Archive for the ‘Maruthuva Kurippugal in Tamil’ Category

வெங்காயத்தாளில் மிகுந்த சுவை மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. நீண்ட காலமாக வெங்காயத்தாள் சீன பாரம்பரிய மருந்துகளில் பயன்படுத்தப்படுகின்றன. வெங்காயம் போலவே வெங்காயத்தாளிலும் கூட கந்தக சத்து அதிகமாக உள்ளது. அதிக அளவிலான கந்தக சத்து பல சுகாதார நன்மைகளை வழங்குகிறது. இந்த இளந்தளிர் வெங்காயத்தாளில் குறைந்த கலோரி இருக்கின்றன. மேலும் வெங்காயத்தாளில் வைட்டமின் சி, வைட்டமின் பி2 மற்றும் தயமின் உட்பட பல வைட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளன. வெங்காயத்தாள் சர்க்கரை   Read More ...

நம் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பல பொருட்களுக்கு நாம் உரிய மரியாதையை வழங்குவதில்லை. அவைகளை தேவையற்றவைகளாக நினைத்து ஒதுக்கிவிடவும் செய்வோம். அப்படி ஒதுக்கப்பட்ட ஒரு பொருள் தான் சுண்ணாம்பு. முன்பு எல்லா வீடுகளிலும் சுண்ணாம்பு இருக்கும். அதை மருந்துபோல் பயன்படுத்தி வந்தார்கள். நேரடியாக சாப்பிட முடியாது என்பதால் வேறு ஏதாவதொரு பொருளோடு சேர்த்து சாப்பிட்டார்கள். குறிப்பாக வெற்றிலை பாக்கோடு சேர்த்து பயன் படுத்தினார்கள். இப்போது வெற்றிலை சாப்பிடும் வழக்கமே இல்லை.   Read More ...

உடல் ரத்தத்தில் மஞ்சள் பித்தம்(பிலிரூபின்) அதிகரிப்பதே மஞ்சள் காமாலை ஆகும். மஞ்சள் காமாலை என்று சொன்னால் மக்களிடையே ஒரு வித பயம் அல்லது பீதி ஏற்பட்டு விடுகிறது. முதலில் இதனை பற்றி மக்களிடையே ஒரு விழிப்புணர்வு வரவேண்டும். மஞ்சள் காமாலை எப்படி உருவாகிறது என்பதை புரிந்து கொண்டால் இதற்கான தீர்வு என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். மஞ்சள் பித்தம் என்பது சிவப்பு அணுக்கள் இறக்கும் போது அவற்றில் இருந்து வெளிவருகிறது.   Read More ...

கல்லீரல் பிரச்சனையால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. கல்லீரல் சுருக்கம் ஏற்படுவதற்கான காரணத்தையும், தடுக்கும் வழிமுறைகளையும் பார்க்கலாம். கலங்கடிக்கும் கல்லீரல் சுருக்கம் – தடுக்கும் வழிமுறைகள் தற்போது அருந்தியதன் காரணமாக, கல்லீரல் பிரச்சனையால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. ஹெபடைட்டிஸ் வைரஸ்கள் மற்றும் ஆல்கஹால் இவைதான் கல்லீரல் சிதைவு நோய்க்கு மிக முக்கியக் காரணங்களாக இருக்கின்றன. நாம் உண்ணும் உணவில் இருக்கும் கார்போஹைட்ரேட், புரதச்சத்து, கொழுப்புச் சத்து போன்ற சத்துக்கள், கல்லீரல் மூலமாகச்   Read More ...

சரிவிகித உணவில் இன்றியமையாத உணவுப்பொருளான கீரைகளை தெரிவு செய்வது மற்றும் பயன்படுத்துவது குறித்து அறிந்து கொள்வது மிக அவசியம். நமது அன்றாட உணவில் கீரை சேர்ப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. குழந்தைகள் ஆரோக்கியமாக வளர உணவில் தினம் ஒரு கீரை அவசியம். கீரையானது ரத்தசோகை பிரச்சனைக்கு சிறந்த தீர்வைத் தரும். தாது உப்புக்களும், விட்டமின்களும் நிறைந்த கீரையை எப்படி தெரிவு செய்வது மற்றும் பயன்படுத்துவது குறித்து இங்கு காண்போம்.   Read More ...

சாதாரணமாக சமையலில் பயன்படுத்தப்படும் வெந்தயத்தின் தழைதான் வெந்தயக்கீரை. இதில் விட்டமின்களும், தாது உப்புகளும் மற்றும் அதிக அளவில் ஏ விட்டமின் சத்தியும், சுண்ணாம்புச்சத்தும் இருக்கின்றன. இத்தகைய மருத்துவ குணம் கொண்ட வெந்தயக் கீரை உணவில் சேர்த்து சாப்பிடுவதால் மாரடைப்பு, கண்பார்வை குறை, வாதம், சொறி சிரங்கு, இரத்தசோகை ஆகியவை குணமடைகின்றன. வெந்தயக் கீரையின் நன்மைகள் வெந்தயக் கீரையுடன் கோழி முட்டை மற்றும் தேங்காய்ப்பால் சேர்த்து நெய்யில் வேக வைத்து உணவுடன்   Read More ...

நம் உடலின் அனைத்து நரம்புகளின் மைய புள்ளியாக கருதப்படுவது வயிற்றின் தொப்புள் பகுதி, கிட்டத்தட்ட 72,000 நரம்புகள் குவிந்திருக்கின்றன. கரு வளரும் பொழுது முதலில் தொப்புள் பகுதி தான் உருவாக்கப்படுகிறது. ஒரு பெண் கருத்தரிக்கும் போது உணவு பொருட்கள் தாயின் தொப்புள் மூலமே குழந்தையை அடைகிறது. மேலும் ஒரு மனிதன் இறந்த பின்னும் அவனுடைய தொப்புள் சூடாக இருக்கும் என்று பல அறிவியல் கூற்றுகள் கூறுகின்றன. இத்தகைய தொப்புள் பகுதிகளில்   Read More ...

ஒரு தாவரத்தை உண்ணும்போது, அதில் நோய் நீக்கும் தன்மை இருந்தால், அதை மூலிகை என்று கூறுகிறோம். அம்மூலிகைகளில் உணவாக சமைத்து உண்டபிறகு மருந்தாகும் தாவரத்தை கீரை என்கிறோம். அதே போன்று சமைக்காமல் பச்சிலையாக மருந்தாகும் தாவரத்தை பச்சிலை மருந்து என்று குறிப்பிடுகிறோம். உண்ணாமல் தாவரத்தின் காற்றுபட்டால் நோய் நீங்கும் தாவரத்தை தெய்வ மூலிகை என்கிறோம். அப்படி எண்ணற்ற தாவரங்களின் காற்றுப்படுவதால் நோய் நீங்குவதோடு, அவை தரும் அதிகப்படியான உயிர்காற்றான பிராண   Read More ...

நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பயனுள்ள பக்கவிளைவில்லாத மருத்துவம் குறித்து பார்த்து வருகிறோம். அந்தவகையில், எலும்புகளை பலப்படுத்தும் மருத்துவம் பற்றி பார்க்கலாம். எலும்பு பலமாக இருந்தால்தான் உடல்நலம் நன்றாக இருக்கும். வயது அதிகமாகும்போது எலும்புகள் பலம் குறையும். எலும்புகள் தேய்மானம் அடைகின்றன. இதனால் நடப்பதற்கு சிரமம், கூன் விழுவது உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும். அரைக்கீரை, முருங்கை கீரை, புளிச்சை கீரை ஆகியவை   Read More ...

அகத்திக்கீரை – ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளிய வைக்கும். காசினிக் கீரை – சிறுநீரகத்தை நன்கு செயல் பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும். சிறுபசலைக் கீரை – சரும நோய்களை தீர்க்கும். பால்வினை நோயை குணமாக்கும். பசலைக்கீரை – தசைகளை பலமடைய செய்யும். கொடிபசலைக்கீரை – வெள்ளையை விலக்கும், நீர்க் கடுப்பை நீக்கும். மஞ்சள் கரிசலை – கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும். குப்பைகீரை – பசியைத்தூண்டும். வீக்கம்   Read More ...

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் 12 வயதிலேயே பூப்டைந்து விடுகின்றனர். நமது வாழ்க்கை முறை, உணவுப் பழக்கவழக்கங்கள், குறைவான உடல் உழைப்பு மற்றும் மரபு சார்ந்த காரணங்களால் பூப்படைவது குறைந்து கொண்டே வருகிறது. 12 வயதில் ஆரம்பிக்கும் மாதவிடாய் குறைந்தபட்சம் 50 வயது வரை நீடிக்கிறது. பொதுவாக 25 முதல் 35 நாட்களுக்கு ஒருமுறை ஏற்படும் இந்த மாதவிடாய் நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு நீடிக்கும். அதிக இரத்தப்போக்கு, அடிக்கடி மாதவிடாய்   Read More ...

இன்றைய காலகட்டத்தில் நூற்றில் 80 பெண்களுக்குக் காலம் தவறிய மாதவிடாய் (Irregular periods) பிரச்சனை இருக்கிறது. நமது கர்ப்பப்பையிலோ அல்லது சினைப்பையிலோ நீர்க்கட்டி (PCOS – Polycystic ovary syndrome), ஹார்மோனின் சம்மற்ற நிலை என்று இதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. இந்த ஹார்மோன்களின் சமமற்ற நிலை தான் உடல் எடை அதிகரிப்புக்கு காரணம். இதுபோன்ற ஒழுங்கற்ற மாதவிடாயினால், குழந்தை பெறுவதிலும் சிக்கல் வருவதை அதிகமாக இருப்பதை பார்க்கிறோம். நம்முடைய   Read More ...

Sponsors