Archive for the ‘Parotta Recipe In Tamil’ Category

தேவையான பொருட்கள்: முட்டை -3 பெரிய வெங்காயம் -2 தக்காளி-2 கரம் மசாலா 1/2 tsp மிளகாய்த்தூள்-1/2 tsp தனிய தூள்-1/4 tsp மஞ்சள்தூள்-1 சிட்டிகை உப்பு பரோட்டா-3 செய்முறை: பரோட்டாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.வெங்காயம்,தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.முட்டையை நன்றாக அடித்து கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம் போட்டு வதக்கி கொள்ளளவும்.அதனுடன் கரம் மசாலா,மிளகாய்த்தூள், தனிய தூள்,மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கி கொள்ளவும். வதக்கியதும்   Read More ...

Recent Recipes

Sponsors