Archive for the ‘Maruthuva Kurippugal in Tamil’ Category

உடலை அழகாகவும், மினுமினுப்பாகவும், இளமையாகவும் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக வசதியுள்ளவர்களும், இல்லாதவர்களும் எவ்வளவோ செலவு செய்து, எங்கெல்லாமோ சென்று, எதையெல்லாமோ செய்கிறார்கள். அதனால் நாளடைவில் உடல் அழகு குறைவதோடு ஆரோக்கியமும் கெட்டு விடும். ஆனால் அதிகாலையில் வெறும் வயிற்றில் அத்திப்பழத்தைச்சாப்பிட்டு வந்தால் உடல் அழகும், இளமையும் நாளுக்கு நாள் அதிகமாகும் என்று அரபிய மருத்துவர்கள் கூறுகிறார்கள். அத்திப் பழத்தைத் சாப்பிடுவதால் கால் விரல்களில் உண்டாகும் ஒருவித நோயையும் வராமல் தடுக்கிறது.   Read More ...

உடல் கொழுப்புகளை குறைக்கும் உணவுகள்… மஞ்சள் : மஞ்சளானது ஒரு சிறந்த மருத்துவ குணம் வாய்ந்த பொருள் என்பது அனைவருக்கும் தெரியும். அத்தகைய மஞ்சளை தினமும் உணவில் சேர்த்து வந்தால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து, அதிக இரத்த அழுத்தம் எற்படாமல், இரத்த சுழற்சியானது நன்கு நடைபெற்று, இதய நோய் ஏற்படாமலும் இருக்கும். ஏலக்காய் :இது ஒரு சிறந்த உணவுப் பொருள். அதை உண்டால் உடலில் உள்ள மெட்டபாலிசம்   Read More ...

இதயத்தை பாதுகாக்கும் அவரைக்காய்   அவரைக்காய் கெட்ட கொழுப்பு குறைத்து, ரத்த அழுத்தத்தைச் சீராக்கி, நரம்புகள் மற்றும்  இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இரும்புச்சத்து, ஆண்டிஆக்சிடண்ட் நிறைந்துள்ளதால், ரத்தசோகை குணமாகும். அவரைக்காயில் உள்ள இரும்புச் சத்து, நம் உடல் சிவப்பு இரத்த அணுக்கள் உற்பத்தி செய்ய மிகவும் இன்றியமையாததாக உள்ளது. வைட்டமின்கள் ஏ மற்றும் சி, நீர்ச்சத்து, புரதம் நிறைந்துள்ளது. அவரைக்காயில் பொட்டாசியம், எலெக்ட்ரோலைட்டுகளின் உதவியுடன் நம் உடலில் உள்ளா நீர்   Read More ...

குளிர்பனிக் கூதலை தவிர்க்க இதமான இனிக்கும் இராசவள்ளிக் கிழங்குக் களி அல்லது கஞ்சி. இதன் நிறமோ கவர்ச்சிகரமான் ஊதாநிறம். இவ்வகை கிழங்குகள் பொதுவாக மினசோட்டாவில் இந்திய,சீன, வியட்நாமிய மரக்கறிக் கடைகளில் பிந்திய பனிமாதங்களாகிய் மாசி, பங்குனியில் கிடைக்கும். இவ்விடம் ஊதாக் கிழங்கு அல்லது பெர்பிள் யாம் (Purple Yam) என்றழைக்கப்படும் கிழங்கு, நமது தமிழ்ப் பிரதேசங்களில் மார்கழி, தைதொட்டு நிலத்தில் இருந்து கிண்டி எடுக்கப்படும் சுவையான ஊதாநிறக் கிழங்கு .   Read More ...

சர்க்கரை வள்ளிக்கிழங்கில் பொதுவாக கார்போஹைட்ரேட் அதிகஅளவில் இருப்பது அனைவரும் அறிந்தது. ஆனால் வேறு சில முக்கிய சத்துக்களும் உள்ளன.  வெப்ப மண்டலப் பகுதிகளில் விளையும் கிழங்கு வகையை சேர்ந்தது சக்கரை வள்ளி. சிவப்பு, சாம்பல், கருஞ்சிவப்பு, வெள்ளை ஆகிய நிறங்களில் சக்கரை வள்ளி கிழங்கு காணப்படுகின்றன. சக்கரைவள்ளி கிழங்கில் அதிகளவில் மாவுச்சத்து மற்றும் நார்ச்சத்து இருப்பதால் உடலுக்கு உடனடியாக ஆற்றல் தரும். சக்கரைவள்ளி கிழங்கில் கொழுப்பு சத்து குறைந்த அளவில்   Read More ...

நீரிழிவு, தோல் நோய், கண் நோய், நாட்பட்ட புண், இரத்த சோகை குணப்படுத்துவதில் பீர்க்கங்காய்   பீர்க்கங்காய், வெள்ளரிக்காய் குடும்பத்தைச் சேர்ந்தது என்று சொன்னால் பலருக்கு நம்பக் கடினமாக இருக்கும். நீரிழிவு, தோல் நோய், கண் நோய், நாட்பட்ட புண், இரத்த சோகை முதலியவற்றைக் குணப்படுத்துவதில் பீர்க்கங்காய் கை கொடுத்து உதவுகிறது. பீர்க்கங்காய் முற்றிவிட்டால் கவலை வேண்டாம். முற்ற முற்ற நல்லது. பீர்க்கை முற்றிய பிறகு மருத்துவக் குணங்கள் நிரம்பிய   Read More ...

பீர்கங்காய் – 1 பச்ச பருப்பு – 1/2 கப்( அல்லது துவரம் பருப்பு) மஞ்சள் தூள் – 1/2 தே.க உப்பு – தேவைகேற்ப்ப தாளிக்க எண்ணெய் – 1 தே.க கடுகு – 1/2 தே.க சீரகம் – 1/4 தே.க கறிவேப்பிலை – கொஞ்சம்     செய்முறை பீர்கங்காய தோல் சீவி மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேகவைத்த்து கொள்ளவும். பருப்பை வேகவைத்து வெந்தகாயில்   Read More ...

  வேண்டியவைகள்–—-கோஸ்—அரைகிலோ பச்சை மிளகாய்—–  2 காரட்–1 பச்சை பட்டாணி—–ஒரு கைப்பிடி அல்லது—-பச்சை கேப்ஸிகம்—-1 நசுக்கிய இஞ்சி—அரை டீஸ்பூன் கடுகு–1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு—2 டீஸ்பூன் தேங்காய்த் துருவல்–அரைகப் [விருப்பத்திற்கு] எண்ணெய்——–2 டேபிள் ஸ்பூன் ருசிக்கு—உப்பு     செய்முறை——-கோஸைப் பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தண்ணீரில் அலம்பி வடிக்கட்டியில் போட்டு நீரை வடிக்கவும். கேரட்டையும் தோல் சீவி நறுக்கவும்.. மிளகாயை நீளவாட்டில்  கீறிக் கொள்ளவும். அடி கனமான வாணலியில்   Read More ...

எளிமையான கருத்தடை சாதனம் துளசி   துளசி இந்த செடியின் அனைத்து பாகங்களும் மருத்துவ தன்மை நிறைந்தது. ஒரு காலத்தில் அனைவர் வீட்டிலும் இச்செடி இருக்கும் இன்று இச்செடி இருக்கும் வீடுகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு. வீட்டில் துளசி மாடம் என்று ஒவ்வொரு வீட்டிலும் துளசியை வளர்த்தனர் இன்று அடுக்குமாடி குடியிருப்பில் துளசி வளர்ப்பவர்களின் எண்ணிக்கையும் அதை பயன் படுத்துபவர்களின் எண்ணிக்கையும் குறைந்து விட்டது. பெருமாள் கோயிலில் கொடுக்கப்படும் தீர்த்தத்தில்   Read More ...

கோடை என்றால் முதலில் நமக்கு ஞாபகம் வருவது இளநீர் தான். மற்ற பானங்களை விட இளநீருக்கே மவுசு அதிகம். இது இயற்கையான மற்றும் ஆரோக்கியமான பானம் என்பதால் இதை அதிகம் விரும்புவர். மேலும் இது தாகத்தை தணித்து புத்துணர்ச்சியும் அளிக்கிறது. அடிக்கும் கோடை வெயிலில் பச்சை இளநீரை நேரடியாக அதன் மட்டையிலிருந்து அப்படியே பருகுவது என்பது ஒரு பேரானந்தமாகும். இது புத்துணர்ச்சி தருவது மட்டுமல்லாது பல உடல் நல நன்மைகளையும்   Read More ...

Recent Recipes

Sponsors