல் நிறைந்த வலி அல்லது   Read More ...

மார்கழி என்றாலே நடுங்க வைக்கும் குளிர் நீடிக்கும். பனிப்பொழிவு அதிகமாக இருக்கும். இந்த பருவ காலத்தில் பல்வேறு பிரச்சினைகளும், நோய் பாதிப்புகளும் காணப்படுவது இயல்பானதாகும். இப்பாதிப்புகளுள் ஒன்றாக இருப்பது இளஞ்சிவப்பு கண் நோய் அல்லது கண் இமைப்படல அழற்சி அல்லது உள்ளூர் மக்கள் மத்தியில் பொதுவாக ‘மெட்ராஸ் ஐ’ என்று அழைக்கப்படுவதும் ஒன்று. தற்போது சென்னையை இந்த ‘மெட்ராஸ் ஐ’ மிரட்டிக்கொண்டு இருக்கிறது. கண் இமைப்படல அழற்சி என்பது, கண்ணின்   Read More ...

பள்ளிப்பருவத்து குழந்தைகள் அதிக அளவில் பார்வைக்குறைபாட்டால் கண் கண்ணாடி அணிவதை பார்க்க முடிகிறது. குழந்தைகள் எந்தக் குறையும் இல்லாமல் வலுவாக வளரட்டும் என்று கண்ட கண்ட சத்தூட்ட பானங்களை பெற்றோர்கள் வாங்கித் தருகிறார்கள். ஆனால், எதுவும் அளவுக்கு மிஞ்சினால் ஆபத்து தான். பொதுவாக, வைட்டமின் ‘ஏ‘ குறைந்தால் கண் தொடர்பான பாதிப்புகள் உருவாகும். இதன் குறைபாட்டால் கண் எரிச்சல், மாலைக்கண், மங்கலான வெளிச்சத்தில் கண் பார்வைக்குறைவு, வெளிச்சத்திற்கு தகுந்தாற் போல்   Read More ...

Recent Recipes

Sponsors