Archive for the ‘Maruthuva Kurippugal in Tamil’ Category

நமக்கு ஒரு கெட்டப்பழக்கம் இருக்கிறது, இன்று ஆரோக்கியம் அல்லது நல்லது என்று தெரிந்தால் உடனே ஆடை கிலோ கணக்கிலோ, அல்லது லிட்டர் கணக்கிலோ உடலில் ஏற்ற ஆரம்பித்து விடுவோம். இங்கு நாம் அமிர்தமே ஆனாலும், அதிகமானால் நஞ்சு என்பதை மறந்துவிடுகிறோம். அதே போல, நமது நாக்கை மேற்கத்திய உணவுகளின் சுவைக்கு அடிமை ஆக்கி வைத்திருப்பதும் நாம் செய்துக் கொண்டிருக்கும் ஒரு பெரிய தவறு. இவற்றால் தான் நமது ஆரோக்கியம் மிகவும்   Read More ...

கண்கள் உப்பியிருந்தால் : சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும். கண் இமைகளில் வலி அதிகப்படியான வேலை காரணமாக இந்த வலி வரலாம். மேலும் மக்னீசியம் உடலில் குறைவதால்   Read More ...

நாம் எத்தனையோ கீரை வகைகளைப் பற்றி பேசுகின்றோம். ஆனால் கண்ணெதிரில் கிடைக்கும் கொத்தமல்லி தழையினைப் பற்றி சற்று கவனம் செலுத்தாமல் இருந்து விடுகின்றோம். மணத்திற்காகவே இதனை சமையலில் சேர்ப்பவர்கள் அதிகம். இதன் பயன்களை அறிந்து கொண்டால் இனி அக்கறையோடு இதனை அனைவரும் பயன்படுத்துவர். கொத்தமல்லி இலை திசுக்களுக்கு உயிர் வலுவேற்றக் கூடியது. தேவையான அத்தியாவசமான எண்ணெய், வைட்டமின்கள், நார்சத்து நிறைந்தது. கெட்ட கொழுப்பினை நீக்க வல்லது. இதனால் இது இருதயத்திற்கு   Read More ...

இந்தியாவில் வேகமாக பரவி வரும் நோய்களில் மிக முக்கியமானது இந்த சர்க்கரைவியாதி. வராமல் தடுக்க அனைவரும் குறிப்பாக 30 வயது மேற்பட்டவர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். வராமல் காப்பது போல் வந்தவர்கல் என்ன செய்ய வேண்டும் என பெரும்பாலோனோருக்கு தெரிவதில்லை. கையளவு மாத்திரைகளை விழுங்கி, ஊசியை போட்டுக் கொண்டு விதியே என்று இருப்பது ஸ்மார்ட்டல்ல. வந்தவுடன் நீங்கள் உங்கள் வாழ்க்கை முறையை எப்படி மாற்றிக் கொள்ள வேண்டுமென தெரியுமா? தொடர்ந்து   Read More ...

மாரடைப்பு ஏற்பட்ட 50 சதவீத நோயாளிகள் நெஞ்சுவலி என்று கூற மறுக்கிறார்கள். வாய்வு கோளாறு, எரிச்சல், வாந்தி, நெஞ்சு அழுத்தம், வியர்த்து கொட்டுதல் போன்றவை மாரடைப்பு நோயின் அறிகுறிகள் என்று உணராமல் செரிமான கோளாறு என நினைத்துக்கொண்டு காலம் தாழ்த்தி டாக்டரை அணுகி வருகின்றனர். மாரடைப்பு வந்த பின்னர் அதற்கான சிகிச்சையை உடனடியாக மேற்கொள்வது மிக அவசியம். மாரடைப்பை இ.சி.ஜி., எக்கோ ஸ்கேன் பரிசோதனைகள் மூலம் கண்டுபிடிக்கலாம். மாரடைப்புக்கு இரு   Read More ...

தேவையான பொருட்கள் : பூசணிக்காய் துண்டுகள் – ஒரு கப், வெண்ணெய் – ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித்தழை – சிறிதளவு, பால் – ஒரு டம்ளர், மிளகுத்தூள், சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன், பூண்டு – 2 பல், சின்ன வெங்காயம் – 4, உப்பு – தேவையான அளவு. செய்முறை : * வெங்காயம், பூண்டு, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். * கடாயில் வெண்ணெயைப் போட்டு சூடாக்கி,   Read More ...

நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் நலம் தரும் மருந்துகள் குறித்து அறிந்து வருகிறோம். அன்றாடம் புதுப்புது நோய்களால் பாதிக்கப்படும் சம்பவம் அன்றாட நிகழ்வாகி விட்ட நிலையில் அதற்கான எளிய தீர்வாக விளங்கும் இந்த பகுதியில் நாம் பாதுகப்பான, பணச்செலவில்லாத, வகையில் கோடை காலத்தில் தாராளமாக கிடைக்கும் பொருட்களை மருந்தாக்கி பயன்பெற்று வருகிறோம். அந்த வகையில் இன்று நாம் எப்பொழுதும் எளிதாக கிடைக்கும் பாகல் மருத்துவம் குறித்து பார்க்கலாம். பாகற்காயின் கசப்பு   Read More ...

எதுவும் அளவோடு இருந்தால் ஆபத்தில்லை. நேரத்தோடு நடந்தால் பாதிப்பில்லை. இந்த ‘வைர வரிகள்’ எதற்குப் பொருந்துகிறதோ, இல்லையோ, சிறுநீர் கழிப்புக்கு ஏகப்பொருத்தம். சிறுநீரை அடக்கினாலும் கஷ்டம்; அவசரமாக வந்தாலும் அவதி; நேரங்கெட்ட நேரத்தில் ரெஸ்ட்ரூம் போக வேண்டுமென்றாலும் இம்சை.சாதாரணமாக நமக்கு பகலில் சிறுநீர் பலமுறை போகும்; இரவில் அவ்வளவாக போகாது. வீட்டுக்காரருக்குக் கட்டுப்படும் வளர்ப்புப் பிராணி மாதிரி, நாம் உறங்கி எழும் வரை சிறுநீர் நமக்குக் கட்டுப்பட்டுக் காத்திருக்கும். ஆனால்,   Read More ...

உடலில் சின்ன சின்ன பிரச்சனைகள் வராமல் இருக்காது. தும்மினால் உடனே அலோபதியை தேடி போவது மிகப்பெரிய தவறு. பக்கவிளைவுகள் அல்லாத நமது உணவுப் பொருட்களினால் சிறு பாதிப்புகளை குணப்படுத்துவதே மிகவும் சிறந்தது. இதனால் பக்க விளைவுகளை தவிர்க்கலாம். நோயின் தீவிரத்தை தடுக்கலாம். ஆகவேதான் அந்த காலத்தில் உணவே மருந்து என்று பெரியோர்கள் சொன்னார்கள். தலைவலி, அல்சர் , மலச்சிக்கல் என குடல் மற்றும் இரைப்பை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கும் உணவின் மூலமாகத்தான்   Read More ...

உணவில் தினம் ஒரு கீரையை சேர்ப்பது உடலுக்கு ஆரோக்கியம் தரும். வைட்டமின்களும், தாது உப்புக்களும், கீரைகளில் அபரிமிதமாக இருக்கின்றன. குழந்தைகள் ஆரோக்கியமாக வளர உணவில் தினமும் ஒரு கீரை அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டும். ரத்த சோகை பிரச்சினைக்கும் சிறந்த தீர்வு இந்தக் கீரை தான். கீரைகள் குறுகிய காலப் பயிர் வகை என்பதால், ஆர்கானிக் முறையில் வளர்க்கப்படும் கீரைகளைத் தேர்ந்தெடுக்கலாம். கீரைகள் பிரெஷ்சாக இருக்க வேண்டும். வாடி வதங்கி   Read More ...

Recent Recipes

Sponsors