Archive for the ‘Maruthuva Kurippugal in Tamil’ Category

ஒற்றைத் தலைவலியால் (Migraine headache) அவதிப்படுகிறவர்கள் மிக அதிகம். ரத்தநாளங்களை அழுத்தமாகத் துடிக்கச் செய்கிற, தலையின் ஒருபகுதியில் மட்டும் வலியை உண்டாக்குகிற, வாந்தி அல்லது வாந்தி எடுக்கும் உணர்வுடன் கூடிய, சூரிய ஒளியைக் கண்டால் அதிகரிக்கிற தலைவலியை ஒற்றைத் தலைவலி என்கிறார்கள். இந்தத் தலைவலி சில மணி நேரமோ, சில நாட்களுக்கோ காணப்படும். இருட்டில் போய் அமர வேண்டும் என்று தோன்றும். கண்களில் ஒளிவட்டங்கள் தெரியும். கை மரத்துப் போகலாம்.   Read More ...

மஞ்சள்களிலே கஸ்தூரி மஞ்சள் குணங்கள் நிறைந்தது. இதில் மூலிகைகளோ இதர சேர்மானங்களோ கிடையாது. நூறு சதவீதம் கஸ்தூரி மஞ்சளைக் கொண்டு வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி, ஆறாத புண்கள், அழகுக்கு அழகை சேர்க்கும் இவற்றை பற்ற சில காண்போம். 1. வயிற்றுப்போக்கிற்கு வெந்நீரில்  ஒரு ஸ்பூன் அளவு கஸ்தூரி பவுடர் மற்றும் சிறிதளவு சர்க்கரையும் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு நிற்கும். 2. பெண்களுக்கு மாதவிலக்கு சமயத்தில் வரும் வயிற்று வலிக்கு ஒரு டம்ளர்   Read More ...

* வெந்தயத்தில் நார்ச்சத்து மிகுதியாக இருப்பதால் நீணட நேரம் வயிறு நிரம்பிய உணர்வு இருக்கும். இதனால் பசியெடுப்பது குறைகிறது. உணவு உட்கொள்ளும் அளவும் குறைவதால் உடல் எடை குறைய ஏதுவாகிறது. * வெந்தயம் சிறுநீரகக் கற்களைக் கரைக்க கூடியது. அல்லது கற்கள் வராமல் தடுக்க கூடியது. சிறுநீரைப் பெருக்கி கற்கள் உருவாவதைத் தடுக்கிறது. * 10 கிராம் வெந்தயத்தை நெய்யில் வறுத்து சிறிது சோம்பு சேர்த்து அதனோடு உப்பும் சேர்த்து   Read More ...

தலை வாழை இலை என்றதும் அனைவருக்கும் ஞாபகம் வருவது விருந்து தான். இன்றைய வேகமான முன்னேற்றத்தில் வாழை இலை மறைந்து கொண்டு இருக்கின்றது அதுவும் நகர் புறங்களில் தட்டு அல்லது பாலீதின் பேப்பரில் தான் இங்கு இருக்கும் ஓட்டல்களில் உணவு கிடைக்கிறது. இது காலமாற்றத்தினால் ஏற்பட்ட மாற்றம் நகர்புறத்தில் இருப்பவர்கள் சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும். ஆனால் நம்மில் பலர் தனது சொந்த கிராமத்திற்கு விடுமுறை நாட்களில் செல்லும் போது தட்டிலேயே வாடிக்கையாக   Read More ...

விருப்பமான உணவுகள், மசாலா உணவுகள் பேன்றவற்றைப் பார்த்தால் சாப்பிடலாமா, வேண்டாமா என்ற அச்சம். அதிகம் சாப்பிடலமா சாப்பிட்டால் ஜீரணமாகுமா நெஞ்சு கறிக்குமா எதுக்கிக்கெண்டே இருக்குமா இதுபேன்ற கேள்விகளுக்கெல்லாம் முக்கிய காரணமாக விளங்குவது பித்தம். இந்த பித்தம் தெடர்பான பிரச்சினைகளையும், அதனை பேக்கும் எளிய இயற்கை மருத்துவ முறைகளையும் இப்போது பார்ப்பேம்… * இஞ்சித் துண்டு தேனில் ஊறவைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தெளிந்து ஆயுள் பெருகும். *   Read More ...

மூட்டு வலி நீங்க… (முழங்கை, முழங்கால், கணுக்கால்) முடக்கத்தான் கீரையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மூட்டுவலி குணமாகும். ஆரம்பம் என்றால் உடனே குணம் கிடைக்கும். நாள்பட்ட வலி என்றால் கண்டிப்பாக 40 நாட்கள் சாப்பிட வேண்டும். வலியிலிருந்து விடுபடுவது உறுதி. சாப்பிடும் விதம் முடக்கத்தான் கீரையில் உள்ள காய், இலைகளைப் பறித்து நன்கு சுத்தம் செய்து, கழுவி அரைத்து வைத்துக் கொள்ளலாம். பிரிஜ்ஜில் வைத்துக் கொண்டு தினமும்   Read More ...

எந்த பக்க விளைவுகளும் ஏற்படாமல் உடல்நலத்தை அதிகரிக்க எனில் அதற்கு சிறந்த உணவுகள் காய்கறிகள். அதிலும் எண்ணெய் சேர்க்காமல் ஆவியில் வேகவைத்து சமைத்து உண்பது உடல் வலுவை காக்க உதவுகிறது. அந்த வகையில் பூசணி வகை காய்கறிகள் மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து இனிக் காணலாம்…. பாகற்காய் பூசணி வகை காய்கறிகளிலேயே பாகற்காய் மிகவும் ஆரோக்கியமானது. இந்த காயை நீரிழிவு உள்ளவர்கள் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள கிருமிகள்   Read More ...

பச்சை தண்ணீரை விட சுடுநீர் குடிப்பதால் அதிக ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றனவாம். அதிலும் இந்த குளிர் காலத்தில் சுடுநீர் குடிப்பதால் சளி, காய்ச்சல் தொற்றாமல் காக்க முடியும். இது மட்டுமின்றி இல்லாமல் சுடுநீர் குடிப்பதால் உடல்நலத்திற்கு வேறு பல ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்கின்றன…. சுடு தண்ணீரை அதிகம் குடிப்பதால் ஏற்படும் நன்மைகளில் முக்கியமான ஒன்று, உடலை சுத்தப்படுத்துவது. அதுமட்டுமல்லாமல், செரிமானம் குறைவாக ஏற்பட்டால், ஒரு நாளைக்கு இரண்டு டம்ளர் தண்ணீர்   Read More ...

எப்படி வரும், எங்கு வரும், எப்போது வரும் என்று தெரியாது, ஆனால் நாம் முக்கியமாக எங்காவது இருக்கும் போது தான் அடக்க முடியாத அளவு வரும் இந்த வாயுத்தொல்லை. மிகவும் தர்மசங்கடமான சூழலை ஏற்படுத்திவிடும். சில சமயம் நாள்கணக்கில் உங்களை கேலி, கிண்டல் செய்யவும் இது கருவியாக இருந்துவிடுகிறது. இதிலிருந்து விடுப்பட வேண்டும் என்று நினைப்பவராக நீங்கள் இருந்தால், இந்த எளிய டிப்ஸ்களை படியுங்கள்…. உண்ணும் முறை உணவை உண்ணும்   Read More ...

உருளைக்கிழங்கு மரவள்ளிக்கிழங்கு கருணைக்கிழங்கு சேப்பங்கிழங்கு இராசவள்ளிக்கிழங்கு – king jam வத்தாளை கிழங்கு – sweet potato பனங்கிழங்கு, பனை தாமரைக்கிழங்கு மோதவள்ளிக்கிழங்கு பீட்ரூட் கரட் முள்ளங்கி பனங்கிழங்கு கோகிலாக்கிழங்கு கொய்லாக்கிழங்கு அரோட்டுக்கிழங்கு – arrowroor சிகப்பு முள்ளங்கிக்கிழங்கு – turnip வெள்ளை முள்ளங்கிக்கிழங்கு – radish சோனை கிழங்கு கப்பை கிழங்கு உருளைக்கிழங்கு நம் உடலில் அதிகமாய் உள்ள புளித்த அமிலங்களைச் சமப்படுத்தி அல்லது வெளியேற்றி உடலை ஆரோக்கியமாகப்   Read More ...

அறை தட்பவெப்ப அளவை விடக் கொஞ்சம் மாறுபாட்டோடு இருக்கிற தண்ணீர்… குறிப்பாகப் பானைத் தண்ணீர் அல்லது வெதுவெதுப்பான நீரை அருந்தவும். இரண்டுமே தாகத்தைத் தணிக்கும். குளிர்பதனப் பெட்டியில் உள்ள ‘ஜில்’ தண்ணீர் ஒரு சில வினாடிகளுக்கு மட்டுமே திருப்தி தரும். அது உண்மையிலேயே தாகத்தை தணிக்காது. * தர்பூஸ், அன்னாசி, கொய்யா, சாத்துக்குடி, ஆரஞ்ச், திராட்சை ஆகிய பழங்களை சாப்பிடுவது புத்துணர்ச்சியைத் தரும். * வெள்ளரிக்காய், கேரட், தக்காளி, முட்டைகோஸ்   Read More ...

ஒவ்வொரு பருவகால மாற்றமும் நம் உடலில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது கோடை காலம். நம்மை சுட்டெரிக்கும் தருணம் இது என்று சொல்வது மிகையல்ல. அன்றாட வாழ்வை வியர்வைகளுக்கும், வெப்பத்துக்குமிடையே நடத்திச் செல்லும் நாம் வெயிலைப் பற்றிய ஒரு வித எரிச்சலுடனேயே வெயில் காலத்தை கடக்க நினைக்கிறோம். மேலை நாடுகளில் இதே வெயில் காலம் என்பது வரப்பிரசாதம் போல. பனிப் போர்வைக்குள் கிடக்கும் பூமியை வெயில் வந்து துடைத்துச் செல்லும் அற்புத   Read More ...

Recent Recipes

Sponsors