Archive for the ‘News’ Category

  துலாம் ராசி ஜோதிடத்தின் மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஏனெனில் துலாம் ராசியில் பிறப்பது என்பது மிகவும் அதிர்ஷ்டமான ஒன்றாகும். இந்த ராசியில் பிறந்தவர்கள் இரக்கம், பொறுமை, காதல் உணர்வு,அமைதி, சமநிலை என அனைத்து நல்ல குணங்களையும் பெற்றவர்களாக இருப்பார்கள். துலாம் ராசிக்குண்டான கடவுள் சுக்கிரன் ஆவார், பஞ்சபூதங்களில் இது காற்றை பிரதிபலிக்கும். அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்பும் இவர்கள் வாயிலிருந்து இல்லை என்ற வார்த்தை வராது,   Read More ...

Categories: News

குதிகால் வலி, பித்த வெடிப்பு, பாத எரிச்சல் ஒரே இரவில் காணாமல் போகும் || foot pain home remedies– வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். * இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Follow

Categories: News

உங்களுடைய பிறந்த தேதிப்படி உங்களின் பலம் மற்றும் பலவீனம் என்ன என்பதை இங்கு பார்ப்போம் பிறந்த எண் 1 1, 10, 19 மற்றும் 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் பிறந்த எண் 1 ஆகும். இந்த தேதியில் பிறந்தவர்கள் சூரியனால் ஆளப்படுகிறவர்கள். இவர்கள் அதிக கற்பனைத்திறன் உள்ளவர்களாகவும், சுதந்திரமானவர்களாகவும் இருப்பார்கள். இந்த எண்ணில் பிறந்தவர்கள் அதிர்ஸ்டமானவராக கருதப்பட்டாலும் அவர்கள் அதிகம் செலவழிப்பதில் இருந்து விலகி இருக்க வேண்டும். அதனையும்   Read More ...

Categories: News

தேவையான பொருட்கள் : அரிசி – 2 கப் வறுத்த சிறு பருப்பு – 1 கப் மட்டன் – அரை கிலோ பெ.வெங்காயம் – 3 கேரட் – 4 உருளைக்கிழங்கு – 2 பட்டாணி – சிறிதளவு மஞ்சள் தூள் – சிறிதளவு மசாலா தூள் – தேவைக்கு மிளகாய் தூள் – தேவையான அளவு தக்காளி – 4 பட்டை, ஏலக்காய் – சிறிதளவு இஞ்சி,   Read More ...

Categories: News

சில பெண்களுக்கு சிரித்தாலோ, இருமினாலோ, தும்மினாலோ, சிறுநீர்க்கசிவு ஏற்பட்டுவிடும். இதற்கான காரணங்கள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.சில பெண்களுக்கு சிரித்தாலோ, இருமினாலோ, தும்மினாலோ, சிறுநீர்க்கசிவு ஏற்பட்டுவிடும். இதை மருத்துவ ரீதியாக, ஸ்ட்ரெஸ் யூரினரி இன்காண்டினன்ஸ் என்று கூறுவர். இதுவும் ஒரு வினோதமான நோய்தான். சிரித்தாலோ, இருமினாலோ, தும்மினாலோ, எடை தூக்கினாலோ வரும் சிறுநீர் கசிவை பற்றி தங்கள் பெற்றோரிடமோ, கணவன்மார்களிடமோ கூட இதைப்பற்றி பேச கூச்சப்படுகிறார்கள்.வெளியில் சென்றால் சிறுநீர்க்கசிவு ஏற்பட்டு, சிறுநீர்   Read More ...

Categories: News

சர்க்கரைநோய் வந்த பின்னும் அல்லது வருமுன் காப்பதற்கு சித்தர்கள் எளிமையாக இயற்கையான மூலிகைகளை பற்றி முன்பே நமக்கு குறிப்பிட்டுள்ளார்கள். வெந்தயம் : வெந்தயத்தை இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து காலையில் அதை நன்றாக மசித்து தினமும் அந்த நீரை குடித்து வந்தால் நீரிழிவு கட்டுப்படும். மேலும் வெந்தயக்கீரையை வாரம் 2 முறை உணவில் சேர்த்து வந்தால் சர்க்கரைநோய் வராமல் தடுக்கலாம். நாவல் : நாவல் பழக்கொட்டைகளை காய வைத்து   Read More ...

Categories: News

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்க பிக்பாஸ் 3வது சீசன் நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுகிழமை தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாக உள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் கவர்ச்சியான உடை அணிந்து வருகின்றனர். இரட்டை அர்த்தமுடைய வசனங்கள் பேசப்படுகிறது. இது இளைஞர்களையும், பார்வையாளர்களையும் பாதிக்கும் வகையில் உள்ளது. எனவே இந்தியன் பிராட்காஸ்ட் பவுண்டேசனின் தணிக்கை சான்று பெறாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்பக் கூடாது என்று வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று நீதிபதி மணிக்குமார் மற்றும்   Read More ...

Categories: News

வாஸ்து என்பது மிகவும் அற்புதமான ஒரு சாஸ்திரம். இதை சரியான முறையில் பின்பற்றினால் நீங்கள் வாழ்வில் உயர்ந்து கொண்டே போகலாம்.உங்கள் கையில் அடிக்கடி பணம் வந்து கொண்டிருக்க வேண்டுமானால் நீங்கள் தூங்கும் போது மேற்குப் பக்கம் தலை வைத்துப் படுக்க வேண்டும்.அதாவது, நீங்கள் தூங்கும் போது உங்கள் தலை மேற்குப் பக்கமாக இருக்க வேண்டும். சூரியன் உதிக்கும் பக்கத்திற்கு எதிர்ப்பக்கமாக இருப்பது மேற்கு பக்கம். இந்த பக்கம் தலை வைக்கும்   Read More ...

Categories: News

  முகப்புக்கு செல்ல Follow

Categories: News

ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் வெற்றிபெற அவர்களுக்கு அடிப்படை தேவை சுயஒழுக்கமாகும். சுயஒழுக்கம் ஒருவரிடம் இருக்க வேண்டிய அத்தியாவசிய குணங்களில் ஒன்றாகும்.சுயஒழுக்கம் இருப்பவர்கள் தன் வாழ்க்கையில் எப்பொழுதும் ஒழுக்கக் கேடான செயல்களில் ஈடுபட மாட்டார்கள்.இன்று நமது சமூகத்தில் நடக்கும் பெரும்பாலான தவறுகளுக்கு சுயஒழுக்கம் இல்லாததே காரணமாகும். சில ராசிக்காரர்களுக்கு பிறவியிலேயே சுயஒழுக்கம் அவர்களுடன் பிறந்ததாக இருக்கும்.இவர்கள் வாழ்க்கையில் பெரும்பாலான தருணங்களில் தவறான பாதைக்கு செல்லமாட்டார்கள். இந்தப் பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் சுயஒழுக்கத்துடன்   Read More ...

Categories: News

இந்தியாவிலுள்ள பிரபல தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று நடத்தும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ். இந்நிலையில் முதல் இரண்டு பாகங்களும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.இந்நிலையில் பிக்பாஸ் சீசன் -3 சில தினங்களும் முன் தொடங்கியது. இதில் இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் லொஸ்லியா என்பவர் பங்குபெற்றுள்ளார்.இவர் இலங்கை தொலைக்காட்சி ஒன்றில் செய்திவாசிப்பாளராகவும், தொகுப்பாளினியாகவும் இருந்தவர். இதேவேளை இவரை குறித்து அவரது நொருக்கிய தோழி ஒருவர் சமூக வலைதளத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.   Read More ...

Categories: News

மந்திரம் – காத்தல் என்று பொருள்படும் சொல்லில் இருந்து மருவி மாந்திரீகம் என்று கூறப்பட்டது. அதாவது மாந்திரீகம் என்பதற்கு, ஒருவரின் துன்பத்தை நினைத்து, அதை அறிந்து அவர்களை காப்பது என்று பொருளாகும். நாம் மாந்திரீகத்தில் ஈடுபடும் போது, நம் மனதை ஒருமுகப்படுத்தி, மனதின் மூலம் மந்திரங்களை உருவேற்றி, நினைத்த காரியங்களை நிறைவேற்றி கொள்வதைக் குறிக்கும். மாந்திரீகம் பற்றி தெரியாத சில உண்மைகள் நம் கர்மாவை மாற்றக் கூடிய சக்தி அன்னதானத்திற்கு   Read More ...

Categories: News

Sponsors